வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி →ஆதாரங்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 45:
இந்நாட்களில் [[வெப்ப வலயம்|வெப்பமான பகுதிகளெங்கும்]] வாழை பயிரிடப்படுகிறது.<ref name="agroforestry.net" />
[[படிமம்:Inside a wild-type banana.jpg|thumb|right| [[காட்டுவகை]] வாழைப்பழங்களுள் பல பெரிய, கடினக் கொட்டைகள் உள்ளன.|alt=Photo of two cross-sectional halves of seed-filled fruit.]]
வரிசை 80:
தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல [[சிற்றினங்கள்|சிற்றினங்களை]] குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில், A என்பது ''மூசா அக்கியூமினாட்டாவையும்'' (''M.acuminata'') B என்பது ''மூசா பால்பிசியனாவையும்'' (''M.balbisiana'') குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைக்காய்' இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைப்பழ' இனத்தையும் சேரும்.
{| class="wikitable" style="float:right; margin:1em"
|+ வாழை பயிரிடல் (2011)<ref group="Note" name=Note1 />
வரிசை 129:
[[நீர்]] அதிகம் கிடைக்கும், [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டுப்பகுதி]]களில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 – 30 °[[செல்சியசு|C]] இருப்பது நல்லது. 10 °[[செல்சியசு|C]]க்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். [[பனி|உறைபனி]] வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழைப்பயிரினர முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 – 50 [[கி.மீ]] வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 – 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.
வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல [[வடிநிலம்|வடிகால்]] வசதி தேவை. நிலம் சற்றே [[காடி|காடித்தன்மை]]யுடன் (அமிலத்தன்மையுடன்) இருப்பது அவசியம் ([[காடித்தன்மை எண்|காடித்தன்மை சுட்டெண்]] pH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்.
[[வாழைக்கன்று]]கள் [[வாழைக்கிழங்கு|வாழைக்கிழங்கிலிருந்து]] வளர்கின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது [[திசு வளர்ப்பு முறை]]யிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில பயிர்த்தொழிலாளர்கள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.
வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தைப் பொறுத்து [[ஏக்கர்|ஏக்கருக்கு]] 400-800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு கன்றுகள் மட்டுமே வளர விடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6-8 மாதங்களுக்குப் பின் பழம் தர வல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் வெவ்வேறு கன்றுகள் வளர்வதால் சில ஆண்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும். காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டுவதுண்டு.
{| align=right
|-
வரிசை 175:
மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் [[பிழை-ஒற்று]]களை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுபட்ட குடும்பத்தைச் சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையெய் ஏற்படும் [[உள்-இணைவுகள்]] அல்லது [[மறு-கலத்தல்கள்]] (Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.
[[படிமம்:BananaBUNCHunripe-India-Tamil word15.2.jpg|thumb|அறுவடையான '''வாழைத்தார்'''கள்]]
பழங்கள் முக்கால்வாசி முற்றிய நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக, முதல் சீப்பு தோன்றிய மூன்று மாதங்களில் வாழைத்தார் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அறுவடையின் போது முழு வாழைத்தாரும் வெட்டப்பட்டு கம்பிகளில் தொங்கவிடப்பட்டு தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. உள்நாட்டுச் சந்தைக்கு தார்கள் அப்படியே விற்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான வாழைகள் சீப்புகளாக வெட்டப்பட்டு, வாழைப்பால் கறையை நீக்க, '[[பிளீச்]]'([http://ta.wiktionary.org/wiki/bleach வெளுத்தல்]) ([[சோடியம் கைப்போக்ளொரைட்]]) கரைசலில் நனைக்கப்படுகின்றன. பின்னர் அவை பத்திரமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.
[[படிமம்:Bananas in Iceland.jpg|thumb|right|240px|மரத்தில் பழுக்கும் வாழைப்பழங்கள்]]
* ஏற்றுமதிக்காகப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட பழங்களை, தேவைப்படும்போது, [[எத்திலீன்|எத்திலீன் வாயு]] மூலம் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்குத் தயாராக்கப் படுகின்றன.
வரிசை 252:
</gallery>
[[படிமம்:Banana inflorescence.JPG|thumb|வாழைப் பூங்கொத்து]]
இலக்கியத்தில் வாழை அமைந்துள்ள அமைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.<ref>{{Cite web |url=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88&matchtype=exact&display=utf8 |title=சென்னைப் பல்கலைக்கழக பேரகரமுதலி |access-date=2009-07-22 |archive-date=2015-10-23 |archive-url=https://web.archive.org/web/20151023221608/http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88&matchtype=exact&display=utf8 |url-status=dead }}</ref>
வரிசை 281:
*ஓசை², அரேசிகம், கதலம், காட்டிலம், சமி³, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பிச்சை³, புட்பம், நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம்³, வனலட்சுமி, விசாலம், விலாசம், அசோகம், அசோணம்.
*வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்.
*வாழப்பழ சோம்பேறி.
== உணவும் சமையலும் ==
பல [[வெப்ப வலயம்|வெப்ப மண்டல]] நாடுகளில் வாழைப்பழம் முதன்மையான [[மாப்பொருள்]] உணவாக உள்ளது. அதன் வகையையும் பழுத்தலையும் பொறுத்து அதன் இனிப்புச் சுவை வேறுபடுகின்றது. வாழைத்தோலும் பழமும் சமைக்காமலும் சமைத்தும் உண்ணக்கூடியன. வாழைப்பழத்திற்கான நறுமணத்தை அதிலுள்ள ஐசோயமைல் அசிடேட், பூடைல் அசிடேட், ஐசோபூடைல் அசிடேட் ஆகியன கொடுக்கின்றன.<ref name=Fahl00>{{cite book |title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry |chapter=Flavors and Fragrances |last1=Fahlbusch |first1=Karl-Georg |last2=Hammerschmidt |first2=Franz-Josef |last3=Panten |first3=Johannes |last4=Pickenhagen |first4=Wilhelm |last5=Schatkowski |first5=Dietmar |last6=Bauer |first6=Kurt |last7=Garbe |first7=Dorothea |last8=Surburg |first8=Horst |publisher=Wiley-VCH Verlag GmbH & Co. KGaA |date=2000 |volume=15 |pages=82 |isbn=978-3-527-30673-2 |doi=10.1002/14356007.a11_141 |lastauthoramp=yes}}</ref><ref name=Mui02>{{cite journal |url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf011218n |title=Flavor and Texture of Banana Chips Dried by Combinations of Hot Air, Vacuum, and Microwave Processing |journal=Journal of Agricultural and Food Chemistry |date=2002 |volume=50 |issue=7 |pages=1883–1889 |doi=10.1021/jf011218n |last1=Mui |first1=Winnie W. Y. |last2=Durance |first2=Timothy D. |last3=Scaman |first3=Christine H. |lastauthoramp=yes}} "Isoamyl acetate (9.6%) imparts the characteristic aroma typical of fresh bananas (13, 17−20), while butyl acetate (8.1%) and isobutyl acetate (1.4%) are considered to be character impact compounds of banana flavor."</ref>
<ref name=Salm96>{{cite journal |title=Compositional and Isotopic Studies of Fruit Flavours. Part I. The Banana Aroma |journal=Flavour and Fragrance Journal |date=November–December 1996 |volume=11 |issue=6 |pages=353–359 |doi=10.1002/(SICI)1099-1026(199611)11:6<353::AID-FFJ596>3.0.CO;2-9 |last1=Salmon |first1=B. |last2=Martin |first2=G. J. |last3=Remaud |first3=G. |last4=Fourel |first4=F. |lastauthoramp=yes}}</ref>
வரிசை 292:
சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட வாழைக்காயை எண்ணெயில் வாட்டி உப்பு, காரம் சேர்த்து வாழைக்காய் பொறியல் சமைக்கப்படுகின்றது. சில நாடுகளில் பிளந்த [[மூங்கில்|மூங்கிலில்]] வைக்கப்பட்டு மிகவெப்பத்தில் வாட்டப்பட்டும் வாழையிலையில் பசையுள்ள அரிசியால் சுற்றி நீராவியில் வேகவைத்தும் சமைக்கப்படுகின்றது. வாழைப்பழப் [[பழப்பாகு]]ம் தயாரிக்கப்படுகின்றன. சில [[தெற்கு ஆசியா|தெற்கு ஆசிய]] [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளில் வாழைக்காய் பஜ்ஜிகள் பயணிகளிடையே மிகவும் பரவலாக உள்ளன. வாழைக்காயை துண்டுகளாக்கி, நீர் இறுத்து தயாரிக்கப்படும் ''வாழைக்காய் வறுவல்'' அல்லது ''நேந்திரம் சிப்சு'' மிகவும் புகழ்பெற்றுள்ளது. உலர்ந்த வாழைக்காய்களைக் கொண்டு வாழைப் பொடியும் தயாரிக்கப்படுகின்றது. வாழைப்பழத்திலிருந்து சாறு எடுப்பதுக் கடினமாகும்; அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதி உடனேயே கூழாகி விடுகின்றது. இதனால் பாலுடன் கலந்து ''பனானா மில்க்சேக்'' தயாரிக்கப்படுகின்றது. பிலிப்பீனிய சமையல்முறையில் வாழைப்பழம் முதன்மை பங்கு வகிக்கின்றது. ''மருயா'', ''துர்ரோன்'', ''[[ஹாலோ-ஹாலோ]]'' போன்ற உணவிறுதி சிற்றுண்டிகளில் முதன்மையான பண்டமாக வாழைப்பழம் உள்ளது. [[கேரளம்|கேரளாவில்]] வேக வைத்தும் (''புழுங்கியது''), பொறியலாக்கியும்,<ref name=pazhampachadi>{{cite news |title=Pazham Pachadi |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> வறுவலாகவும் (''உப்பேரி'')<ref name=Hindu130413>{{cite news |title=The taste of Kerala |url=http://www.thehindu.com/features/magazine/the-taste-of-kerala/article4605855.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Ignatius |last=Pereira |date=April 13, 2013}}</ref> மாவில் வறுத்தும் (''பழம்பொரி'')<ref name=Hindu110228>{{cite news |title=A snack & a snare |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> சமைக்கப்படுகின்றன. [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] நாடுகளில் கேரளாவின் பழம்பொரியை ஒத்த [[பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)]] பரவலாக உண்ணப்படுகின்றது. இத்தகைய உணவுப்பண்டம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ''பனானா ஃபிரிட்டர்'' எனப்படுகின்றது.
[[படிமம்:Banana Inflorescence.jpg|thumb|right|வாழைப்பூ]]
வாழைப்பூ தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளில் [[காய்கறி]]யாகப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite book |url=http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25 |title=Encyclopedia of Asian Food |year=1998 |last=Solomon |first=C |publisher=New Holland Publishers |location=Australia |edition=Periplus |accessdate=2008-05-17 |isbn=0-85561-688-1 |archiveurl=https://web.archive.org/web/20080603142416/http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25 |archivedate=2008-06-03 |url-status=no }}</ref> பச்சையாகவோ வேகவைத்தோ இரசங்கள், பொறியல்கள், வறுத்த உணவுவகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.<ref>[http://www.dudaonline.com/southeast-asia/thailand/fried-banana-flowers/ Fried banana flowers]. Duda Online (December 14, 2009). Retrieved on 2011-10-02.</ref> [[கூனைப்பூ]]வைப் போலவே வாழைப்பூவின் பூவடிச் செதில்களும் பூவரும்புகளும் உண்ணக்கூடியவை.<ref>{{cite web|title=Banana Flowers|url=http://localfoods.about.com/od/Bananas/ss/Banana-Flowers.htm|publisher=About.com|accessdate=2014-05-13|author=Molly Watson}} See also the link on that page for Banana Flower Salad.</ref>
[[வாழை இலை]]கள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, [[தெற்கு ஆசியா]] மற்றும் பல [[தென்கிழக்காசியா]] நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் "தட்டுக்களாகவும்" பயன்படுத்தப்படுகின்றன<ref>https://www.vikatan.com/news/miscellaneous/148927-this-is-why-our-ancestors-used-banana-leaves.html</ref>. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது.<ref name=morton>{{cite web |url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16 |archiveurl=https://web.archive.org/web/20090415160027/http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |archivedate=2009-04-15 |url-status=dead }}</ref> தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வாழையின் மென்மையான தண்டின் உட்பகுதியும் [[தெற்கு ஆசியா]], தென்கிழக்காசிய சமையல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக [[மியான்மர்|மியான்மரில்]] ''மொகிங்கா'' என்ற உணவு தயாரிக்கப்படுகின்றது.
== நார் ==
உயர் இரக [[துணி]]களுக்கான [[இழை]]யாக நெடுங்காலமாக வாழைநார் இருந்து வந்துள்ளது. [[ஜப்பான்|சப்பானில்]] 13ஆவது நூற்றாண்டிலிருந்தே துணிகளுக்காகவும் வீட்டுப் பயன்பாடுகளுக்காகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சப்பானில் இலைகளும் தளிர்களும் அவ்வப்போது வாழை மரத்திலிருந்து வெட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றை முதலில் கொதிக்க வைத்து நார்கள் பிரிக்கப்பட்டன. இந்த வாழைநார்கள் வெவ்வேறான கடினத்தன்மையுடன் வெவ்வேறானப் பயன்பாடுகளுக்கான துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. காட்டாக, வெளிப்புறத்திலிருக்கும் நார்கள் முரட்டுத்தனமாக இருக்கும்; இவை மேசை விரிப்புக்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. உட்புறமுள்ள நார்கள் மிகவும் மென்மையாக இருக்கும்; இவை கிமோனோ, காமிஷிமோ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்த பாரம்பரிய கைவினை சப்பானியத் துணித் தயாரிப்பில் பல படிமுறைகள் உள்ளன.<ref>{{cite web|title= Traditional Crafts of Japan – Kijoka Banana Fiber Cloth|publisher= Association for the Promotion of Traditional Craft Industries|url= http://www.kougei.or.jp/english/crafts/0130/f0130.html|accessdate= December 11, 2006|archiveurl= https://web.archive.org/web/20061104231743/http://www.kougei.or.jp/english/crafts/0130/f0130.html|archivedate= நவம்பர் 4, 2006|url-status= dead}}</ref>
வரிசை 310:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தண்டிலிருந்து பிரிக்கப்பட்ட நார் மலர் தொடுக்கப் பயனாகின்றது.
வாழைநார் தாள் தயாரிப்பிலும் பயனாகின்றது. மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் கலை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தண்டு அல்லது பயனில்லா பழங்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்தும் தாள் தயாரிக்கப்படுகின்றது. இவை கைவினையாகவும் இயந்திரங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன.
வரிசை 325:
}}
* "யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு" என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.<ref name="shaw">{{cite book|author=Arnold Shaw|title =The Jazz Age: Popular Music in 1920s|chapter ="Yes! We have No Bananas"/"Charleston" (1923)|publisher =Oxford University Press|year =1987|page=132|isbn =978-0-19-506082-9|url =http://books.google.com.ph/books?id=MECLMrzcC9kC&lpg=PA132&dq=Yes!%20We%20Have%20No%20Bananas&pg=PA132#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas&f=false}}</ref><ref name="Koeppel">{{cite journal|author=Dan Koeppel|date=2005|title=Can This Fruit Be Saved?|journal=Popular Science|volume=267|issue=2|pages=60–70|publisher=Bonnier Corporation|url=http://books.google.com.ph/books?id=aAJ8pAwSkkUC&lpg=PA62&dq=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&pg=PA60#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&f=false|ref=harv}}</ref>
* வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான "அங்கிள் ஜோஷ்", தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.archive.org/details/CalStewart_part2 |title=Collected Works of Cal Stewart part 2 |accessdate=2010-11-17 |last=Stewart |first=Cal |work=Uncle Josh in a Department Store (1910) |publisher=The Internet Archive }}</ref>
வரிசை 331:
* [[அன்டி வார்ஹால்]] தயாரித்த ''வெல்வெட் அண்டர்கிரவுண்டு'' இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.<ref name="demain">{{cite web|url=http://www.mentalfloss.com/blogs/archives/109881|title=The Stories Behind 11 Classic Album Covers |author=Bill DeMain|date=December 11, 2011|publisher=mental_floss|accessdate=January 6, 2013}}</ref>
[[படிமம்:XRF-Tani-.jpg|thumb|upright|''நங் தனி'', தாய்லாந்து நாட்டார் கதையின் வாழைத்தோட்டத்து பெண் [[ஆவி]]]]
[[மியான்மர்|மியான்மரில்]], [[கௌதம புத்தர்|புத்தருக்கும்]] ஆவிகளுக்கும் ஒரு தட்டில் பச்சைத் [[தேங்காய்|தேங்காயைச்]] சுற்றி பச்சை வாழைப்பழங்களை படைப்பது வழமையாகும்.
| |||