வி. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''வி. சங்கர்''' (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
'''வி. சங்கர்''' (பிறப்பு: [[ஆகத்து 17]] [[1938]]) [[மலேசியா]] தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.
'''வி. சங்கர்''' (பிறப்பு: [[ஆகத்து 17]] [[1938]]) [[மலேசியா]] தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1960]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

வரிசை 7: வரிசை 8:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1938 பிறப்புகள்]]
[[பகுப்பு:1938 பிறப்புகள்]]

{{writer-stub}}

09:34, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

வி. சங்கர் (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=வி._சங்கர்&oldid=90880" இலிருந்து மீள்விக்கப்பட்டது