வில்–அம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
|||
வரிசை 17:
== அமைப்பு ==
[[படிமம்:வில்.jpg|thumb|வில்லின் பாகங்கள்.]]
வில்லின் அடிப்படைக் கூறில், இரு வளைந்த இழுபடக்கூடிய கிளைகளை (பாரம்பரியமாக மரத்தில் செய்யப்படும்), இணைக்கும் வகையில் தண்டு இருக்கும். கிளைகளின் இரு முனைகளை இணைக்கும் நாரை/கம்பியை, [[நாண் (வில்)|நாண்]] என்பர்.<ref name="Paterson27"/> நாணை பின்னிழுப்பதன் மூலம், வில்லாளி [[அமுக்க வலு|அமுக்குவிசையை]] கிளைகளின் உட்புறத்திலும், இழுவிசையை கிளைகளின் வெளிப்புறத்திலும் ஒரே வேளையில் செலுத்துகிறார். நாணை இழுத்துப் பிடிக்கையில் சேமிக்கப்படும் ஆற்றல், அம்பை எய்கையில் வெளிப்படுக்கிறது.<sup class="noprint Inline-Template Template-Fact" style="white-space:nowrap;" contenteditable="false">[''<span title="This claim needs references to reliable sources. (August 2012)">citation needed</span>'']</sup> நாணை முழுமையாகவும் நிலையாகவும் இழுத்துப் பிடிக்க தேவைப்படும் விசையைத்தான், வில்லின் சக்தி என்பர்; இதை இழு-எடை என்றும் சொல்வர்.<ref name="Paterson111">Paterson ''Encyclopaedia of Archery'' p. 111</ref><ref name="Trad20">Sorrells ''Beginner's Guide'' pp. 20-21</ref> இழு-எடை அதிகரிக்க, வில்லின் சக்தியும் அதிகரிக்கும், அதாவது அதைகொண்டு வழக்கமான அம்பை அதிக வேகத்துடனும், கனமான அம்பை வழக்கமான வேகத்தோடும் எய்ய முடியும்.
வரிசை 29:
நவீன வில்கள் பல்லடுக்கு மரம், கண்ணாடி இழை, உலோகங்கள்,<ref name="Heath15">Heath ''Archery'' pp. 15-18</ref> மற்றும் கரிம நார் போன்ற மூலபொருட்களால் ஆக்கபடுகின்றன.
[[படிமம்:அம்பு.png|thumb|அம்பின் பாகங்களின் வரைபடம்]]
பொதுவாக, ஒரு பக்கத்தில் அம்புமுனையும், மறுபக்கமத்தில் நிலைநிறுத்தி மற்றும் நாண் பள்ளமும் கொண்ட ஓர் எளிய கோல்தான் அம்பு எனப்படுகிறது.<ref name="Paterson18">Paterson ''Encyclopaedia of Archery'' pp. 18-19</ref> நவீன அம்புகள் கரிம நார், அலுமினியம், நார்க்கண்ணாடி மற்றும் மரத்தால் ஆனவை. கரிமத்தாலான கோல்கள் இலகுவாகும், வளையாமலும் இருக்கும், ஆனால் விலையுயர்ந்தது. அலுமினியத்தால் ஆன கோல்கள், கரிம கோல்களைவிட விலை மலிவானது, அனால் பயன்படுத்தும்போது வளையக்கூடும். மரத்தாலான கோல்கள்தான் மிகச் சிக்கனமான தேர்வாகும், அனால் இவை எப்போதும் ஒரே எடை மற்றும் அளவில் இருப்பதில்லை, மேலும் மற்ற கோல்களுடன் ஒப்பிடுகையில் எளிதில் உடையக்கூடியது.<ref name="Trad21">Sorrells ''Beginner's Guide'' pp. 21-22</ref> கலச்சாரங்களை பொறுத்து அம்பின் நீளம் வேறுபடும். நவீன அம்புகளின் நீளம் 22 இன்ச் (56 செ.மீ.) முதல் 30 இன்ச் (76 செ.மீ.) வரை இருக்கும்.<ref name="Paterson18"/>
வரிசை 37:
பாதுகாப்புக் காரணங்களுக்காக, அம்பைத் தொடுக்காமல், வெறும் நாணை எய்யக்கூடாது; அம்பில்லாமல் எய்கையில், வில்லின் ஆற்றல் முழுவதும் வில்லின் கிளைகையே தாக்கும். இது வில்லிற்கு சேதத்தை விளைவிக்கும்.
[[படிமம்:அம்புமுனைகள்.jpg|thumb|அம்புமுனைகளின் வகைகள்]]
இலக்கை தாக்க வடிவமைக்கப்பட்ட கூர்முனையையே அம்புமுனை என்பர். பொதுவாக, இவை கணைக்கோலின் பிடிகுழியுள் இணைக்கப்படும் தனி உருப்படி ஆகும். கடந்தகாலத்தில் தீக்கல், எலும்பு, கொம்பு அல்லது உலோகத்தை அம்புமுனைகளாக பயன்படுத்தப்பட்டன. பல நவீன அம்புமுனைகள் எஃகால் ஆனவை. மரம் மற்றும் இதர பாரம்பரிய பொருட்களால் ஆனவையும் இன்றும் அவ்வப்போது உபயோகப்படுத்தபடுகிறது. பற்பல அம்புமுனை வகைகள் உள்ளன, அதில் பொதுவானவை துளைக்கும்முனை (போட்கின் முனை), அகன்றமுனை, மற்றும் கணைமுனை.<ref name="Paterson19">Paterson ''Encyclopaedia of Archery'' p. 19</ref> துளைக்கும்முனை என்பது உலோகத்தால் ஆன கவசத்தை ஊடுருவுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஈட்டி போன்ற அமைப்புடையது.<ref name="Paterson25"/> பொதுவாக அகன்றமுனை முக்கோண அல்லது இலை வடிவம் கொண்ட கூரான வெட்டும் முனையுடன் இருக்கும். அகன்றமுனைகள் பொதுவாக வேட்டையாட பயன்படுத்தப்படும்.<ref name="Paterson33">Paterson ''Encyclopaedia of Archery'' p. 33</ref> கணைமுனை என்பது ஓர் எளிய கூரான/மழுங்கிய உலோகக் கூம்பை அம்பின் முனையின் மேலே பொருத்தியபடி இருக்கும். முக்கியமாக, இவ்வகை முனை குறி வைத்து இலக்கை சாய்க்கப் பயன்படும். கணைமுனையும் கணைக்கோலும் ஒரே விட்டத்தை கொண்டிருக்கும்.<ref name="Paterson85">Paterson ''Encyclopaedia of Archery'' p. 85</ref> இவைகளைத்தவிர இதர முனைகளும் உள்ளன, மழுங்கியமுனை என்பது இலக்கை துளைக்காமலும் பற்றிக்கொல்லாமலும் இருக்க, அம்புமுனை தட்டையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வகை முனைகள் விளையாட்டிற்கும் பறவைகளை வேட்டையாடவும் பயன்படும்.<ref name="Paterson25"/> மற்றொரு வகையான பற்முனை, பின்புறம் துரித்திகொண்டிருக்கும் பற்கள் உடையது. இதனால் தசைகளை ஊடுருவியப்பின் பிடுங்கி எடுக்கையில் தசையை கிழித்து மேலும் சேதத்தை உண்டாக்கும். இவ்வகை முனைகள் போர்களத்திலும் வேட்டையிலும் பயன்படுத்த பட்டது.<ref name="Paterson18"/>
நாண்களில், தொடுக்கும் புள்ளி குறிக்கப்பட்டிருக்கும், இப்புள்ளியில் இருந்துதான் அம்புகள் வில்லில் இருந்து ஏவப்படும்.<ref name="Paterson80">Paterson ''Encyclopaedia of Archery'' p. 80</ref> இப்பகுதி பொதுவாக, வில்லாளியின் விரல்களால் ஏற்படும் தேய்மானத்தை குறைக்க, நூல் சுற்றப்பட்டிருக்கும்.<ref name="Paterson93">Paterson ''Encyclopaedia of Archery'' pp. 93-94</ref> நாணின் ஒரு முனையில் நிரந்தரமான சுருக்கு முடிச்சும், மறுமுனையில் தற்காலிக முடிச்சாக கட்டப்படும். பாரம்பரியமாக இந்த முடிச்சை வில்லாளியின் முடிச்சு என்பர், ஆனால் இது ஒரு உருளை முடிச்சு ஆகும். இந்த முடிச்சை சரிசெய்து நாணின் நீளத்தை மாற்ற இயலும்.
வரிசை 60:
== புராணங்களில் வில் ==
இதிகாச நாயகர்கள் வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். வில் அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்காக அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொள்வர். வில் போர்க்கலையாக விளங்கியது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் நடைபெற்ற போர்களில் வில்வழி சண்டை செய்வதே வழக்கமாக இருந்திருக்கிறது. வில்வித்தையில் சிறந்த வீரர்களை வில்லாளிகள் என்று போற்றுவது வழக்கமாக இருந்தது. வில்வித்தைக்கு அஸ்திரப் பயிற்சி என்றும் பெயர் உண்டு. வில்லுக்கு விஜயன் என்பது பழமொழி.
மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமமாக வில்வித்தை பயிற்றுவித்தார். துரோணரிடம் வில்வித்தை பயில விரும்பி இயலாமல் போனவன் ஏகலைவன். எனினும் துரோணரின் பிரதிமையைச் செய்து வைத்து வில்வித்தை பயின்றான் என்பது வரலாறு. அருச்சுனன் இரவில் வில்மூலம் அம்பு எய்யவும், நுண்ணிய அம்புகளால் எதிரிகளைப் பயமுறுத்தவும் கற்றிருந்தான். துரோணர் வைத்த வில்வித்தை சோதனையில் அருச்சுனன் ஒருவனே வென்றான் என்பதற்குப் பறவையின் கழுத்தைக் குறித்த கதை இன்றும் வழங்கப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் சிகண்டியால் வீழ்த்தப்பட்ட வீடுமன் அம்புகளால் ஆன படுக்கையிலேயே கிடத்தப்பட்டான். இது வீரர்களுக்குரிய
இருந்துள்ளது.
இராமன் உள்ளிட்ட சகோதரர்களுக்கு விசுவாமித்திரரே வில்வித்தைகளைக் கற்றுத் தந்தார். இராமனும் இலக்குவனும் வில்லில் சிறந்த வீரர்களாக விளங்கினர். சனகன் வைத்திருந்த சிவதனுசு வில்லை உடைத்தே இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டான் என்பதும் பரசுராமனின் வில்லை ஒடித்தவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராமன் மராமரம் ஏழும் எய்தவன் என்பது அவனுடைய வில்திறமைக்குச் சான்றாகும்.
வில்லில் பூட்டப்படும் அம்புகள் (அஸ்திரங்கள்) தற்காலத்து ஏவுகணைகள் போலவும் செயல்பட்டுள்ளன. பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னியாஸ்திரம், வருணாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்றவை அத்தகு சக்தி படைத்தவையாக திகழ்ந்திருக்கின்றன.
வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.
* சிவனின் வில் - பிநாகம்
| |||