விவாகித: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் சி added Category:இந்திய மலையாளத் திரைப்படங்கள் using HotCat |
imported>Sukanthi "{{Infobox Film | name = விவாஹித | image = | caption = | director = எம். கிருஷ்ணன் நாயர் | producer = எம்.எல். சீனிவாசன் | writer = தோப்பில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
10:39, 20 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
| விவாஹித | |
|---|---|
| இயக்கம் | எம். கிருஷ்ணன் நாயர் |
| தயாரிப்பு | எம்.எல். சீனிவாசன் |
| கதை | தோப்பில் பாசி |
| திரைக்கதை | தோப்பில் பாசி |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | சத்யன் ஷீலா ஜெயபாரதி பிரேம் நசீர் டி. எஸ். முத்தய்யா |
| படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
| விநியோகம் | ஜியோ பிக்சர் |
| வெளியீடு | 11/09/1970 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
விவாகித, சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படம். 1970 செப்டம்பர் 11-ல் வெளியானது.[1]
நடிப்பு
- சத்யன்
- பிரேம் நசீர்
- டி. எஸ். முத்தய்யா
- பத்மினி
- அடூர் பாசி
- முதுகுளம் ராகவன் பிள்ளை
- ஜெயபாரதி
- ஷீலா
- கவியூர் பொன்னம்மா
- மைதிலி[2]
பாடல்கள்
- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- பாடல் - வயலார் ராமவர்மா
| எண் | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | தேவலோக ரதவுமாய் | கே. ஜே. யேசுதாஸ் |
| 2 | வசந்தத்தின் மகளல்லோ | கே. ஜே. யேசுதாஸ், மாதுரி |
| 3 | பச்சைமலையில் பவிழமலையில் | பி சுசீலா |
| 4 | பச்சைமலையில் பவிழமலையில் | பி சுசீலா |
| 5 | மாயாஜாலகவாதில் துறக்கும் | கே. ஜே. யேசுதாஸ் |
| 6 | அரையன்னமே இணையரயன்னமே | கே. ஜே. யேசுதாஸ் |
| 7 | சுமங்கலீ நீயோர்ம்மிக்குமோ | கே. ஜே. யேசுதாஸ் |
| 8 | வசந்தத்தின் மகளல்லோ | கே. ஜே. யேசுதாஸ், பி ஸுஸீல.[2] |
சான்றுகள்
- ↑ மலையாளசங்கீதம் டேட்டாபேசில் விவாகித
- ↑ 2.0 2.1 மலையாளம் மூவி அன்டு மியூசிக் டேட்டாபேசில் விவாஹித