வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி
சி போக்குவரத்து: சிறு திருத்தம்
No edit summary
 
வரிசை 30:
 
==கோயில்கள்==
=== பூமிநாத சுவாமி கோயில் ===
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான்.
 
இந்தக் கோயிலுக்கு நெல்லை, [[சேரன்மகாதேவி]] மற்றும் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் [[முக்கூடல்|முக்கூடலில்]] இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் ஊருக்குள் பயணித்தால் கோயிலை அடையலாம்.
 
===வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்===
வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
 
===வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில் ===
திரௌபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
 
வரிசை 47:
 
== பள்ளிகள், கல்லூரிகள் ==
===உயர் நிலைப் பள்ளிகள்===
* பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலைப் பள்ளி)
* செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
===நடுநிலைப்பள்ளிகள்===
* ஆர். சி. நடுநிலைப் பள்ளி
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
* திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளி
===தொடக்கப் பள்ளிகள் ===
* இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
* TDTA தொடக்கப் பள்ளி
* சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி
===கல்லூரிகள்===
* செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி
 
"https://tamilar.wiki/w/வீரவநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது