வெல்லவாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
imported>Thiagalingam
"{{Infobox settlement |official_name =வெள்ளவாயா |other_name = |native_name = |nickname = |settlement_type =நகரம் |motto = |image_skyline = |imagesize = |image_caption = |image_flag = |flag_size = |image_seal..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:01, 21 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

வெள்ளவாயா

நகரம்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,190
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

வெள்ளவாயா அல்லது வெல்லவாயா (Wellavaya) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ-2 நெடுஞ்சாலை (அல்லது காலி வீதி) தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கள்தொகை 4190[1] ஆகும்.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-07-20.
"https://tamilar.wiki/w/index.php?title=வெல்லவாயா&oldid=121763" இலிருந்து மீள்விக்கப்பட்டது