எஸ். மோசேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam " '''எஸ். மோசேஸ்''' கிழக்கிலங்கை மட்டகளப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 2:
'''எஸ். மோசேஸ்''' [[கிழக்கிலங்கை]] [[மட்டக்களப்பு|மட்டகளப்பை]] பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளை பெற்றுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ் தயாரிப்பாளர் இவராவார்.
==தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள் ==
| |||