கே. டானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Thiagalingam No edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|- |
|- |
||
!colspan="2" | [[File: |
!colspan="2" | [[File:Kdanial.jpg|260px]] |
||
|- |
|- |
||
12:01, 15 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்
| கே. டானியல் | |
|---|---|
| பிறப்பு | 25-03-1926 |
| பிறந்த இடம் | ஆனைக்கோட்டை, |
| யாழ்ப்பாணம் | |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.
டானியலின் நூல்கள்
நாவல்கள்
- பஞ்சமர்
- கானல்
- அடிமைகள்
- தண்ணீர்
- கோவிந்தன்
வேறு
- கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)
வெளி இணைப்புக்கள்
- கே. டானியல் குறித்த அலசல்
- டானியல் பற்றி அழகிய பெரியவனின் அலசல்
- "கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள், கானா பிரபாவின் வலைக்குறிப்பு