கோ. நடேசய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>S. ArunachalamBot
 
வரிசை 1:
{{Infobox MP
{| style="float:right;border:1px solid black"
| honorific-prefix =
!colspan="2" | கோ. நடேசய்யர்
|name = கோ. நடேச ஐயர்
|-
!colspan|image ="2" | [[File:KNatesaIyer.jpg|260px]]
|imagesize = 150px
|-
|caption =
!colspan="2" | இலங்கை அரசாங்க
| office1 = [[இலங்கை அரசாங்க சபை]]யின் [[அட்டன், இலங்கை|அட்டன்]] உறுப்பினர்
|-
| term_start1 = [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936]]
!colspan="2" |சபையின் அட்டன் உறுப்பினர்
| term_end1 = [[1947]]
|-
| office2 = [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]] உறுப்பினர்
!colspan="2" |பதவியில் 1936 – 1947
| term_start2 = [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924|1924]]
|-
| term_end2 = [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|1931]]
!colspan="2" |இலங்கை சட்டவாக்கப்
|birth_name = தோதண்டராம நடேச ஐயர்
|-
|birth_date = {{Birth date|1887|1|14|df=yes}}
!colspan="2" |பேரவை உறுப்பினர்
|birth_place = [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]]
|-
|death_date = {{Death date and age|1947|11|7|1887|1|14|df=yes}}
!colspan="2" |பதவியில் 1924 – 1931
| death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
|-
| citizenship =
 
| nationality = [[இலங்கையின் இந்தியத் தமிழர்|இலங்கைத் தமிழர்]]
 
| party =
! முழுப்பெயர்
| otherparty =
| தோதண்டராம
| spouse = [[மீனாட்சியம்மாள் நடேசய்யர்]]
|-
| partner =
!
| relations =
|நடேச ஐயர்
| children =
|-
| residence =
 
| alma_mater =
! பிறப்பு
| occupation = வழக்கறிஞர்
|14-01-1887
| profession = அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
|-
| religion = [[சைவ சமயம்]]
! பிறந்த இடம்
| signature =
| [[தஞ்சாவூர்,]],
| website =
|-
| footnotes =
!
}}
| [[தமிழ்நாடு]]
|-
!மறைவு
|07-11-1947
|-
!
|[[கொழும்பு,]]
|-
!
|[[இலங்கை]]
|-
! தேசியம்
|இலங்கைத் தமிழர்
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
!
|அரசியல்வாதி
|-
!
|
|-
 
 
!பணி
|வழக்கறிஞர்
|-
!
|அரசியல்வாதி,
|-
!
|தொழிற்சங்கவாதி
|-
 
 
 
!வாழ்க்கைத்
|மீனாட்சியம்மாள்
|-
!துணை
|
|-
|}
 
 
'''கோதண்டராம நடேசய்யர்''' (''K. Natesa Iyer'', 14 சனவரி 1887 - 7 நவம்பர் 1947) [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பிறந்து [[இலங்கை]]யின் [[இலங்கையின் மலையகம்|மலையத்தில்]] குடியேறிய தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். 1924 முதல் [[இலங்கை சட்டசபை]]யிலும், பின்னர் [[இலங்கை அரசாங்க சபை]]யிலும் உறுப்பினராக இருந்தவர். ''ஒற்றன்'' என்ற புதினத்தை 1915 இல் எழுதி வெளியிட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நடேசையர் 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோதண்டராம ஐயருக்கும் பகீரதம்மாளுக்கும் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த நடேசையர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர். திரு. வி.க. கல்லூரியில் கல்வி பயின்றவர். 1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914-இல் [[வணிகம்|வணிகர்]]களுக்காக ''வர்த்தக மித்திரன்'' என்ற பத்திரிகையை மாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். ''ஒற்றன்'' என்ற புதினத்தையும் எழுதினார்.<ref name=PS>{{cite journal |last= சரவணகுமார் |first= பெருமாள் |date= 08-05-2022|title= தேசபக்தன் கோ. நடேசய்யரின் முதல் இலக்கிய முயற்சி "ஒற்றன்" நாவல் |url= |location= |journal= [[வீரகேசரி (இதழ்)|வீரகேசரி]] |page= பக்: 4 }}</ref>
 
==இலங்கைக்கு இடம்பெயர்வு==
வரி 124 ⟶ 79:
==வெளியிட்ட நூல்கள்==
;தமிழகத்தில்:
வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, [[காப்புறுதி]] ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ''ஒற்றன்'' என்ற புதினத்தையும் எழுதினார். இப்புதினம் இரண்டு பாகங்களையும் ஒன்பது அதிகாரங்களையும் கொண்டு 180 பக்கங்களை கொண்டிருந்தது. ஆங்கிலப் புதினம் ஒன்றின் தழுவலாக இதனை அவர் எழுதியிருந்தார்.<ref name=PS/>
 
*கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)<ref>{{cite web | url=http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3jZpy | title=கணக்குப்பதிவு நூல் | accessdate=4 நவம்பர் 2018 | archive-date=2021-05-08 | archive-url=https://web.archive.org/web/20210508004538/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI3jZpy |url-status=dead}}</ref>
*கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)
*ஒற்றன் (''The spy'', புதினம், 1915, தஞ்சாவூர்)
 
;இலங்கையில்:
வரி 151 ⟶ 106:
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
 
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=154736&SectionID=179&MainSectionID=179 மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110728002112/http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=154736&SectionID=179&MainSectionID=179 |date=2011-07-28 }}, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், [[தினமணி]], நவம்பர் 15, 2009
 
==வெளி இணைப்புகள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=நடேசய்யர்,_கோ.}}
 
*[http://www.marxists.org/history/etol/revhist/otherdox/whatnext/bracegir.html The Bracegirdle Saga: 60 Years After], T. Perera
*[http://www.atimes.com/ind-pak/CI08Df01.html SRI LANKA: THE UNTOLD STORY] {{Webarchive|url=https://web.archive.org/web/20011025040847/http://www.atimes.com/ind-pak/CI08Df01.html |date=2001-10-25 }}
 
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=154736&SectionID=179&MainSectionID=179 மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர்] , முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், [[தினமணி]], நவம்பர் 15, 2009
 
 
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
வரி 178 ⟶ 126:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கோ._நடேசய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது