சம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" |
|||
!colspan="2" | சம்பந்தன் |
|||
|- |
|||
!colspan="2" | [[File:Sambanthan_writer.jpg|260px]] |
|||
|- |
|||
!colspan="2" | |
|||
|- |
|||
!colspan="2" | |
|||
|- |
|||
! முழுப்பெயர் |
|||
| கந்தையா |
|||
|- |
|||
! |
|||
| திருஞானசம்பந்தன் |
|||
|- |
|||
! பிறப்பு |
|||
|20-10-1913 |
|||
|- |
|||
! பிறந்த இடம் |
|||
| [[திருநெல்வேலி]], |
|||
|- |
|||
! |
|||
| [[யாழ்ப்பாணம்]], |
|||
|- |
|||
'''சம்பந்தர்''' என அழைக்கப்படுவோர்: |
|||
!மறைவு |
|||
|07-01-1995 |
|||
|- |
|||
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]] |
|||
! தேசியம் |
|||
* [[மறைஞான சம்பந்தர்]] |
|||
| [[இலங்கைத் தமிழர்]], |
|||
* [[திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்]] |
|||
|- |
|||
! அறியப்படுவது |
|||
| சிறுகதை எழுத்தாளர், |
|||
|- |
|||
! |
|||
| கவிஞர் |
|||
|- |
|||
==வேறு நபர்கள்== |
|||
!தொழில் |
|||
* [[இரா. சம்பந்தன்]], ஈழத்து அரசியல்வாதி |
|||
|ஆசிரியர் |
|||
* [[வீ. தி. சம்பந்தன்]], மலேசிய அரசியல்வாதி |
|||
|- |
|||
* [[என். சம்பந்தன்]], இயக்குநர் |
|||
* [[அ. ச. ஞானசம்பந்தன்]], தமிழறிஞர் |
|||
* [[சம்பந்தன் (எழுத்தாளர்)|சம்பந்தன்]], ஈழத்து சிறுகதை எழுத்தாளர் |
|||
!பெற்றோர் |
|||
* [[பி. கே. சம்பந்தன்]], தெருக்கூத்துக் கலைஞர் |
|||
|கந்தையா, |
|||
* [[சீர்காழி எஸ். திருஞானசம்பந்தன்]], இறையருட் பாடகர் |
|||
---- |
|||
{{பக்கவழி நெறிப்படுத்தல்}} |
|||
! |
|||
|இராசமணி |
|||
|- |
|||
|} |
|||
'''கந்தையா திருஞானசம்பந்தன்''' (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்பெயர் கொண்ட '''சம்பந்தன்''' ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். |
|||
==வாழ்க்கைக் குறிப்பு== |
|||
சம்பந்தன் [[யாழ்ப்பாணம்]] [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]]யில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]யின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். |
|||
==எழுத்தாளராக== |
|||
சம்பந்தனின் முதலாவது சிறுகதை ''தாராபாய்'' 1938 ஆம் ஆண்டில் [[கலைமகள் (இதழ்)|கலைமகளில்]] வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன. இது தவிர மறுமலர்ச்சி, [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]], [[கிராம ஊழியன் (இதழ்)|கிராம ஊழியன்]], [[ஈழகேசரி]] ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத [[விவேகி (இதழ்)|விவேகி]] இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன. |
|||
[[1960கள்|1960களில்]] கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் [[கி. வா. ஜகந்நாதன்]] இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர். |
|||
==இறுதிக் காலம்== |
|||
1990 ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனுக்கு]]ப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]] அணிந்துரை வழங்கியிருந்தார். |
|||
==நினைவு== |
|||
சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. |
|||
==எழுதிய நூல்கள்== |
|||
*சாகுந்தல காவியம் (1987) |
|||
*தர்மவதிகள் (1997) |
|||
*சம்பந்தன் சிறுகதைகள் (1998) |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:1913 பிறப்புகள்]] |
|||
[[பகுப்பு:1995 இறப்புகள்]] |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]] |
|||
06:53, 27 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
சம்பந்தர் என அழைக்கப்படுவோர்:
வேறு நபர்கள்
- இரா. சம்பந்தன், ஈழத்து அரசியல்வாதி
- வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி
- என். சம்பந்தன், இயக்குநர்
- அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர்
- சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர்
- பி. கே. சம்பந்தன், தெருக்கூத்துக் கலைஞர்
- சீர்காழி எஸ். திருஞானசம்பந்தன், இறையருட் பாடகர்
__DISAMBIG__
| |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__