நா. மகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி →விருதுகள்: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
{{தகவற்சட்டம் நபர் |
|||
|name = நா. மகேசன் |
|||
{| style="float:right;border:1px solid black" |
|||
|image = Mama Maheson.JPG |
|||
!colspan="2" | நா. மகேசன் <br>(வானொலி மாமா) |
|||
|caption = |
|||
|- |
|||
|birth_name = |
|||
!colspan="2" | [[File:Mama_Maheson.JPG |260px]] |
|||
|birth_date =1933 |
|||
|- |
|||
| ⚫ | |||
!colspan="2" | |
|||
|death_date = சூன் 22, {{Death year and age|2023|1933}} |
|||
|- |
|||
| ⚫ | |||
|death_cause = |
|||
! பிறப்பு |
|||
|residence = |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
|other_names = |
|||
| ⚫ | |||
!மறைவு |
|||
|education = |
|||
| ⚫ | |||
|employer = |
|||
|- |
|||
| occupation = |
|||
! தேசியம் |
|||
| title = |
|||
| ⚫ | |||
| religion= |
|||
|- |
|||
| spouse= |
|||
! அறியப்படுவது |
|||
|children= |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
|speciality= |
|||
|relatives= |
|||
!பெற்றோர் |
|||
|signature = |
|||
| ⚫ | |||
|website= |
|||
|- |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
'''நா. மகேசன்''' (1933 - சூன் 22, 2023) மேடை [[நாடகம்|நாடக]] விற்பன்னர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். ''வானொலி மாமா'' என அழைக்கப்பெற்றவர். |
'''நா. மகேசன்''' (1933 - சூன் 22, 2023) மேடை [[நாடகம்|நாடக]] விற்பன்னர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். ''வானொலி மாமா'' என அழைக்கப்பெற்றவர். |
||
| வரிசை 61: | வரிசை 59: | ||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
*2014 ஆம் |
*2014 ஆம் ஆண்டிற்கான [[மாருதி விருது]], ஆத்திரேலிய கம்பன் கழகம் வழங்கியது. |
||
*"சாதனையாளர்" (''The Achiever'') விருது, [[நியூ சவுத் வேல்சு]] அரசு |
*"சாதனையாளர்" (''The Achiever'') விருது, [[நியூ சவுத் வேல்சு]] அரசு |
||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.tamilsydney.com/content/view/57/37/ சைவ இறுதிச் சடங்கு - நடைமுறையும் விளக்கமும்] |
* [http://www.tamilsydney.com/content/view/57/37/ சைவ இறுதிச் சடங்கு - நடைமுறையும் விளக்கமும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070526041640/http://www.tamilsydney.com/content/view/57/37/ |date=2007-05-26 }} |
||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
||
02:52, 20 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நா. மகேசன் | |
|---|---|
| பிறப்பு | 1933 பண்டத்தரிப்பு |
| இறப்பு | சூன் 22, 2023 (அகவை 89–90) சிட்னி, ஆத்திரேலியா |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | வானொலி மாமா ஈழத்து எழுத்தாளர் |
| பெற்றோர் | நாகலிங்கம் - சின்னம்மா |
நா. மகேசன் (1933 - சூன் 22, 2023) மேடை நாடக விற்பன்னர். பல பயனுள்ள நூல்களைப் படைத்தவர். வானொலி மாமா என அழைக்கப்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகலிங்கம் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஐந்தாவது மகவாக, யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் பிறந்த மகேசன் இளவாலை புனித என்றி கல்லூரியில் கல்வி பயின்றார்.
கலைப்பணி
இலங்கை அரசாங்க கணக்காளர் சேவையில் கணக்காளராகப் பணிபுரிந்த போதிலும், இலங்கை வானொலியில் 'சிறுவர் மலர்' என்ற 45-நிமிட நேர நிகழ்ச்சி மூலம் 1965 முதல் தனது கலைப்பணியை ஆரம்பித்து, 1981 வரை விடாது நடத்தி வந்தார். இதனால் இவர் 'வானொலி மாமா' என சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவர் மலர் நிகழ்ச்சியில், சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியும், நெறிப்படுத்தியும் வந்தார்.
பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பா போன்ற அறிஞர் பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர் புலம்பெயர்ந்து சிட்னியில் வசித்து வந்தார்.
சிட்னியில் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி நியூ சவுத் வேல்ஸ் அரசு 2006 இல் அவருக்கு “THE ACHIEVER” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
வெளிவந்த நூல்கள்
- குறளும் கதையும் (சிறுகதைகள், 1973)
- பாட்டும் கதையும் (கதைப்பாடல்கள், 1974)
- முனியன் முரளிகானன் (குறுநாவல், 1977)
- ஆத்திசூடி அறநெறிக் கதைகள் (1978)
- உடைந்த உள்ளம் (நாவல் - 2 பாகங்கள், 1979)
- அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி (சிறுவர் கதைத்தொகுதி, 1991)
- திருமுறையும் திருக்கதையும் (தேவார விளக்கக் கதைகள், 1994)
- பாலர் நாடகங்கள் பத்து (1995)
- நாடகக் கவியரங்கு நாலு (சிறுவர் கவியரங்குத் தொகுதி, 1995)
- ஆறுமுகமான பொருள் (திருப்புகழ் விளக்கம், 1995)
- திருவிழா (சிறுவர் சைவ சமய நாவல், 1996)
- A Glimpse of Saiva Religion (சைவ சமய விளக்கம், 1996)
- சிறுவர் பாடல்கள் (அவுஸ்திரேலியப் பின்னணியில் சிறுவர் பாடல்கள், 1997)
- சைவசமய குரவர் போற்றி மாலை (போற்றித் துதி, 1998)
- சைவசமய இறுதிச் சடங்கு - நடைமுறையும் விளக்கமும் (1998)
- சிட்னி முருகன் பிள்ளைத் தமிழ் (பிரபந்த நூல், 1999)
- ஔவை வந்தால்.. (மாணவர் மேடை நாடகங்கள், 2001)
விருதுகள்
- 2014 ஆம் ஆண்டிற்கான மாருதி விருது, ஆத்திரேலிய கம்பன் கழகம் வழங்கியது.
- "சாதனையாளர்" (The Achiever) விருது, நியூ சவுத் வேல்சு அரசு
வெளி இணைப்புகள்
- சைவ இறுதிச் சடங்கு - நடைமுறையும் விளக்கமும் பரணிடப்பட்டது 2007-05-26 at the வந்தவழி இயந்திரம்