முல்லையூரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>KanagsBOT
சி clean up using AWB

வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | முல்லையூரான்
|name = முல்லையூரான்
|image = Mullaiyooraan.jpg

|caption =
!colspan="2" | [[File:Mullaiyooraan.jpg |260px]]
|birth_name = முருகேசு சிவராசா

|birth_date ={{birth date|df=yes|1955|3|27}}
!colspan="2" |
|birth_place = [[வற்றாப்பளை]], [[முல்லைத்தீவு]], [[இலங்கை]]

|death_date = {{Death date and age|2006|4|21|1955|3|27}}
! முழுப்பெயர்
|death_place = [[டென்மார்க்]]
|முருகேசு
சிவராசா
|death_cause =

|residence = [[டென்மார்க்]]
! பிறப்பு
|nationality =
|27-03-1955
வற்றாப்பளை,
முல்லைத்தீவு,
இலங்கை
|known_for = எழுத்தாளர், கவிஞர், இதழாளர்

|education =[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]].

!மறைவு
[[சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி]]­

|21-04-2006
(அகவை 51)
டென்மார்க்
[[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]

வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை
! இருப்பிடம்
|employer =
| [[டென்மார்க்]]
| occupation = ஆசிரியர்

| title =
! அறியப்படுவது
| religion=
| ஈழத்து எழுத்தாளர்
கவிஞர்,
இதழாளர்
| spouse=

|children=
! கல்வி
|parents=முருகேசு, சிவபாக்கியம்
|யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்.
சாவகச்சேரி டிறிபேக்
கல்­லூ­ரி­ சாவகச்சேரி
இந்துக் கல்லூரி
வற்­றாப்­பளை உரோமன்
கத்­தோ­லிக்கப்
பாட­சா­லை
|relatives=

|signature =
! பணி
|website=
|ஆசிரியர்

!பெற்றோர்
|முருகேசு,
சிவபாக்கியம்

'''முல்­லை­யூரான்''' (''முருகேசு சிவராசா'', 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
'''முல்­லை­யூரான்''' (''முருகேசு சிவராசா'', 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கைச் சுருக்கம்==
முல்லையூரான் [[இலங்கை]]யின் வடக்கே [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வற்றாப்பளை]] எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை, [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]], சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி­ ஆகியவற்றில் கல்வி கற்று [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[பண்டாரவளை]] நகரில் சிலகாலம் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­னார். [[1980கள்|80களில்]] தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து [[டென்மார்க்]] சென்றார்.<ref name=virakesari140913>துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013</ref>
முல்லையூரான் [[இலங்கை]]யின் வடக்கே [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[வற்றாப்பளை]] எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை, [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]], [[சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி]]­ ஆகியவற்றில் கல்வி கற்று [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] [[பண்டாரவளை]] நகரில் சிலகாலம் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­னார். [[1980கள்|80களில்]] தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து [[டென்மார்க்]] சென்றார்.<ref name=virakesari140913>துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013</ref>

==எழுத்துப்பணி==
==எழுத்துப்பணி==
வரிசை 52: வரிசை 42:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_1980.03 நூலகத்தில் அக்கினிக்குஞ்சு]
*[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_1980.03 நூலகத்தில் அக்கினிக்குஞ்சு]

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]

10:55, 7 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்

முல்லையூரான்
பிறப்புமுருகேசு சிவராசா
(1955-03-27)27 மார்ச்சு 1955
வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை
இறப்புApril 21, 2006(2006-04-21) (aged 51)
டென்மார்க்
இருப்பிடம்டென்மார்க்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி­
சாவகச்சேரி இந்துக் கல்லூரி

வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், இதழாளர்
பெற்றோர்முருகேசு, சிவபாக்கியம்

முல்­லை­யூரான் (முருகேசு சிவராசா, 27 மார்ச் 1955 - 21 ஏப்ரல் 2006) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

முல்லையூரான் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு, வற்றாப்பளை எனும் ஊரில் முருகேசு, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தவர். வற்­றாப்­பளை உரோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்­லூ­ரி­ ஆகியவற்றில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் மலையகத்தில் பண்டாரவளை நகரில் சிலகாலம் ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­னார். 80களில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து 1986 இல் புலம்பெயர்ந்து டென்மார்க் சென்றார்.[1]

எழுத்துப்பணி

கவி­ஞ­ரா­கத் தன்னை அறிமுகப் படுத்திய முல்லையூரான் இலங்­கையில் என் சித்­தப்பா (1981), போர் காற்று (1982) ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் 1980 இல் அக்கினிக் குஞ்சு என்ற பெயரில் ஓர் இதழையும் வெளியிட்டு வந்தார்.[2] 1980களில் தமி­ழ­கத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழம் எழுந்து வரு­கி­றது. குங்­குமம், புதிய அலைகள் ஆகி­ய­ புதின நூல்களை எழுதி வெளியிட்டார். 1993 இல் டென்பார்க்கில் நிர்­வாண விழிகள் என்ற கவிதை நூலை வெளி­யிட்டார். காகம் என்ற பெயரில் மாத இத­ழ் ஒன்றையும் 1996 வரை வெளியிட்டு வந்தார்.[1] இவ்விதழில் அவர் நெடுங்கதைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

2002 ஆம் ஆண்டில் மல்­லிகைப் பந்தல் வெளி­யீடாக சேலை என்னும் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது.[1]

மேற்கோள்கள்

1. 1.0 1.1 1.2 துயர் பகிர்தல்: முல்லையூரான் முருகேசு சிவராஜா, வீரகேசரி, செப்டம்பர் 14, 2013
2. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முல்லையூரான்&oldid=473183" இலிருந்து மீள்விக்கப்பட்டது