அ. அய்யாசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{| style="float:right;border:1px solid black" !colspan="2" width="280" style="color:green;" | அ. அய்யாசாமி |- |} {{தகவற்சட்டம் நபர் |name = அ. அய்யாசாமி |image = |caption = |birth_name = |birth_date = {{birth date and age|1940|03|1}} |birth_place = ஈரோடு மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Lingam
No edit summary
வரிசை 38:
அகில இந்திய வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார், அறிவியல் நெடுந்தொடரை எழுதியிருக்கிறார். ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் புலமைபெற்றவர், பல மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார்.
 
இவர் எழுதிய '''வைக்கம்'''<ref>http://www.noolulagam.com/product/?pid=13161#details</ref> எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாடகம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
2010-இல் தமிழக அரசின் திரு. வி. க. விருதையும், 2016-இல் தி. மு. க. முரசொலி அறக்கட்டளையின் பெரியார் விருதையும், தமிழ்க் கவிஞர் மன்றத்தின் இலக்கியப் பேரொளி விருதையும் பெற்றவர்.
வரிசை 48:
*அண்ணா நெடுங்கதைகளில் மகளிர் நிலை
*அண்ணாவும் திராவிட இயக்கமும் -
*நாகானந்தம்<ref>http://www.callforbooks.com/468__-{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> - கவிதை நாடகம்  - விழிகள் பதிப்பகம் (வடமொழி மூலம் - மாமன்னர் ஹர்ஷ வர்தனன்)
*மனித வாழ்வை  அமைத்த கண்டுபிடிப்பாளர்கள் -  தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கில மூலம் பேராசிரியர் கே.வி. கோபாலகிருஷ்ணன்) - நேஷனல் புக் டிரஸ்ட்
*A history of DMK (Published by DMK)
"https://tamilar.wiki/w/அ._அய்யாசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது