இரா. மணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''இரா. மணியன்''' (பிறப்பு: சூன் 1, 1963) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''இரா. மணியன்''' (பிறப்பு: [[சூன் 1]], [[1963]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாகப்பட்டினம் மாவட்டம்]], நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் [[பாரதியார் விருது]] பெற்றுள்ளார். இவருடைய ''"பெரியார் காவியம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் |
'''இரா. மணியன்''' (பிறப்பு: [[சூன் 1]], [[1963]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாகப்பட்டினம் மாவட்டம்]], நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் [[பாரதியார் விருது]] பெற்றுள்ளார். இவருடைய ''"பெரியார் காவியம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
| வரிசை 5: | வரிசை 6: | ||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட |
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட மக்கள்]] |
||
{{writer-stub}} |
|||
15:48, 24 மே 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரா. மணியன் (பிறப்பு: சூன் 1, 1963) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்றுள்ளார். இவருடைய "பெரியார் காவியம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.