சல்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{தகவற்சட்டம் நபர் | name = கவிஞர் சல்மா | name at the time of birth =ரொக்கையா | image = SalmaDSC 0099.JPG |imagesize = 200px | caption = | birth_date ={{Birth date and age|1967|12|19|mf=y}} | birth_place =சென்னை, தமிழ்நாடு | education = | residence =ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{Infobox Indian politician
{{தகவற்சட்டம் நபர்
| name = கவிஞர் சல்மா
| name at the time of birth =ரொக்கையா
வரிசை 19:
| source = }}
 
'''ரொக்கியா பேகம்''' என்கிற '''ராஜாத்தி சல்மா''' (''Rajathi Salma'') என்பவர் 1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் [[திருச்சி]] மாவட்டத்தில் உள்ள [[துவரங்குறிச்சி]] என்ற ஊரில் பிறந்த தமிழ் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். சல்மா எழுதிய ''இரண்டாம் சாமங்களின் கதை'', ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ''ஏசியன் புக்கர் ப்ரைஸ்'' எனப்படும் ''மேன் ஏசியன் லிட்டெரரி விருது''க்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததன் காரணமாகத் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.<ref>{{Cite news|url=https://www.desiblitz.com/content/rajathi-salma-journey-courage-creativity|title=Rajathi Salma on a Journey of Courage and Creativity {{!}} DESIblitz|date=2016-08-22|work=DESIblitz|access-date=2017-10-01|language=en-GB}}</ref><ref>{{Cite web|url=https://www.moviesthatmatter.nl/english_index/festival/competitie_en_awards_en/matter_of_act_en/activists_2013/salma|title=Salma - Movies that Matter Film Festival|website=www.moviesthatmatter.nl|language=en|access-date=2017-10-01|archive-date=2017-10-01|archive-url=https://web.archive.org/web/20171001165147/https://www.moviesthatmatter.nl/english_index/festival/competitie_en_awards_en/matter_of_act_en/activists_2013/salma|url-status=dead}}</ref>
'''சல்மா ''' (''Salma'') ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் [[திருச்சி]] மாவட்டம் [[பொன்னாம்பட்டி|துவரங்குறிச்சியில்]] பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா [[பொன்னாம்பட்டி]]துவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். [[2006]]ல் [[மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)|மருங்காபுரி தொகுதியில்]]
[[தி.மு.க.]] சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.<ref>http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[தி.மு.க.]]வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.<ref>{{Cite web |url=http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-10 |archive-date=2009-06-19 |archive-url=https://web.archive.org/web/20090619080503/http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |url-status=dead }}</ref>
 
==இளம்பருவம்==
== கவிதைத் தொகுப்புகள் ==
சல்மா 1968-ஆம் ஆண்டு [[திருச்சி]] மாவட்டம் [[துவரங்குறிச்சி]] என்கிற ஊரில் சம்சுதீன், சர்புன்னிசா ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவரது 13-ஆம் வயதில் தனது தோழிகளுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் இவரது குடும்பத்தார் இவரைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. [[திராவிட இயக்கம்|திராவிட இயக்க]] மரபு கொண்ட அப்துல் மாலிக் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். இவருக்குச் சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் என இரண்டு புதல்வர்கள் உள்ளனர்.
* ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
* பச்சை தேவதை
 
==அரசியல் வாழ்வு==
== புதினங்கள் ==
சல்மா [[திருச்சி]] மாவட்டம், [[பொன்னம்பட்டி]] பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். [[2006|2006-இ]]ல் [[மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)|மருங்காபுரி தொகுதியில்]] [[தி.மு.க.]] சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பைவெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.<ref>http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[தி.மு.க.]]வில் மகளிர்அணிமகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகசெயலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref>{{Cite web |url=http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-10 |archive-date=2009-06-19 |archive-url=https://web.archive.org/web/20090619080503/http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |url-status=dead }}</ref>
* இரண்டாம் ஜாமங்களின் கதை
==எழுதிய நூல்கள்==
* மனாமியங்கள்
===கவிதைத்தொகுப்பு===
*சல்மாவின் 17-ஆம் வயதில் [[காலச்சுவடு]] பதிப்பகம் மூலமாக ''ஒரு மாலையும் இன்னொரு மாலையும்'' என்கிற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.<ref>{{Cite news|url=http://blogs.lse.ac.uk/gender/2013/11/29/book-review-salma-filming-a-poet-in-her-village/|title=Book Review: Salma: Filming a Poet in her Village|date=2013-11-29|work=Engenderings|access-date=2017-10-01|language=en-US}}</ref> ஆங்கிலத்திலும் ''An Evening and Another Evening'' என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.
* 2003-ஆம் ஆண்டு ''பச்சை தேவதை'' காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. ''Green Angel'' என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref>[http://www.poetryinternationalweb.net/pi/site/poet/item/8126/27/Salma Poet Salma's works]</ref>
 
== =புதினங்கள் ===
== இவற்றையும் பார்க்க ==
*''இரண்டாம் ஜாமத்தின் கதைகள்'' (2004) ''The Hours Past Midnight'' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் [[இந்தி]], [[ஜெர்மன்]], கடாலன் ஆகிய மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வேலைகள் நடந்துவருகின்றன.{{சான்றுதேவை}}{{சான்றுதேவை}}
*''மனாமியங்கள்'' (2016) - இதுவும் ஆங்கிலத்தில் ''Dreams''<ref>{{Cite news|url=http://www.thehindu.com/arts/Salma-beyond-words/article16836414.ece|title=Salma beyond words|last=Rawther|first=Soyesh H.|date=2010-01-06|work=The Hindu|access-date=2017-10-01|language=en-IN|issn=0971-751X}}</ref> என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 
==விருதுகள்==
* மகாகவி கன்னையாலால் சேதியா அறக்கட்டளை சார்பில் பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கும் கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் "மகாகவி கன்னையாலால் சேதியா விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் சல்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.<ref>{{Cite news|url=https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/01/13193025/1140165/Periyar-Award-for-actor-Vijay-Sethupathi-Parthiban.vpf?espv=1|title=மகாகவி கன்னையாலால் விருது|3=}}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>
* [[திராவிடர் கழகம்]] சார்பில் தந்தை பெரியார் விருது (2018)<ref>{{Cite news|url=https://tamil.thehindu.com/india/article26094934.ece/amp/|title=பெரியார் விருது|}}</ref> வழங்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
 
* [[சல்மா (ஆவண நிகழ்படம்)]]
வரி 38 ⟶ 46:
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
*[http://www.maraththadi.com/article.asp?id=1196 மரத்தடி - இணைய தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20071106231913/http://www.maraththadi.com/article.asp?id=1196 |date=2007-11-06 }}
*[http://www.vaarppu.com/view.php?poem_id=218 வார்ப்பு- வலைப்பதிவு] {{Webarchive|url=https://web.archive.org/web/20071031095206/http://vaarppu.com/view.php?poem_id=218 |date=2007-10-31 }}
 
{{authority control}}
[[பகுப்பு:கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகதமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1967 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் பெண்ணியவாதிகள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் கவிஞர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/சல்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது