சே. கல்பனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
" {{தகவற்சட்டம் நபர் | name = சே. கல்பனா | image = கல்பனா.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = முனைவர் | occupation = | yearsactive = | s..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
வரிசை 1: வரிசை 1:
{{notability}}

[[படிமம்:Kalpana.JPG‎|right|thumb|சே.கல்பனா]]
{{தகவற்சட்டம் நபர்
| name = சே. கல்பனா
| image = கல்பனா.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = முனைவர்
| occupation =
| yearsactive =
| spouse =
| homepage =
| notable role =
}}

[[சிதம்பரம்]] [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர். சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம், தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். தற்போது கூடுதலாகக் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பயின்று வருகிறார். இவர் பல இணைய இதழ்களில் தமிழ் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

வரிசை 41: வரிசை 23:
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இணைய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இணைய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட மக்கள்]]

01:37, 19 மே 2025 இல் கடைசித் திருத்தம்

சே.கல்பனா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர். சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம், தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். தற்போது கூடுதலாகக் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பயின்று வருகிறார். இவர் பல இணைய இதழ்களில் தமிழ் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்

  • திருக்குறள்- பரிதியாரின் உரைத்திறன்[1]
  • புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
  • கணினியும் கன்னித்தமிழும்

என்கிற நூல்கள் அச்சில் வெளியாக உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. AnandR says (2018-10-24). "திருக்குறள் பரிதியார் உரை". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-22.

வலைப்பூ

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சே._கல்பனா&oldid=374671" இலிருந்து மீள்விக்கப்பட்டது