த. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''த. கனகசபை ''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''த. கனகசபை ''' என்பவர் ஒரு தமிழக [[எழுத்தாளர்]]. [[திருச்சிராப்பள்ளி]]யில் வசித்து வரும் இவர் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்]] நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்."நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். [[மைசூர்|மைசூரிலிரிருந்து]] வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ''“சங்கத் தமிழிசை”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் |
'''த. கனகசபை ''' என்பவர் ஒரு தமிழக [[எழுத்தாளர்]]. [[திருச்சிராப்பள்ளி]]யில் வசித்து வரும் இவர் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்]] நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்."நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். [[மைசூர்|மைசூரிலிரிருந்து]] வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ''“சங்கத் தமிழிசை”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. |
||
{{writer-stub}} |
|||
==ஆதாரம்== |
==ஆதாரம்== |
||
12:14, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
த. கனகசபை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்."நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மைசூரிலிரிருந்து வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய “சங்கத் தமிழிசை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.