தமிழ்நாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''தமிழ்நாகை ''' என்கிற '''கோ. அன்பழகன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆதாரம்: clean up using AWB
 
வரிசை 1:
'''தமிழ்நாகை ''' என்கிற '''கோ. அன்பழகன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்தில்]] பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ''“வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
{{writer-stub}}
==ஆதாரம்==
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/தமிழ்நாகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது