து. மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: வாழ்கை → வாழ்க்கை using AWB |
||
வரிசை 2:
== பிறப்பும், கல்வியும் ==
மூர்த்தி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[வேலூர்|வேலூரில்]] துரைசாமி, அம்புஜம் இணையருக்கு மகானாக பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை வேலூரில் பயின்றார். புதுமுக வகுப்பை வேலூர் [[ஊரிசு கல்லூரி]]யில் முடித்தார். பின்னர் சென்னை [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியி்ல்]] (1968-1973) தமிழிலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை முடித்தார். ''தமிழ் மலையாளப் பொருச்சோற்கள் ஓர் ஆய்வு'' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
== தொழில் ==
[[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில்]] [[தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணரிடம்]] சிலகாலம் பணியாற்றினார். பின்னர் க்ரியா பதிப்பித்த ''தற்கால தமிழகராதி'' உருவாக்கத்தில் சிலகாலம் பணியாற்றினார். [[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்]] விரிவுரையாளராக பணியாற்றி இவர் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தால் பணி இழந்தார்.<ref>[https://www.vikatan.com/news/miscellaneous/70577-tamil-scholar-professor-murthy-passes-away, ஆனந்த விகடன், தமிழ் அகராதியின் கர்த்தாக்களில் ஒருவர்... தமிழறிஞர் பேராசிரியர் து.மூர்த்தி மறைவு! 2016 அக்டோபர் 26]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இதன்பின்னர் 1989 அக்டோபரில் [[அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்|அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில்]] விரிவுரையாளராக இணைந்து, பேராசிரியராக ஆகி, நவீன இந்திய மொழிகள் துறைத்தலைவராக உயர்ந்து பணியாற்றினார்.
== பொது
மூர்த்தி தன் மாணவர் பருவத்தில் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தில்]] ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பின்னர் மார்கசிய இலெனினிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பொதுவுடமைச் சிந்தனைக்கு மக்களை ஈர்க்க தன் பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் பாடுபட்டார். [[மண்டலக் குழு]] அறிக்கையை நடைமுறைப்படுத்த [[வே. ஆனைமுத்து]] வட இந்தியப் பயணங்களை மேற்கொண்டபோது அவருக்கு உறுதுணையாக இருந்தார். [[வே. ஆனைமுத்து]] தலைமையில் மேற்கு [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] 2000 ஆண்டு 31 மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டு பரப்புரையில் ஈடுபட்டபோது பொதுக்கூட்டங்களில் மூர்த்தி இந்தியில் உரையாற்றி பரப்புரையில் ஈடுபட்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கபட்டு 24-10-2016 இல் அலிகாரில் மறைந்தார்.<ref>[http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov16/31960-2016-12-02-13-48-33?__cf_chl_jschl_tk__=bc763b7ce67c526a6410c598fcf7479e0cdc54e3-1587218446-0-AQxXYhcOpCzPizpQXV7j1tPgjoOoGz_S4Bn5YEzvt0OvkSxyF7wujSLoK5gifAnvVm2Td52GROMLlp-8N5pAdnojG6M6p9RQA0ShSIoXYGb7cm1weuXVAnWtJKq-2TJE6Fpgzi4YRD7pPwrE9DLOvR-0LPcDSo9NJpw1LpsjrBxryg6xsKtGO4O8Xfqj3o3rmcO6sJjPjTtbJmGhRdW13QvFaGyYhFhwwVhqZCc6A_HPfNWF6bUlh7fmzvtv9Cd_CaGjkE6VnMx7yQME18_8EGV3jVqIV34Au2WEDaUveBPCcZDDH5beJ_L3HjssC66xNtKp_lvo-sssEmUKmpok6VDRQFOEdIG7FtY6SmZ8ORpwht1pauXrky-6AUNHith7yw கீற்று இணையதளம், தந்நலம் மறுத்த தகைமையாளர் முனைவர் து.மூர்த்தி மறைந்தார்!, வே ஆனைமுத்து, 2016 திசம்பர் 2]</ref> பிறகு இவரது உடல் வேலூர் சி. எம். சி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆய்வுக்காக கொடையாக தரப்பட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2016/oct/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2588082.html?pm=332 காலமானார் பேராசிரியர் து.மூர்த்தி, தினமணி, 2016 அக்டோபர் 27 ]</ref>
வரிசை 29:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெரியாரிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:
| |||