பா. சு. மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி மேற்கோள்: clean up using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
'''பா. சு. மணி''' (11.9.1936 - 3.5.2015) [[கர்நாடக மாநிலம்]] [[பெங்களூர்|பெங்களூரில்]] வாழ்ந்த தமிழ் பத்திரிக்கையாளர். தினச்சுடர் (தமிழ் மாலை இதழ்), சஞ்சேவாணி (கன்னட மாலை இதழ்) ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1245508</ref>
 
வரி 26 ⟶ 6:
 
==எழுதிய நூல்கள்==
மர்ம மாளிகை, உடைந்த வீணை ஆகிய சிறுகதை நூல்கள், [[செய்தி பிறந்த கதை (நூல்)|செய்தி பிறந்த கதை]] என்ற இதழியல் அனுபவ நூல், இளவரசி கயல் கன்னி, ஜெனரல் சுந்தரம், சம்சாரி ஆன சந்நியாசி, நாற்காலிப் பாட்டி ஆகிய புதினங்கள், அரிஸ்டாட்டில் கவுடில்யருடன் திருவள்ளுவர், ஆய்வின் இமயம் தெ.பொ.மீ ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
#மர்ம மாளிகை
#உடைந்த வீணை ஆகிய சிறுகதை நூல்கள்
#[[செய்தி பிறந்த கதை (நூல்)|செய்தி பிறந்த கதை]] என்ற இதழியல் அனுபவ நூல்,
#இளவரசி கயல் கன்னி
#ஜெனரல் சுந்தரம், சம்சாரி ஆன சந்நியாசி
#நாற்காலிப் பாட்டி ஆகிய புதினங்கள்
#அரிஸ்டாட்டில் கவுடில்யருடன் திருவள்ளுவர்
#ஆய்வின் இமயம் தெ.பொ.மீ ஆகிய ஆய்வு
 
==குடும்பம்==
வரி 43 ⟶ 16:
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பெங்களூர் தமிழர்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:பெங்களூர் தமிழர்]]
"https://tamilar.wiki/w/பா._சு._மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது