பா. ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{BLP sources|date=திசம்பர் 2016}}
{{Infobox Writer
| name = பா. ராகவன்
| image =
| imagesize =
| alt =
| caption =
| pseudonym =
|
|
|
|
|
| occupation = எழுத்தாளர்
| nationality = இந்தியர்
வரி 29 ⟶ 30:
| website = https://.writerpara.com
}}
'''பா. ராகவன்''' (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.<ref>[http://nilamellam.blogspot.com Nileamellam Blogspot]</ref><ref>{{cite web |title=Writings |url=https://www.writerpara.com/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/english-version |website=www.writerpara.com}}</ref><ref>{{Cite web |title=Veettodu Mappillai/வீட்டோடு மாப்பிள்ளை -Pa.Raghavan/.பா. ராகவன் |url=https://www.zerodegreepublishing.com/products/veettodu-mappillai-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-pa-raghavan-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d |access-date=2024-01-24 |website=Zero Degree Publishing 1 |language=en}}</ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 51 ⟶ 52:
பூனைக்கதைக்குப் பிறகு யதி என்ற நாவலினை எழுதி வெளியிட்டார். இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகின்ற கதை. தனது கல்லூரிக் காலத்துக்குப் பின்பு சிறிது காலம் தீவிர ஆன்மிக வேட்கை உண்டாகி, பல சாதுக்கள், சன்னியாசிகளுடன் சுற்றித் திரிந்தவர் பா. ராகவன். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவியாக அப்போதிருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் சந்திப்புக்குப் பின் அவரால் அமைதிப்படுத்தப்பட்டு, துறவைக் காட்டிலும் எழுத்தே மீட்சிக்கு வழியென உணர்ந்து திரும்பியதாகக் கூறுகிறார்.
=== புதினங்கள் ===
# அலகிலா விளையாட்டு
# அலை உறங்கும் கடல்
வரி 69 ⟶ 70:
# ரெண்டு
===சிறுகதைத் தொகுப்புகள்===
# காந்திசிலைக் கதைகள்
# குதிரைகளின் கதை
வரி 77 ⟶ 78:
# மூவர்
=== அரசியல் வரலாறுகள் ===
*''[[மாயவலை]] - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு''
வரி 105 ⟶ 106:
*ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை
===தனிக் கட்டுரை நூல்கள்===
* ஜெயித்த கதை
வரி 125 ⟶ 126:
* சந்து வெளி நாகரிகம்
* உய் - வரி இலக்கியம்
* வீட்டோடு மாப்பிள்ளை
'''வாழ்க்கை வரலாறு'''
வரி 191 ⟶ 192:
[[பகுப்பு:இதழாசிரியர்கள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]]
| |||