பால. இரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''பால. இரமணி''' (இறப்பு: 9 அக்டோபர் 2021) ஒரு தமிழக எழுத்தாளர். [[கடலூர் மாவட்டம்]], [[சிதம்பரம் வட்டம்]], கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்|ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்]] நடத்திய தேர்வில் வெற்றி பெற்று [[தில்லி|தில்லியிலுள்ள]] [[அனைத்திந்திய வானொலி|அகில இந்திய வானொலி நிலையத்தில்]] பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனிலும் [[சென்னைத் தொலைக்காட்சி நிலையம்|சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில்]] மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தில்]] ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}


'''பால. இரமணி''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கடலூர் மாவட்டம்]], [[சிதம்பரம் வட்டம்]], கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று [[தில்லி|தில்லியிலுள்ள]] [[அனைத்திந்திய வானொலி|அகில இந்திய வானொலி நிலையத்தில்]] பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனில் பணியாற்றினார். தற்போது [[சென்னைத் தொலைக்காட்சி நிலையம்|சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில்]] மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தில்]] ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.
{{writer-stub}}
==விருது==
==விருது==
* தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான [[கம்பர் விருது]] பெற்றிருக்கிறார். <ref>[http://dinamani.com/tamilnadu/2013/04/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article1541331.ece தமிழறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருதுகள்]{{Dead link|date=ஏப்ரல் 2023 |bot=InternetArchiveBot }} (தினமணி செய்தி)</ref>
* தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான [[கம்பர் விருது]] பெற்றிருக்கிறார்.<ref>[http://dinamani.com/tamilnadu/2013/04/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article1541331.ece தமிழறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருதுகள்]{{Dead link|date=ஏப்ரல் 2023 |bot=InternetArchiveBot }} (தினமணி செய்தி)</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:2021 இறப்புகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட மக்கள்]]

01:40, 19 மே 2025 இல் கடைசித் திருத்தம்

பால. இரமணி (இறப்பு: 9 அக்டோபர் 2021) ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனிலும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் கம்ப இராமாயணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.

விருது

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பால._இரமணி&oldid=432011" இலிருந்து மீள்விக்கப்பட்டது