பாவண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
புதிய புத்தகங்களின் விவரங்களை இணைத்தல் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
{{தகவற்சட்டம் நபர் |
||
|name = பாவண்ணன் |
|name = பாவண்ணன் |
||
| |
|image = |
||
|caption = |
|caption = |
||
|birth_name = பாஸ்கரன் |
|birth_name = பாஸ்கரன் |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|employer = |
|employer = |
||
| occupation = பொறியாளர் |
| occupation = பொறியாளர் |
||
| title = |
| title = |
||
| religion= |
| religion= |
||
|parents= |
|parents= |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
|relatives= |
|relatives= |
||
|signature = |
|signature = |
||
|website= [http://writerpaavannan.blogspot.com/ |
|website= [http://writerpaavannan.blogspot.com/ http://writerpaavannan.blogspot.com/] |
||
|}} |
|}} |
||
'''பாவண்ணன்''' (பிறப்பு: 20 அக்டோபர் 1958) ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை [[நா. பார்த்தசாரதி]]யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த [[தீபம் (இதழ்)|தீபம்]] சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது<ref>{{cite web | url=https://www.sbs.com.au/yourlanguage/tamil/en/audiotrack/interview-writer-pavannan | title=An interview with writer Pavannan! | publisher=SBS Tamil | date=June 26, 2018 | accessdate=7 ஏப்ரல் 2019 | author=Renuka}}</ref>. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. |
'''பாவண்ணன்''' (பிறப்பு: 20 அக்டோபர் 1958) ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை [[நா. பார்த்தசாரதி]]யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த [[தீபம் (இதழ்)|தீபம்]] சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது<ref>{{cite web | url=https://www.sbs.com.au/yourlanguage/tamil/en/audiotrack/interview-writer-pavannan | title=An interview with writer Pavannan! | publisher=SBS Tamil | date=June 26, 2018 | accessdate=7 ஏப்ரல் 2019 | author=Renuka}}</ref>. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். தாயார் பெயர் சகுந்தலா; தந்தையார் பெயர் பலராமன். அவரது இயற்பெயர் பாஸ்கரன். பள்ளிக்கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக்கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்துத் தேறினார். தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகத்துக்குச் சென்றார். கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி. |
பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். தாயார் பெயர் சகுந்தலா; தந்தையார் பெயர் பலராமன். அவரது இயற்பெயர் பாஸ்கரன். பள்ளிக்கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக்கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்துத் தேறினார். தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகத்துக்குச் சென்றார். கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி. |
||
== ஆக்கங்கள் == |
|||
== கவிதைகள் == |
=== கவிதைகள் === |
||
# குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்) |
# குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்) |
||
| வரிசை 43: | வரிசை 43: | ||
# புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்) |
# புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்) |
||
== சிறுகதைகள்== |
=== சிறுகதைகள்=== |
||
# வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 காவ்யா பதிப்பகம்) |
# வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 காவ்யா பதிப்பகம்) |
||
# பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்) |
# பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்) |
||
| வரிசை 66: | வரிசை 66: | ||
#நயனக்கொள்ளை (2022, சந்தியா பதிப்பகம்) |
#நயனக்கொள்ளை (2022, சந்தியா பதிப்பகம்) |
||
== நாவல்கள்== |
=== நாவல்கள்=== |
||
# வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்) |
# வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்) |
||
# சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் ) |
# சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் ) |
||
# பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்) |
# பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்) |
||
== குறுநாவல்கள்== |
=== குறுநாவல்கள்=== |
||
# இது வாழ்க்கையில்லை (1989 சரவணபாலு பதிப்பகம்) |
# இது வாழ்க்கையில்லை (1989 சரவணபாலு பதிப்பகம்) |
||
# ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்) |
# ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்) |
||
== கட்டுரைகள்== |
=== கட்டுரைகள்=== |
||
#எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்) |
#எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்) |
||
# எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்) |
# எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்) |
||
| வரிசை 109: | வரிசை 109: | ||
#தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி ) |
#தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி ) |
||
#விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் ) |
#விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் ) |
||
#எப்பிறப்பில் காண்போம் இனி (2022, சந்தியா பதிப்பகம் ) |
#எப்பிறப்பில் காண்போம் இனி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2022, சந்தியா பதிப்பகம் ) |
||
#விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் (2023, சந்தியா பதிப்பகம்) |
#விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் (2023, சந்தியா பதிப்பகம்) |
||
#பன்னீர்ப்பூக்கள் (2024, கிழக்கு பதிப்பகம்) |
|||
#நிலமிசை நீடு வாழ்பவர் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2024, சந்தியா பதிப்பகம்) |
|||
#வண்ணக் கிளிஞ்சல்கள் (2025, இந்து தமிழ் திசை பதிப்பகம்) |
|||
#ஒரே ஒரு சிறுகதை -விட்டல்ராவ் உரையாடல்கள் (2025, சந்தியா பதிப்பகம்) |
|||
#நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (2025, கிழக்கு பதிப்பகம்) |
|||
== குழந்தைகளுக்கான நூல்கள்== |
=== குழந்தைகளுக்கான நூல்கள்=== |
||
# பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992 கலைஞன் பதிப்பகம்) |
# பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992 கலைஞன் பதிப்பகம்) |
||
# பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009 அகரம் பதிப்பகம்) |
# பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009 அகரம் பதிப்பகம்) |
||
| வரிசை 124: | வரிசை 129: | ||
#வணக்கம் சொல்லும் குரங்கு - பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம் |
#வணக்கம் சொல்லும் குரங்கு - பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம் |
||
#பாவண்ணன் பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்) |
#பாவண்ணன் பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்) |
||
#எங்கள் பாட்டி எங்கள் தாத்தா (2025, பாரதி புத்தகாலயம்) |
|||
== மொழிபெயர்ப்புகள் == |
=== மொழிபெயர்ப்புகள் === |
||
;கன்னடத்திலிருந்து |
;கன்னடத்திலிருந்து |
||
# கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு) |
# கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு) |
||
| வரிசை 151: | வரிசை 157: | ||
#திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்) |
#திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்) |
||
#அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் ) |
#அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் ) |
||
#யயாதி (நாடகம், 2024, காலச்சுவடு பதிப்பகம்) |
|||
;ஆங்கிலத்திலிருந்து |
;ஆங்கிலத்திலிருந்து |
||
| வரிசை 158: | வரிசை 165: | ||
#மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு) |
#மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு) |
||
#கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் ) |
#கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் ) |
||
#இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் (2025, சாகித்திய அகாதமி) |
|||
== விருதுகள் == |
== விருதுகள் == |
||
| வரிசை 171: | வரிசை 179: | ||
*எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/688932-events-360.html |title=வீடு தேடிச் சென்ற இலக்கியப் பரிசுகள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-06-08}}</ref> |
*எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/688932-events-360.html |title=வீடு தேடிச் சென்ற இலக்கியப் பரிசுகள் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-06-08}}</ref> |
||
*கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய இயல் விருது - 2022 |
*கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய இயல் விருது - 2022 |
||
*சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய சூரிய விருது -2025 |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
| வரிசை 176: | வரிசை 185: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://azhiyasudargal.blogspot.in/2013/05/blog-post.html - பாவண்ணனின் தீராநதி நேர்காணல்] |
|||
* [https://writerpaavannan.blogspot.com/ பாவண்ணன் வலைத்தளம்] |
|||
* [http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_8.html - பாவண்ணனின் பட்சியின் வானம் உரையாடல்] |
|||
* [https://padhaakai.com/jan-2016/paavannan-special/ பாவண்ணன் - பதாகை வெளியிட்ட சிறப்பிதழ்] |
|||
* - பாவண்ணன் - பதாகை வெளியிட்ட சிறப்பிதழ் https://padhaakai.com/jan-2016/paavannan-special/ |
|||
* [https://www.hindutamil.in/news/literature/196814-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பாவண்ணண் எழுதிய 'மனம் வரைந்த ஓவியம்’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை] |
|||
*-பாவண்ணண் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியம்’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை https://www.hindutamil.in/news/literature/196814-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search |
|||
* [https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/217830-.html பாவண்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ நூல் குறித்து வெளியான கட்டுரை -] |
|||
* |
*-பாவண்ணன்: இரு நிலங்கள் ஒரே மொழி- எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரை https://www.hindutamil.in/news/opinion/129210-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search |
||
| ⚫ | |||
* [https://www.hindutamil.in/news/opinion/129210-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search பாவண்ணன்: இரு நிலங்கள் ஒரே மொழி- எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரை] |
|||
*-கிரீஷ் கார்னாட் மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை - https://www.hindutamil.in/news/opinion/170757-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search |
|||
| ⚫ | |||
*-பாவண்ணன் சிறுகதைகளை முன்வைத்து எஸ்ஸார்சி எழுதிய கட்டுரை - https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8/ |
|||
* [https://www.hindutamil.in/news/opinion/170757-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search கிரீஷ் கார்னாட் மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -] |
|||
*-பாவண்ணன் எழுதிய ‘நான் கண்ட பெங்களூரு’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை https://bookday.in/naan-kanda-bengaluru-book-review/ |
|||
* [https://bookday.in/naan-kanda-bengaluru-book-review/ பாவண்ணன் எழுதிய 'நான் கண்ட பெங்களூரு’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை] |
|||
*-’வரலாறு-கலை பொக்கிஷம்- நான் கண்ட பெங்களூரு எஸ்.ஜெயஸ்ரீ எழுதிய அறிமுகக்கட்டுரை https://bookday.in/naan-kanda-bengaluru-book-review-2/ |
|||
* |
*-பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன் - ரவி ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை http://puthu.thinnai.com/?p=42033 |
||
* [https://www.hindutamil.in/news/literature/683861-siddhalingayya.html கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை -] |
|||
*-’நான் கண்ட பெங்களூரு’ - சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரை- https://saravananmanickavasagam.in/2021/05/20/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81/ |
|||
* [https://www.hindutamil.in/news/literature/688932-events-360.html பாவண்ணனுக்கு எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -] |
|||
*கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை - https://www.hindutamil.in/news/literature/683861-siddhalingayya.html |
|||
* [https://solvanam.com/2021/10/24/ உண்மைகள்-எளிதானவை] |
|||
*-பாவண்ணனின் ’விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’ புத்தகத்தைப்பற்றி தினமணியில் வெளிவந்த கட்டுரை - https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3857215.html |
|||
* [https://youtu.be/TiR3M_nzpV4 பாவண்ணன் உரை காணொளி வண்ணநிலவன் விழா] |
|||
*-ஆனந்த விகடன் இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - https://www.vikatan.com/arts/literature/writer-pavannan-talks-about-his-writing-career-and-the-current-scenario-of-tamil-literature |
|||
* [https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி பாவண்ணன்] |
|||
*விட்டல்ராவ் 80 - கலைக்கு ஓர் அர்த்தம்- பாவண்ணன் கட்டுரை - https://www.hindutamil.in/news/opinion/columns/812844-vitalrao-80-a-meaning-for-art.html |
|||
* [https://azhiyasudargal.wordpress.com/2013/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/ பாவண்ணன் நேர்காணல் அழியாச்சுடர்கள்] |
|||
*-அந்திமழை இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - https://www.andhimazhai.com/literature/interview/writer-pavannan-interview |
|||
* [https://www.hindutamil.in/author/2051-Pavannan பாவண்ணன் கட்டுரைகள் ஹிந்து தமிழ் இதழ்] |
|||
*-அந்திமழை இதழில் பாவண்ணன் கவிதைகள் - https://www.andhimazhai.com/web-series/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D |
|||
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4346 பாவண்ணன் பற்றி தென்றல் இதழ் கட்டுரை] |
|||
*-விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் அமெரிக்கப் பிரிவு நண்பர்கள் ஏற்பாடு செய்த பாவண்ணன் இணையவழிச் சந்திப்பு தொடர்பான பதிவுகள் - https://www.jeyamohan.in/187245/ |
|||
* [https://kanali.in/author/pavannan/ பாவண்ணன் கனலி இதழ் கட்டுரைகள் தொகுப்பு] |
|||
*-இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் குறித்து தினமணி நாளிதழில் வெளியான மதிப்புரை - https://www.dinamani.com/nool-aragam/2025/Oct/06/the-himalayas-a-cultural-journey |
|||
* [https://youtu.be/MP-jnS1BLy0 பாவண்ணன் விளக்கு விருது காணொளி] |
|||
* [https://www.jeyamohan.in/68861/ ஞானக்கூத்தன் பற்றி பாவண்ணன்] |
|||
* [https://youtu.be/HNVM7nc3QgM பாவண்ணன் ஆத்மாநாம் விருது காணொளி] |
|||
* [https://youtu.be/Zp6mV2afnC4 பாவண்ணன் ஏற்புரை காணொளி] |
|||
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
17:10, 21 சனவரி 2026 இல் நிலவும் திருத்தம்
பாவண்ணன் | |
|---|---|
| பிறப்பு | பாஸ்கரன் அக்டோபர் 20, 1958 தமிழ்நாடு |
| பணி | பொறியாளர் |
| வலைத்தளம் | |
| http://writerpaavannan.blogspot.com/ | |
பாவண்ணன் (பிறப்பு: 20 அக்டோபர் 1958) ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது[1]. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை.
ஐம்பது தமிழ்க்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணைய தளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கத்தக்கவை. சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் என பல தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்தளித்துள்ளார்.
இவருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டது.[2]
வாழ்க்கைக் குறிப்பு
பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். தாயார் பெயர் சகுந்தலா; தந்தையார் பெயர் பலராமன். அவரது இயற்பெயர் பாஸ்கரன். பள்ளிக்கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக்கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்துத் தேறினார். தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகத்துக்குச் சென்றார். கோட்டப் பொறியாளராக பணி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி.
ஆக்கங்கள்
கவிதைகள்
- குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்)
- கனவில் வந்த சிறுமி (2006 அகரம் பதிப்பகம்)
- புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்)
சிறுகதைகள்
- வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 காவ்யா பதிப்பகம்)
- பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்)
- வெளிச்சம் (1990 மீனாட்சி பதிப்பகம்)
- வெளியேற்றம் (1991 காவ்யா பதிப்பகம்)
- நேற்று வாழ்ந்தவர்கள் (1992 காவ்யா பதிப்பகம்)
- வலை (1996 தாகம் பதிப்பகம்)
- அடுக்கு மாளிகை (1998 காவ்யா பதிப்பகம்)
- நெல்லித் தோப்பு (1998 ஸ்நேகா பதிப்பகம்)
- ஏழுலட்சம் வரிகள் (2001 காவ்யா பதிப்பகம்)
- ஏவாளின் இரண்டாவது முடிவு (2002 தமிழினி பதிப்பகம்)
- கடலோர வீடு (2004 காவ்யா பதிப்பகம்)
- வெளியேற்றப்பட்ட குதிரை (2006 அகரம் பதிப்பகம்)
- இரண்டு மரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
- பொம்மைக்காரி (2011 சந்தியா பதிப்பகம்)
- பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
- பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
- கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
- பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)
- ஆனந்த நிலையம் (2020, சந்தியா பதிப்பகம் )
- கனவு மலர்ந்தது (2020, சந்தியா பதிப்பகம் )
- நயனக்கொள்ளை (2022, சந்தியா பதிப்பகம்)
நாவல்கள்
- வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
- சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
- பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)
குறுநாவல்கள்
- இது வாழ்க்கையில்லை (1989 சரவணபாலு பதிப்பகம்)
- ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)
கட்டுரைகள்
- எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
- எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
- ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
- தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
- வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
- எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
- மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
- இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
- நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம், 2018, சந்தியா பதிப்பகம்)
- துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
- ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
- உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
- வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
- ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
- அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
- மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
- புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
- கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
- படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
- வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
- கதவு திறந்தே இருக்கிறது (2018, பாரதி புத்தகாலயம்)
- சிட்டுக்குருவியின் வானம் (2018 சந்தியா பதிப்பகம்)[3]
- சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2019, சந்தியா பதிப்பகம்)
- ஒரு சொல்லின் வழியாக (2019, என்.சி.பி.எச். வெளியீடு)
- எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2020, சந்தியா பதிப்பகம் )
- வற்றாத நினைவுகள் (2021, என்.சி.பி.எச். வெளியீடு)
- நான் கண்ட பெங்களூரு (2021, சந்தியா பதிப்பகம்)
- ஒன்பது குன்று (2021, சிறுவாணி வாசகர் மையம்)
- என் வாழ்வில் புத்தகங்கள் (2021, சந்தியா பதிப்பகம் )
- மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2021, சந்தியா பதிப்பகம்)
- சென்றுகொண்டே இருக்கிறேன் - பாவண்ணன் நேர்காணல்கள் (2022, சந்தியா பதிப்பகம்)
- தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி )
- விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் )
- எப்பிறப்பில் காண்போம் இனி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2022, சந்தியா பதிப்பகம் )
- விட்டல்ராவின் உரையாடல்கள் - சில நினைவுப்பதிவுகள் (2023, சந்தியா பதிப்பகம்)
- பன்னீர்ப்பூக்கள் (2024, கிழக்கு பதிப்பகம்)
- நிலமிசை நீடு வாழ்பவர் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2024, சந்தியா பதிப்பகம்)
- வண்ணக் கிளிஞ்சல்கள் (2025, இந்து தமிழ் திசை பதிப்பகம்)
- ஒரே ஒரு சிறுகதை -விட்டல்ராவ் உரையாடல்கள் (2025, சந்தியா பதிப்பகம்)
- நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் (2025, கிழக்கு பதிப்பகம்)
குழந்தைகளுக்கான நூல்கள்
- பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992 கலைஞன் பதிப்பகம்)
- பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009 அகரம் பதிப்பகம்)
- யானை சவாரி - பாடல்கள் (2014, பாரதி புத்தகாலயம்)
- மீசைக்காரப் பூனை- பாடல்கள் (2016, பாரதி புத்தகாலயம்)-
- எட்டு மாம்பழங்கள் - பாடல்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
- நான்கு கனவுகள் - சிறுகதைகள் (2018, நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்)
- கன்றுக்குட்டி - பாடல்கள் (2019, பாரதி புத்தகாலயம்)
- கொண்டைக்குருவி - பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்)
- பொம்மைகள் -சிறார் கதைகள் (2022, தன்னறம் பதிப்பகம்)
- வணக்கம் சொல்லும் குரங்கு - பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்
- பாவண்ணன் பாடல்கள் (2022, பாரதி புத்தகாலயம்)
- எங்கள் பாட்டி எங்கள் தாத்தா (2025, பாரதி புத்தகாலயம்)
மொழிபெயர்ப்புகள்
- கன்னடத்திலிருந்து
- கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
- பலிபீடம் (1992 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
- நாகமண்டலம் (1993 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம், 2022 காலச்சுவடு)
- மதுரைக்காண்டம் (1994 நாடகம், காவ்யா பதிப்பகம்)
- வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995 நாவல், என்பிடி)
- புதைந்த காற்று (1996 தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
- ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
- கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
- கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
- பசித்தவர்கள் (1999 நாவல், என்பிடி)
- வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
- அக்னியும் மழையும் (2002 நாடகம், காவ்யா பதிப்பகம்)
- பருவம் (2002 நாவல், சாகித்திய அகாதெமி)
- ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004 நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
- நூறு சுற்றுக்கோட்டை (2004 நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
- ஓம் நமோ (2008 நாவல், சாகித்திய அகாதெமி)
- அக்னியும் மழையும் (2011 ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்பகம்)
- தேர் (2010 நாவல், சாகித்திய அகாதெமி)
- வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்[4] (2013 கட்டுரை, காலச்சுவடு பதிப்பகம்)
- வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
- சிதைந்த பிம்பம் (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
- அஞ்சும் மல்லிகை (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
- திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
- அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )
- யயாதி (நாடகம், 2024, காலச்சுவடு பதிப்பகம்)
- ஆங்கிலத்திலிருந்து
- நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998 ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
- காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
- வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
- மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
- கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )
- இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் (2025, சாகித்திய அகாதமி)
விருதுகள்
- புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது(வாழ்க்கை ஒரு விசாரணை) - 1987
- இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது(பாய்மரக்கப்பல்) - 1995
- கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது (பயணம்)- 1996
- சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (பருவம்) - 2005
- தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது (பச்சைக்கிளியே பறந்து வா) -2009
- சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது -2016
- சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது[5] - பச்சைக்கிளிகள்
- என்.சி.பி.எச். வழங்கும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்தொகுதிக்கான விருது - கனவுகளும் கண்ணீரும்
- வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் விருது -2018
- எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது -2021[6]
- கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய இயல் விருது - 2022
- சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்குரிய சூரிய விருது -2025
மேற்கோள்கள்
- ↑ Renuka (June 26, 2018). "An interview with writer Pavannan!". SBS Tamil. Retrieved 7 ஏப்ரல் 2019.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: `இயல் விருது' எழுத்தாளர் பாவண்ணனுக்கு அறிவிப்பு!". விகடன். 26 திசம்பர் 2022. https://www.vikatan.com/news/literature/writer-bhavannan-receives-lifetime-literary-achievement-award. பார்த்த நாள்: 27-12-2022.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-07. Retrieved 2019-04-07.
- ↑ "முறுக்கு மீசைக்குப் பின்னே..." Hindu Tamil Thisai. Retrieved 2022-06-08.
- ↑ "சுஜாதா விருதுகள் 2015". Hindu Tamil Thisai. Retrieved 2022-06-08.
- ↑ "வீடு தேடிச் சென்ற இலக்கியப் பரிசுகள்". Hindu Tamil Thisai. Retrieved 2022-06-08.
வெளி இணைப்புகள்
- - பாவண்ணனின் தீராநதி நேர்காணல்
- - பாவண்ணனின் பட்சியின் வானம் உரையாடல்
- - பாவண்ணன் - பதாகை வெளியிட்ட சிறப்பிதழ் https://padhaakai.com/jan-2016/paavannan-special/
- -பாவண்ணண் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியம்’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை https://www.hindutamil.in/news/literature/196814-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
- -பாவண்ணன்: இரு நிலங்கள் ஒரே மொழி- எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரை https://www.hindutamil.in/news/opinion/129210-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
- -’விசாரணை’ நாடகம் பற்றி பாவண்ணன் கட்டுரை - கலையின் குரல் என்பது காலத்தின் குரலே - https://www.hindutamil.in/news/literature/135842-.html
- -கிரீஷ் கார்னாட் மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை - https://www.hindutamil.in/news/opinion/170757-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
- -பாவண்ணன் சிறுகதைகளை முன்வைத்து எஸ்ஸார்சி எழுதிய கட்டுரை - https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8/
- -பாவண்ணன் எழுதிய ‘நான் கண்ட பெங்களூரு’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை https://bookday.in/naan-kanda-bengaluru-book-review/
- -’வரலாறு-கலை பொக்கிஷம்- நான் கண்ட பெங்களூரு எஸ்.ஜெயஸ்ரீ எழுதிய அறிமுகக்கட்டுரை https://bookday.in/naan-kanda-bengaluru-book-review-2/
- -பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன் - ரவி ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை http://puthu.thinnai.com/?p=42033
- -’நான் கண்ட பெங்களூரு’ - சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரை- https://saravananmanickavasagam.in/2021/05/20/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%81/
- கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மறைவையொட்டி பாவண்ணன் எழுதிய அஞ்சலிக்கட்டுரை - https://www.hindutamil.in/news/literature/683861-siddhalingayya.html
- -பாவண்ணனின் ’விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’ புத்தகத்தைப்பற்றி தினமணியில் வெளிவந்த கட்டுரை - https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3857215.html
- -ஆனந்த விகடன் இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - https://www.vikatan.com/arts/literature/writer-pavannan-talks-about-his-writing-career-and-the-current-scenario-of-tamil-literature
- விட்டல்ராவ் 80 - கலைக்கு ஓர் அர்த்தம்- பாவண்ணன் கட்டுரை - https://www.hindutamil.in/news/opinion/columns/812844-vitalrao-80-a-meaning-for-art.html
- -அந்திமழை இதழில் வெளியான பாவண்ணனின் நேர்காணல் - https://www.andhimazhai.com/literature/interview/writer-pavannan-interview
- -அந்திமழை இதழில் பாவண்ணன் கவிதைகள் - https://www.andhimazhai.com/web-series/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
- -விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் அமெரிக்கப் பிரிவு நண்பர்கள் ஏற்பாடு செய்த பாவண்ணன் இணையவழிச் சந்திப்பு தொடர்பான பதிவுகள் - https://www.jeyamohan.in/187245/
- -இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் குறித்து தினமணி நாளிதழில் வெளியான மதிப்புரை - https://www.dinamani.com/nool-aragam/2025/Oct/06/the-himalayas-a-cultural-journey