பெ. நாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>சா அருணாசலம்
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name = பெ. நா. மாறன்
| birth_date = 1966
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
'''பெ. நாயகி''' என்ற புனைப்பெயரில் எழுதும் '''பெ. நா. மாறன்''' பல்வேறு தமிழ் இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள், தொடர்கதை, கட்டுரைகள் என்று பல்வேறு படைப்புகளைத் தந்திருக்கும் தமிழக எழுத்தாளர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பெ.நா.மாறன், [[மதுரை]]யில் [[1966]]-ல் பிறந்து, திருமங்கலம் [[பி.கே.என். வித்யாசாலா|பி.கே.என்.பள்ளியில்]] உயர்நிலைக் கல்வியும், மதுரை [[தியாகராசர் பொறியியல் கல்லூரி|தியாகராசர் பொறியியற் கல்லூரியில்]] இளங்கலை [[இயந்திரவியல்]] பட்டமும் பெற்று மூன்று ஆண்டுகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு எண்ணெய் எரிவாயு கழகத்தில் (ONGC) சேர்ந்து தற்போதுபல்வேறு முதன்மைப்நிலைகளில் [[பொறியாளர்|பொறியாளராக]]ப்குஜராத், காரைக்கால், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றி விட்டு குழுமப் பொது மேலாளராக பணி ஓய்வு பெற்று 2025 ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் வசித்து வருகிறார்.
 
==இவரது படைப்புகள்==
இவரது முதல் சிறுகதை (''நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?'') ஆனந்த விகடனில் 11.07.1982-ல் வெளி வந்தது. தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும், சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள், தொடர்கதை, கட்டுரைகள் என்று பல்வேறு படைப்புகளைத் தந்திருக்கிறார். 1998 ஆம் ஆண்டு ஆனந்தவிகடனில் வெளிவந்த இவருடைய சிறுகதை (போதைமரம்) இலக்கியச் சிந்தனை விருதுபரிசு (நவம்பர் 1998) பெற்றது.<ref>[http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1998 1998 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்]</ref> பணி ஓய்வு பெற்றபிறகு மீண்டும் எழுத்துப் பணியைத் தொடங்கி இருக்கிறார்.
 
==வெளியிடப்பட்ட நூல்கள்==
வரி 46 ⟶ 26:
===கட்டுரைத் தொகுப்பு===
# ''தீர்வுகள் நமக்குள்ளே''
 
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
 
==வெளி இணைப்புகள்==
* pnmaranwriter.com
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
"https://tamilar.wiki/w/பெ._நாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது