ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{writer-stub}} '''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (5) using AWB
 
வரிசை 1:
{{writer-stub}}
 
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.
 
வரி 7 ⟶ 5:
இவர் எழுதிய இவர் எழுதிய ஐந்து நூல்கள் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
 
#இவர் எழுதிய ''"இனி எல்லாம் இண்டர்நெட்! "'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999|1999 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#இவர் எழுதிய''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
 
==ஆதாரம்==
"https://tamilar.wiki/w/ம._லெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது