மா. அமரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi " {{தகவற்சட்டம் நபர் |name = மா. அமரேசன் |image = அமரேசன்.jpg |image_size = 220px |caption = |birth_name = |birth_date = சூலை 15, 1968 |birth_place = கரிக்காத்தூர்,<br>திருவண்ணாமலை மாவட்டம் <br> தமிழ்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 21:
| occupation =சமூகப்பணி
| awards =
| title = மா. அமரேசன்
| religion= பௌத்தம்
| spouse=
வரிசை 37:
== வாழ்க்கைக் குறிப்பு ==
அமரேசன் [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[போளூர்]] வட்டத்திலுள்ள கரிக்காத்தூர் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று பெ. மாசிலாமணி, ப. மனோன்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஓர் இராணுவ வீர்ராவார்.
கரிக்காத்தூர், [[அரக்கோணம்]], ஆரணி என பல்வேறு ஊர்களில் தொடக்கக் கல்வியை முடித்த அமரேசன் [[சென்னை]] [[தண்டையார்பேட்டை|தண்டையார்ப்பேட்டையில்]] உயர்நிலைக் கல்வியை முடித்தார். [[அழகப்பா பல்கலைக்கழகம்|அழகப்பா பல்கலைக்கழகத்தில்]] பொதுநிர்வாகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும், முதுகலை சமூகவியல் பட்டத்தை சேலம் [[விநாயகா மிஷன் பல்கலைக்கழகம்|வினாயகாமிசன்]] பல்கலைக்கழகத்திலும், [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தமிழ் பல்கலைக்கழகத்தில்]] முதுநிலை சமூகப்பணி பட்டமும் பெற்றார்.
==
1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தமிழகம் மற்றும் [[புதுச்சேரி|புதுச்சேரியில்]] உள்ள பல்வேறு உரிமைசார் தொண்டு மற்றும் நுண்நிதி நிறுவனங்களிலும் இவர் களப்பணியாளர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரையிலான பதவிகளில் பணிபுரிந்தார்.
வரிசை 49:
பணியாளராகவும், புதுவாழ்வுத் திட்டத்தில் உதவி திட்ட மேலாளராகவும் பணிசெய்தார். தற்போது [[பீகார்]] மாநிலத்தில் உள்ள பீகார் கிராமிய ஊரக கிராமிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்தில் தமிழ்நாடு தன்னார்வ வள மையத்தின் ஒப்பந்த பணியாளராகப் பணிபுரிகிறார்.
தமிழகத்தில் பௌத்த கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய அமரேசன்
அதன் வழியாக தமிழகத்திலுள்ள பல பௌத்த அமைப்புகளோடு தொடர்பு கொண்டு சென்னை அடையாறிலுள்ள மணிமண்டபத்தில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 அன்று பௌத்தம் ஏற்போம் என்ற ஒரு நிகழ்வை நடத்தினார். இதன்பின்னர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமரேசன் புத்த சமயக் கருத்துகளை பரப்புரை செய்வதோடு மகாமங்கலா என்ற புத்தசமய திருமண இணையதளத்தையும் நட்த்தி வருகிறார்.
மறுமலர்ச்சி இதழில் தொடங்கிய அமரேசனின் கட்டுரைப் பயணம் புதிய கோடங்கி, காக்கைச் சிறகினிலே, புதிய பார்வை, தமிழ்ச்செல்வி போன்ற இதழ்களிலும் தொடர்ந்தது.
அறம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் அமரேசன் நடத்தி வருகிறார்.
| |||