வ. கீதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1: வரிசை 1:
[[File:Va.GEETHA.JPG|thumb|வ.கீதா]]
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}


'''வ.கீதா''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[எழுத்தாளர்]],மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.
'''வ.கீதா''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[எழுத்தாளர்]],மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.


இவர் உதவித் தொகையுடன் [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|ஐக்கிய அமெரிக்காவின்]] ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.<ref name="இந்துதிசை" >{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/782081-my-life-is-a-long-journey-interview-with-sv-rajathurai.html |title=வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-03-02}}</ref> [[1988]] ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். [[தமிழ்|தமிழிலும்]] ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).
இவர் உதவித் தொகையுடன் [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|ஐக்கிய அமெரிக்காவின்]] ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.<ref name="இந்துதிசை" >{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/782081-my-life-is-a-long-journey-interview-with-sv-rajathurai.html |title=வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-03-02}}</ref> [[1988]] ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். [[தமிழ்|தமிழிலும்]] ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).<ref name="Indian">{{Cite news|url=http://www.kamalan.travel/in-conversation-with-geetha/|title=In conversation with V.Geetha, Editorial Director, Tara Books|date=17 July 2017|newspaper=Kamalan Travel|access-date=26 May 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.caravanmagazine.in/profile/23249|title=V.Geetha Profile|last=Geetha|first=V.|website=caravanmagazine.in|access-date=26 May 2018}}</ref><ref name="Mageli2014">{{cite book|author=Eldrid Mageli|title=Organising Women's Protest: A Study of Political Styles in Two South Indian Activist Groups|url=https://books.google.com/books?id=yg2tAgAAQBAJ&pg=PA16|date=14 January 2014|publisher=Routledge|isbn=978-1-136-79169-7|pages=16–}}</ref>


எழுத்தாளர் [[எஸ். வி. ராஜதுரை]]யுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் [[எஸ். வி. ராஜதுரை]]யுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

{{writer-stub}}
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}
வரிசை 33: வரிசை 13:
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]]

==மேற்கோள்கள்==
{{reflist}}

{{writer-stub}}

16:12, 30 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

வ.கீதா

வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர்.

இவர் உதவித் தொகையுடன் ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தாயகம் திரும்பியவர்.[1] 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: சீசன் ஆப் பாம் (Season of the Palm) (தமிழில் -கூளமாதாரி), கரண்ட் சோ (Current Show) (தமிழில் - நிழல்முற்றம்).[2][3][4]

எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த இரிவால்ட் இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

குறிப்புகள்

  1. "வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி". Hindu Tamil Thisai. Retrieved 2023-03-02.
  2. "In conversation with V.Geetha, Editorial Director, Tara Books". Kamalan Travel. 17 July 2017. http://www.kamalan.travel/in-conversation-with-geetha/. 
  3. Geetha, V. "V.Geetha Profile". caravanmagazine.in. Retrieved 26 May 2018.
  4. Eldrid Mageli (14 January 2014). Organising Women's Protest: A Study of Political Styles in Two South Indian Activist Groups. Routledge. pp. 16–. ISBN 978-1-136-79169-7.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வ._கீதா&oldid=489543" இலிருந்து மீள்விக்கப்பட்டது