வண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''வண்ணதாசன்''' என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், '''கல்யாண்ஜி''' என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், '''சி.கல்யாணசுந்தரம்''' (S. Kalayanasundaram). இவர் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் பிறந்தவர்.
இவரது சிறுகதைகள்
▲'''வண்ணதாசன்''' என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், '''கல்யாண்ஜி''' என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், '''சி.கல்யாணசுந்தரம்''' (S. Kalayanasundaram). இவர் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி [[தி. க. சிவசங்கரன்]] ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்<ref>http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art</ref>. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' இதழில் எழுதத் துவங்கியவர். [[1962]] ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] கிடைத்தது.<ref name=vikatan>{{cite web|url=http://www.vikatan.com/news/tamilnadu/75546-sahitya-akademi-award-for-vannatacan.art|title=Vannadhasan to receive Sahitya Akademi - வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!|work=www.vikatan.com|date = 21 திசம்பர் 2016|accessdate=21 திசம்பர் 2016}}</ref>
=== சிறுகதைத் தொகுப்புகள் ===▼
▲இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. [[இலக்கியச் சிந்தனை]] உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.<ref>[http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSZF2_IfuiXNCKO_aT7q21Olg7oKVyWQOW4OLNiqxO3Gm8IDzU&t=1&usg=__mFAKSd9GaQ9tD3qRIk3_Je15MPQ=]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> 2016 [[விஷ்ணுபுரம் விருது]] இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece|title=தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!|work=தி இந்து|accessdate=23 October 2016}}</ref>.[[சூன் 10]], [[2018]] இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.<ref>{{Citation|last=Tamilselvan.S|title=வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!|date=2018-06-10|url=https://www.vikatan.com/news/miscellaneous/127288-canada-literary-garden-awards-2017-announced.html|journal=Vikatan|language=ta|accessdate=2018-06-10}}</ref> [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம்]] [[மதிப்புறு முனைவர் பட்டம்| மதிப்புறு முனைவர் பட்டத்தை]] வழங்கியுள்ளது.<ref>{{cite web|title=கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!|url=https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-tamil-university-announced-honour-doctorate-to-writer-vannadasan-and-professor-a-sivasubramanian}}</ref>
▲== சிறுகதைத் தொகுப்புகள் ==
# கலைக்க முடியாத ஒப்பனைகள்
# தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
வரி 37 ⟶ 22:
# சில இறகுகள் சில பறவைகள்
# ஒரு சிறு இசை
# அகிலம்
=== புதினங்கள் ===
# சின்னு முதல் சின்னு வரை
=== கவிதைத் தொகுப்புகள் ===
# புலரி
# முன்பின்
# ஆதி
# அந்நியமற்ற நதி
# மணல் உள்ள ஆறு
# தரைக்கும் வானத்துக்கும் அப்பால்
=== கட்டுரைகள் ===
# அகம் புறம்
=== கடிதங்கள் ===
# வண்ணதாசன் கடிதங்கள்
வரி 66 ⟶ 53:
* [http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art அகம் புறம்]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்]]
| |||