வெ. இன்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி குடும்பம்: clean up, replaced: இவரது கணவர் → இவரின் கணவர் using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
'''வெ. இன்சுவை''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] பிறந்த இவர் [[ஆங்கிலம்]], [[சமூகவியல்]], [[இதழியல்]] துறைகளில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப்பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். [[சென்னை|சென்னையிலுள்ள]] தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் [[தினமணி]] நாளிதழ் மற்றும் வேறு சில தமிழ் பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
 
==குடும்பம்==
 
இவரதுஇவரின் கணவர் அ.ஜோதிலிங்கம் சென்னை, [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி வெ.பைங்கிளி [[சேலம்]] , [[ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி|ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில்]] பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர்கள் வெ.திருப்புகழ், [[இந்திய ஆட்சிப் பணி]] அதிகாரியாக [[குஜராத்]] மாநிலத்திலும், [[வெ. இறையன்பு]] , இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]] பணியாற்றி வருகின்றனர். மற்றொரு சகோதரர் வெ.அருட்புனல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
 
==நூல்கள்==
வரி 31 ⟶ 11:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/வெ._இன்சுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது