ஜெயமோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{தகவற்சட்டம் நபர் | name = ஜெயமோகன் | image = Tamil writer Jeyamohan.jpg | caption = 2022 இல் ஜெயமோகன் | birth_date = 22 ஏப்ரல் 1962 | birth_place = நாகர்கோவில், தமிழ்நாடு | occupation = புதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{Primary sources|date=மே 2022}}
{{விக்கியாக்கம்}}
 
{{Infobox writer
{{தகவற்சட்டம் நபர்
| name = ஜெயமோகன்
| image = Tamil writer Jeyamohan.jpg
வரி 18 ⟶ 20:
| website = {{URL|www.jeyamohan.in}}
}}
'''ஜெயமோகன்''' (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த [[புதினம்|புதினங்]]களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். இவர் தன்னை "இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்" என அறியப்பட வேண்டும் என விரும்பினார்.<ref>https://www.vikatan.com/news/literature/writer-jeyamohan-birthday-sharing</ref>
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் [[குமரி மாவட்டம்]] [[விளவங்கோடு வட்டம்]], [[திருவரம்பு]].<ref>இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருந்து [http://jeyamohan.in/?page_id=2] {{Webarchive|url=https://web.archive.org/web/20080308095815/http://jeyamohan.in/?page_id=2 |date=2008-03-08 }} அவர்[[பயனர்:செல்வா|பயனர்: செல்வாவுக்கு]] மின் மடல்வழி தெரிவித்தபடி ([[மார்ச் 13]], [[2008]]) தமிழ் விக்கிப்பீடியாவின் கொளகைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.</ref> இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே 'சங்கு ஆசான்' என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் [[விளவங்கோடு வட்டம்]], [[திருவட்டாறு]].
ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. பூர்வீக ஊர் [[குமரி மாவட்டம்]] [[விளவங்கோடு வட்டம்]], [[திருவரம்பு]]. அம்மா பி. விசாலாட்சி அம்மா.
 
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.
ஜெயமோகன் [[1962]] [[ஏப்ரல் 22]] ஆம் தேதி பிறந்தார்<ref>{{cite web|last1=Jeyamohan|title=My biography|url=http://www.jeyamohan.in/about|website=jeyamohan.in|accessdate=15 June 2016}}</ref>. இவர் சிறு வயதில் [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்திலும்]] [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]] அருகே [[கொட்டாரம்]] ஊரிலும், பின்னர், [[முழுக்கோடு]]விலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். [[1978]] ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது [[மலையாளம்|மலையாள]]ப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.
 
ஜெயமோகன் [[1962]] [[ஏப்ரல் 22]] ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார்<ref>{{cite web|last1=Jeyamohan|title=My biography|url=http://www.jeyamohan.in/about|website=jeyamohan.in|accessdate=15 June 2016}}</ref>. இவர் சிறு வயதில் [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்திலும்]] [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]] அருகே [[கொட்டாரம்]] ஊரிலும், பின்னர், [[முழுக்கோடு]]விலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். [[1978]] ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது [[மலையாளம்|மலையாள]]ப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.
 
பின்னர் [[1980]]ல் [[நாகர்கோயில்]] பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் [[வணிகவியல்]] இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் [[1982]] இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்]] தொடர்பினால் [[ஆன்மிகம்|ஆன்மிக]] நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், [[திருவண்ணாமலை]], [[பழனி]], [[காசி]] ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார்.
வரி 56 ⟶ 60:
 
==தமிழ் விக்கி==
{{Main|தமிழ்விக்கி (கலைக்களஞ்சியம்)}}
[[தமிழ் விக்கிப்பீடியா]]வில் எவர் வேண்டுமானாலும் எழுதலாம் திருத்தலாம் என்றிருப்பதால் அதில் தவறாக தகவல்கள் உள்ளது{{cn}} எனவே எழுதப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ{{how}} ஆசிரியர்களைக் கொண்ட தமிழ் விக்கி எனும் இணையக் கலைக்களஞ்சியத்தினை 7 மே 2022 ல் தொடங்கினார்.<ref>https://www.vikatan.com/arts/literature/article-about-tamil-wiki-which-is-initiated-by-writer-jeyamohan</ref>
 
வரி 84 ⟶ 89:
==விருதுகள்==
*[[1990]] ஆண்டு [[அகிலன் நினைவுப்போட்டி]]ப் பரிசைப் பெற்றார்.
*[[1992]] ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான [[கதா விருது|கதா]]<ref>{{cite web|title=Katha Samman, Jayamohan, 1992|url=http://www.katha.org/translation-awards.html#1992|website=Katha.org|accessdate=29 May 2016|archive-date=5 March 2016|archive-url=https://web.archive.org/web/20160305040122/http://katha.org/translation-awards.html#1992|url-status=dead}}</ref> விருதைப் பெற்றார்.
*[[1994]] ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான [[சம்ஸ்கிருதி சம்மான்]]<ref>{{cite web|title=Sanskriti Samman, Jayamohan, 1994|url=http://www.sanskritifoundation.org/awardees-list.pdf|website=Sanskritifoundation.org|accessdate=28 May 2016}}</ref> தேசியவிருது பெற்றுள்ளார்.
*[[2008]] ஆம் ஆண்டு [[பாவலர் விருது]] பெற்றார்<ref>{{cite web |title=IndiaGlitz - Events - Two Functions At The Same Venue |url=http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/15119.html |website=web.archive.org |publisher=Indiaglitz.com |accessdate=31 October 2021 |date=10 May 2008 |archive-date=10 மே 2008 |archive-url=https://web.archive.org/web/20080510092459/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/15119.html |url-status=unfit }}</ref>
*[[2010]] ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான [[விஷ்ணுபுரம் (புதினம்)|விஷ்ணுபுரம்]] பெயரால் [[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] விருது ஒன்றை அளிக்கிறது.
வரி 174 ⟶ 179:
* ''படையல்''
 
===நாடகம்===
* வடக்குமுகம் (நாடகங்களின் தொகுப்பு)
 
<h1>==கட்டுரை நூல்கள்</h1>==
===இலக்கியத் திறனாய்வு===
# ''இலக்கிய முன்னோடிகள்'' (ஏழு இலக்கிய விமரிசன நூல்கள்) [தமிழினி],
##முதற்சுவடு
வரி 204 ⟶ 209:
#வணிக இலக்கியம்
 
===பழந்தமிழ் இலக்கியம்===
*சங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்)
 
===அனுபவம்===
*வாழ்விலே ஒருமுறை (அனுபவக் கட்டுரைகள்) [உயிர்மை பதிப்பகம்]
*இன்றுபெற்றவை (நாட்குறிப்புகள்)[உயிர்மை பதிப்பகம்]
வரி 217 ⟶ 222:
*துளிக்கனவு (அனுபவக் கதைகள்) [நற்றிணை பதிப்பகம்]
 
===பயண இலக்கியம்===
*புல்வெளிதேசம் (பயணக்கட்டுரை)[உயிர்மை பதிப்பகம்]
*குகைகளின் வழியே
வரி 225 ⟶ 230:
*நூறு நிலங்களின் மலை
 
===தத்துவமும் ஆன்மீகமும்===
*சிலுவையின் பெயரால் (ஆன்மீகம்) [உயிர்மை]
*[[இந்திய ஞானம் (நூல்)|இந்தியஞானம்]] (ஆன்மீகம்) [தமிழினி]
வரி 233 ⟶ 238:
*ஆலயம் எவருடையது?
 
===பண்பாடு===
*எதிர்முகம் (இணையவிவாதங்கள்) தமிழினி பதிப்பகம்
*பண்படுதல் (பண்பாட்டுக்கட்டுரைகள்) உயிர்மைபதிப்பகம்
வரி 253 ⟶ 258:
*ஒளிரும் பாதை
 
===அரசியல்===
*சாட்சிமொழி (உயிர்மை பதிப்பகம்)
*இன்றைய காந்தி (காந்திய விவாதங்கள்) (தமிழினி பதிப்பகம்)
வரி 261 ⟶ 266:
*வலசைப்பறவை
 
===வாழ்க்கை வரலாறு===
*முன்சுவடுகள் (உயிர்மை பதிப்பகம்)
*கமண்டலநதி [[நாஞ்சில் நாடன்]] (தமிழினி பதிப்பகம்)
வரி 274 ⟶ 279:
*எத்தனை காலடித்தடங்கள் [குமுதம் பதிப்பகம்]
 
===பொது===
*நலம் (உடல்நலக்கட்டுரைகள்)
*பொன்னியின் செல்வன் விவாதங்கள்
வரி 295 ⟶ 300:
*மாயப்பொன்
 
===இணையத்தில் படிக்க===
[http://www.jeyamohan.in/?page_id=17097 ஜெயமோகன் சிறுகதைகள்]
 
வரி 314 ⟶ 319:
[[பகுப்பு:தமிழ் கலைச்சொல் அறிஞர்]]
[[பகுப்பு:மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெயமோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது