அ. கந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>கி.மூர்த்தி
No edit summary
 
வரிசை 1:
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்
'''அ. கந்தன்''' (பி. [[1937]]) [[மலேசியா]]வின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் ஆவார்.
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = ஆகஸ்ட் 31, 1937
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents = அழகப்பன் <br> அமிர்தம்மாள்
| homepage =
| notable role =
}}
 
==இலக்கியத்துறை==
அ. கந்தன் (ஆகஸ்ட் 31, 1937 ) மலேசிய எழுத்தாளர், கல்வியாளர், சமூகப்பணியாளர். மலேசியாவில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி, சமூகம், அரசியல், எழுத்துத்துறை, பொது இயக்கப்பணி, பொதுத் தொண்டு எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். திராவிட இயக்க அரசியல் ஈடுபாடு கொண்டவர்.
1960ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல் போன்ற தமிழ்ப் படைப்பிலக்கியங்களையும், கட்டுரைகளையும் படைத்துவரும் இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய தினசரிகளிலும், வார இதழ்களிலும் மற்றும் மலேசியா சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
== பிறப்பு, கல்வி ==
அ. கந்தன் ஆகஸ்ட் 31, 1937 அன்று பேராக் மாநிலம் பாகான் டத்தோ பட்டணத்திற்கு அருகில் உள்ள ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் அழகப்பன், தாயார் பெயர் அமிர்தம்மாள். 10 சகோதர சகோதரிகளில் இவர் மூன்றாவது பிள்ளை.
 
==புனைப்பெயர்கள்==
பெற்றோரின் அறியாமையினாலும் வறுமையினாலும் அ.கந்தன் 9 வயது வரை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. பின்னர், அண்டை வீட்டுக்காரரான ஆசிரியர் மதினி சோமுநாயுடு அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் உள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று, தமிழாசிரியர் போதனா முறை வகுப்பான ஏழாம் வகுப்பைச் சிம்பாங் அம்பாட் பாரதி பள்ளியிலும் தெலுக் அன்சன் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும் கற்றார்.
இவர் 'தமிழ் மகன்', 'வள்ளுவதாசன்' ஆகிய புனைப்பெயர்களால் தமிழ் இலக்கியம் படைத்து வருகின்றார்.
 
==எழுதியுள்ள நூல்கள்==
== கல்விப்பணி ==
* அன்புள்ள தம்பி தமிழரசுக்கு
கந்தன் 1962-ல் பேரா மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளி அமைப்பாளரான திரு. கந்தவனம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். நாடகக் குழுவின்வழியாக தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி பற்றி பெற்றோர்களிடம் அ.கந்தன் உரையாடினார். தமிழர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ம.இ.காவின் இளைஞர் பகுதியின் தலைவரானார். அ.கந்தனின் தீவிரமான மொழி மற்றும் இனப்பற்று பள்ளி நிர்வாகத்திற்குப் பிடிக்காத காரணத்தால் பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியில் வேலை இழந்தார். பின்னர் பேரா செலாமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வேலை செய்தார். ம.இ.கா செலாமா கிளை செயலாளராகவும் திராவிடர் கழகத்தில் துணை தலைவராகவும் தீவிரமாகச் செயல்பட்டதால் மீண்டும் அ.கந்தன் வேலையை இழந்தார். ஆசிரியர் பணியில் பல சிக்கல்களைக் கண்டிருந்தாலும் அ.கந்தன் 35 ஆண்டுகளுக்கு மேல் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
* மலேசியாவில் தமிழ்ப் பள்ளியும் தமிழ்க் கல்வியும்
== இலக்கிய வாழ்க்கை ==
* ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது
அ.கந்தன் தோட்டத்துப் பள்ளியில் தமிழ்க்கல்வியைப் பெற்று பின் ஆசிரியர் ஆயத்தப் பயிற்சியில் சேர்ந்தபின் வாசிப்பதிலும் எழுதுவதிலும் தனி ஈடுபாடு கொண்டார். டாக்டர் [[மு. வரதராசன்]], [[வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை]], [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]], முத்தமிழ் காவலர், [[கி. ஆ. பெ. விசுவநாதம்]], [[பாரதிதாசன்]] போன்றோரின் எழுத்துப் படைப்புகளை இவர் ஆர்வமாகப் படித்தார். தாமறிந்த சமகால வாழ்க்கையைத் தமக்குறிய மொழிநடையில் எழுத வேண்டும் என்று உந்துதலைப்பெற்று எழுத்துத் துறையில் ஈடுபட்டார். தொடக்கத்தில் தமிழ் முரசும் பின்னர் தமிழ் நேசனும் இவருடைய எழுத்துலகத்திற்குக் களமாக அமைந்தன. 1954-ல், [[தமிழ் முரசு]] மாணவர், மணிமன்றத்தில் உறுப்பியம் பெற்றுத் தமிழர் திருநாள் விழாக்களில் கலந்து கொண்டு தன் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அ.கந்தன் வளர்த்துக் கொண்டார்.
* அன்புக்கு நான் அடிமை
== அமைப்புப் பணிகள் ==
* குறளமுதம்
அ.கந்தன் நாடகத்துறையிலும் தன் ஈடுபாட்டை வெளிபடுத்தியுள்ளார். தோட்டப்புறத் திருவிழாவின்போது சுயமாக நாடகம் எழுதி பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் கல்விக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் 1974 பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவராகச் செயலாற்றினார். மன்றத்தின் மூலம் இலவச வகுப்புகளை முன்னின்று இவர் நடத்தினார். 1977ஆம் ஆண்டு இவர் சுங்கை சுமூன் தமிழ் இளைஞர் மணிமன்றத்தைத் தோற்றுவித்து அதன் தலைவரானார். 1972ஆம் ஆண்டில் மலேசிய திராவிடர் கழகம், செலாமா கிளையின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
* ஒரு சிறந்த தலைவர்
* முத்தமிழும் முக்கனியும்
* உன்னால் முடியும் தம்பி
* இளந்தமிழா விழித்திடு
* மாணவன் மணிவண்ணன்
 
==விருதுகளும், பரிசுகளும்==
அ.கந்தன் தெலுக் இந்தான் தமிழர் சங்கத்தில் 1980-1989 வரை தலைவராகவும் சிம்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங்கின் இந்தியர் சன்மார்க்க சங்கத்தில் 1997-2000 வரை செயலாளராகவும் பாகான் டத்தோ ம.இ.கா தொகுதி காங்கிரஸின் 1998-2002 வரை செயலாளராகவும் செயலாற்றினார்.
* தமிழ்த் தொண்டன் (1974)
* மக்கள் எழுத்தாளர் (1997)
* மலேசிய அரசாங்கத்தின் பிபிஎன் விருது (1980)
மேலும், பல மலேசியா நிறுவனங்களினால் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 
==உசாத்துணை==
சிம்பாங் அம்பாட் இந்தியர் சன்மார்க்க சங்க வளாகத்தில் ஒவ்வொரு ஞாயிறும் தமிழ் இலக்கிய, இலக்கண வகுப்புகளை அ.கந்தன் திரு.மு.சீராளனுடன் இணைந்து வழிநடத்தினார். எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடமும் தமிழ்மொழிப் பாடமும் அங்கு கற்றுத்தரப்பட்டன. மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின், ஊத்தான் மெலிந்தாங் கிளையின் திருமாலனார் படிப்பகத்திற்காக அ.கந்தன் பங்காற்றினார்.
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=162:kanthana&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. கந்தன் பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304203838/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=162:kanthana&catid=42:aluthalargal |date=2016-03-04 }}
 
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
2000-ஆம் ஆண்டுகளில் பாகான் டத்தோ தொகுதியின் செயலாளராகத் திகழ்ந்தார். அக்காலக்கட்டத்தில் வகுப்பறை பற்றாக்குறையை எதிர்நோக்கிய அல்பாபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குத் துணைக் கட்டடம் பெற இவர் உதவினார். கிளைகளின் மானியத்தில் ஒரு பகுதியைச் சிம்பாங் அம்பாட் இந்தியர் சன்மார்க்கச் சங்க கட்டடச் சீரமைப்பிற்கும் பெற்றுத்தந்தார்.
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
 
2002-ஆம் ஆண்டு அ.கந்தன் கட்சி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.
== போராட்டங்களும் பிரச்சாரங்களும் ==
''தமிழ் ஆசிரியர்களுக்குப் போதனா முறை வகுப்பிற்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போரட்டத்தில் மயக்கமுற்ற நிலையில் இருந்த அ. கந்தன்.'']]
* 'தமிழ் போதனா முறை வகுப்பு’ திறக்கப்பட வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
* தமிழ்ப்பள்ளிகள் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமென 13 இயக்கங்கள் பி.பி. நாராயணன் தலைமையில் கல்வி அமைச்சுக்குப் பரிந்துரை வழங்கியதற்கு முதன் முதலில் தமிழ் நேசன் மூலம் கண்டனம் செய்து அதனைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
* ஆங்கில, ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம் போதிக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் கேட்க வேண்டுமெனத் தூண்டினார்.
* தேசிய தின நிகழ்ச்சிக்குத் தமிழுக்குத் தனி மேடை தேவை என போராடிப் பெற்றார்.
* தமிழ் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் தோட்டங்கள் தோறும் பாலர் பள்ளி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்த பிரச்சாரம் நடத்தினார்
* நடமாடும் நூலகத்தைச் சொந்த முயற்சியில் உருவாக்கி, வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டார்.
== ஓய்வூதிய மறுப்பு ==
மலேசியாவில் தற்காலிகத் தமிழாசிரியர்களின் பயிற்சிக்காகவும் நிரந்தர பணிக்காகவும் போராடி வெற்றியைப் பெற்றுத்தந்த அ. கந்தன் 1992-ஆம் ஆண்டு நிரந்தரப் பணியற்ற தற்காலிக ஆசிரியராகவே ஓய்வுபெற்றார். அதனால் அ.கந்தனுக்கு அரசின் ஓய்வூதியத் தொகை மறுக்கப்பட்டது. அவரின் போராட்டத்தால் பயன்பெற்ற மலேசியாவில் எஞ்சியுள்ள 700 SRT ஆசிரியர்களில் 130 பேரின் ஒத்துழைப்புடன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு தொடங்கி அவருக்கு வாழும் காலம் வரை மாதந்தோறும் 1200 ரிங்கிட் ஓய்வூதியத்திற்கு ஈடாக வழங்கப்பட்டது.
 
{{Writer-stub}}
<h1> நூல்கள் </h1>
== கடித இலக்கியம் ==
* அன்புள்ள தமிழரசுக்கு
== ஆய்வுத் தொகுப்பு ==
* மலேசியாவில் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் (1979)
* ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது (1980)
== நாவல் ==
* அன்புக்கு நான் அடிமை (1982)
== குறள் விளக்கக் கட்டுரைகள் /கதைகள் ==
* குறளமுதம் (1997)
* திருக்குறள் விளக்கக் கதைகள்(1998)
== கட்டுரை ==
* இளந்தமிழா விழித்திடு (1996)
* முத்தமிழும் முக்கனியும் (1997)
* சமயமும் தமிழும்
== தன்முனைப்பு நூல் ==
* உன்னால் முடியும் தம்பி (1997)
== குறுநாவல் ==
* அம்மா (1998)
* எழுச்சி(1999)
* விடியலை நோக்கி (1998)
==வரலாற்றுக் குறிப்பு நூல் ==
* ஒரு சிறந்த தலைவர்(1996)
== இலக்கண நூல் ==
* தமிழ் இலக்கண வினா-விடை
== சிறுகதைத் தொகுப்பு ==
* உரிமைப் போராட்டம்
== விருதுகள்/பரிசுகள் ==
 
* பி.பி.என் விருது (1984)
* பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்ற இலக்கியம் வழங்கிய 'தமிழ்த்தொண்டர்’ விருது (1974)
* ம.இ.கா பாகான் டத்தோ தொகுதியின் 'மக்கள் எழுத்தாளர்’ விருது (1997)
* மலேசிய பாரதிதாசன் இயக்கத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் தினத்தில் இவரது எழுத்துத் துறைக்காகச் சிறப்பிக்கப்பட்டார். (2003)
* மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசு இவரது கதைக்குக் கிடைத்தது (2003)
== வாழ்க்கை வரலாறுகள்/ஆவணப்படம் ==
தொண்டனின் பயணம் - சு. குணசீலன் (2020)
== பண்பாட்டு இடம் ==
அ.கந்தன் மலேசியாவில் தமிழ்மொழி ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் திகழ்வதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். மலேசியாவில் தமிழர்கள் மொழியடிப்படையில் ஒரு சமூகமாக திரள்வதற்கு அடிப்படை அமைத்தவர்.
== உசாத்துணை ==
* குணசீலன், சு. (2020). தொண்டனின் பயணம்.
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=162:kanthana&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. கந்தன் பக்கம்]
 
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/அ._கந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது