ஆழியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
{{Infobox Writer
|
|notableworks=உரத்துப்பேச (2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
|
|
|ethnicity=
|nationality=அவுஸ்திரேலியா
வரிசை 12:
|occupation= ஆங்கில விரிவுரையாளர் ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ். பல்.]] வவுனியா, 1992-1997)<br/> கணினியியலாளர் 1999-2019
}}
'''ஆழியாள்''' (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் '''மதுபாஷினி ரகுபதி''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]]க் கவிஞர்.<ref name=HinduT>{{Cite news| url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/174555-14.html | publisher= [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |title = பாதையற்ற நிலம் 14: அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் |date=2 செப்டம்பர் 2018|accessdate=13-06-2020}}</ref> இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம்
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் 1968ம் ஆண்டு [[இலங்கை]]யில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] பிறந்தார்.<ref name=HinduT/> அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று [[மதுரை]] மீனாட்சி கல்லூரியில் [[ஆங்கிலம்|ஆங்கில]] இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், [[ஆத்திரேலியா| ஆத்திரேலியாவில்]] [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின்]] வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது [[ஆத்திரேலியா
==எழுத்துத் துறை==
வரிசை 21:
==இவரது நூல்கள்==
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A உரத்துப்பேச] {{Webarchive|url=https://web.archive.org/web/20200613002600/http://noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A |date=2020-06-13 }}, கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D துவிதம்] , கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81 கருநாவு], கவிதைத் தொகுப்பு<ref name=HinduT/>
வரிசை 32:
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ஆழியாள்}}
*[https://www.sbs.com.au/language/tamil/audio/aboriginal-poems-in-tamil-language ஆழியாளுடன் ஓர் உரையாடல்], [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]]
* [http://elanko.net/pathivu/?p=202 ஆழியாளின் துவிதம் பற்றிய டிசே தமிழனின் அறிமுகக்குறிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20070928171014/http://elanko.net/pathivu/?p=202 |date=2007-09-28 }}
*[http://www.vallinam.com.my/issue47/kulali.html ஆழியாள் கவிதைகள்]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
| |||