சௌம்யா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist | name = சௌம்யா ராவ் | image = Bollywood Playback Singers.jpg | image_size = 450px | caption = இந்திய பாடகர் உரிமைகள் சங்க </br>துவக்க நிகழ்வில்</br> சௌம்யா ராவ் </br>(இடதுபுறத்தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 3:
| image = Bollywood Playback Singers.jpg
| image_size = 450px
| caption = இந்திய பாடகர் உரிமைகள் சங்க </br />துவக்க நிகழ்வில்</br /> சௌம்யா ராவ் </br />(இடதுபுறத்தில் இருந்து 3 வது)
| birth_name = சௌம்யா ராவ்
| birth_date = 18 ஏப்ரல் 1973<ref>{{cite web|title=About Me|url=http://sowmyaraoh.com/|website=sowmyaraoh.com|access-date=21 June 2016|archive-date=21 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160721085046/http://www.sowmyaraoh.com/|url-status=dead}}</ref>
வரிசை 12:
}}
 
'''சௌமியா ராவ்''' (Sowmya Raoh) [[கன்னடம்]], [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழிகளில் பாடி வரும் இந்திய பின்னணி பாடகியாவார். <ref name="rediff1">{{Cite web|url=http://specials.rediff.com/movies/2008/jan/22sd2.htm|title=If you sing Hindi songs, you are have[sic] a wider audience|publisher=[[ரெடிப்.காம்]]|access-date=28 August 2012}}</ref> <ref>{{Citation|title=Sowmya Raoh Profile|publisher=Sowmya Rao|url=http://www.sowmyaraoh.com/profile.htm|access-date=11 November 2008|archive-date=30 January 2009|archive-url=https://web.archive.org/web/20090130055055/http://www.sowmyaraoh.com/profile.htm|url-status=dead}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் ==
இந்தியாவின் [[கருநாடகம்|கருநாடகாவின்]] [[பெங்களூர்|பெங்களூரில்]] மூத்த பாடகர் [[பி. கே. சுமித்ரா]],சுதாகர் ஆகியோருக்கு [[கன்னடர்|கன்னடம் பேசும்]] குடும்பத்தில் இவர் பிறந்தார். <ref name=oneindia>{{cite web|title=A chit chat with Sowmya Raoh|url=http://entertainment.oneindia.in/bollywood/features/2006/sowmya-raoh-190706.html|publisher=[[Oneindia.in]]|access-date=18 August 2012|archive-date=16 ஆகஸ்ட் 2011|archive-url=https://web.archive.org/web/20110816224901/http://entertainment.oneindia.in/bollywood/features/2006/sowmya-raoh-190706.html|url-status=}}</ref><ref name=telegraph>{{cite news|title=Steadfast support|url=http://www.telegraphindia.com/1060415/asp/weekend/story_6075033.asp|access-date=28 August 2012|newspaper=The Telegraph (India)|date=15 April 2006|archivedate=9 அக்டோபர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121009050336/http://www.telegraphindia.com/1060415/asp/weekend/story_6075033.asp|deadurl=dead}}</ref> இவருக்கு சுனில் ராவ் என்ற சகோதரர் உள்ளார், இவர் [[கன்னடத் திரைப்படத்துறை]]யில் நடிகராக உள்ளார். இவரது தாயார் கன்னடத்தில் பிரபலமான பின்னணி மற்றும் பக்தி பாடகியாவார். ஒரு குழந்தையாக இருந்தபோது, இவர் தனது தாயுடன் அரங்கங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் மெதுவாக குழந்தைப் பாடகியானார். இவரது தந்தை [[இந்திய ரிசர்வ் வங்கி|இந்திய ரிசர்வ் வங்கியில்]] பணிபுரிந்தார்.
 
இவர், தனது ஏழு வயதில் பாட ஆரம்பித்தார். தனது படிப்புக்காக சிலகாலம் பாடுவதை நிறுத்தினார். <ref name=telegraph/> ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, [[கருநாடக இசை|கர்நாடக இசையைக்]] கற்றுக்கொள்வதன் மூலம் படிப்படியாக தனது கவனத்தை பாடுவதை நோக்கி திருப்பினார். <ref name=rediff1/> இருப்பினும், இவர் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு குரல் நடிகராக மாறினார். "நான் குழந்தைகளுக்காக அல்லாமல், கதாநாயகிகளுக்காக பாடுவதற்கு பயிற்சி எடுக்க விரும்பினேன்" என்று இவர் கூறுகிறார்.
 
== இசை வாழ்க்கை ==
இவர், 1993 இல் தென்னிந்திய படங்களில் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு [[பாலிவுட்]]டில் பாட வாய்ப்பு கிடைத்தது. <ref name=telegraph/> இசையமைப்பாளர் சந்தீப் சவுதா இந்தியில் நன்றாகப் பாடக்கூடிய ஒரு பாடகரைத் தேடியபோது இவருக்கு அந்த வாய்ப்பு ஏற்பட்டது. <ref name=oneindia/> ''"நின்னே பெல்லாடுதா"'' என்ற தனது [[தெலுங்கு மொழி|தெலுங்குத்]] திரைப்படத்தில் "கிரேக்கவீருடு" ''எ''ன்ற பாடலுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தார். பாடல் ஒரு வெற்றியை அளித்தது. <ref name=oneindia/> பின்னர், தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளிலும் இவர் இதே பாடலைப் பதிவு செய்தார். <ref name=oneindia/>
 
இவர், 2000 ஆம் ஆண்டில் [[பாலிவுட்|பாலிவுடில்]] தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ''பியார் டியூன் கியா கியா'' படத்தில் இடம் பெற்ற "சோல் ஆஃப் ஜங்கிள்" பாடலைத் தொடர்ந்து வரும் பின்னணி பாடலாக இருந்தது. ''கம்பெனி'' என்ற இந்திப் படத்தில் ஒவர் முழுப் பாடலையும் பாடியிருந்தார்.<ref name=telegraph/> இந்த நேரத்தில் அவர் ''டம்'' , ''பண்டி அவுர் பாப்லி'' போன்ற பிற இந்தி படங்களுக்கும் பாடினார். 2012ஆம் ஆண்டில், இயக்குநர் சச்சின் குந்தால்கர் படமான "ஆயியா" என்ற படத்தில் இடம்பெற்ற 'டிரீமும் வேக்கப்பும்' என்ற [[குத்தாட்டப் பாடல்]] இவருக்கு ஒரு பெரிய வெற்றியை அளித்தது. மேலும் இந்த பாடல் [[ராணி முகர்ஜி]] மற்றும் [[பிரித்விராஜ் சுகுமாரன்]] ஆகியோரின் நடன அசைவுக்காகவும் பாராட்டப்பட்டது.
 
[[இளையராஜா]], [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமான்]] போன்ற இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த இவர், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார். <ref name=telegraph/>
 
== விருதுகள் ==
 
* 2013 - ''சிம்பிள் ஆகி ஒந்து லவ் ஸ்டோரி'' என்ற கன்னடப் படத்தில் இடம்பெற்ற "கரகிடா பானினல்லி" பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருது -
 
* ''சமே: வென் டைம் ஸ்ட்ரைக்ஸ்'' (2003) என்ற படத்திலிருந்து "லைலா லைலா" பாடலுக்கான சிறந்த புதிய பாடகருக்கான ஸ்டார்டஸ்ட் விருது.
== மேற்கோள்கள் ==
வரி 40 ⟶ 39:
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/சௌம்யா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது