ஹரிணி ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor | name = ஹரிணி ரவி | image = Hariniravi-200pix.jpg | caption = | birthdate = {{birth date and age|1994|12|20}} | location = {{flagicon|இந்தியா}} சென்னை, | height = | birthname = ஹரிணி | othername = பேபி ஹரிணி | parents = வி. வி. ரவி, விசாலம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 22:
பள்ளியளவில் இவர் இசைத்துறை, விளையாட்டு, ஓவியக்கலை, பகவத் கீதைப் பாராயணம் போன்ற துறைகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஹரிணி ரவி 6-ம் வயதில் தனது முதல் குரல் வழங்கினார். அதன் பிறகு 2000-க்கும் மேற்பட்ட விளம்பர குறும்படங்களுக்கு குரல் வழங்கியுள்ள ஹரிணி [[இளையராஜா]], [[ஏ. ஆர். ரகுமான்]], [[வித்யாசாகர்]], [[டி. இமான்]], [[கே. பாக்யராஜ்]], [[தீனா]], [[விஜய் ஆன்டணி]] மற்றும் கவி பெரிய தம்பி போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் சேர்ந்திசையிலும் (கோரசிலும்) பாடியுள்ளார்.
| |||