ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = ஆபாவாணன்<br />Aabavanan | image = ஆபாவாணன்.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, {{IND}} | death_d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = ஆபாவாணன்<br />Aabavanan |
| name = ஆபாவாணன்<br />Aabavanan |
||
| image = |
| image = |
||
| imagesize = |
| imagesize = |
||
| caption = |
| caption = |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
| occupation = [[திரைப்பட இயக்குநர்]],<br>[[திரைக்கதை ஆசிரியர்]] |
| occupation = [[திரைப்பட இயக்குநர்]],<br>[[திரைக்கதை ஆசிரியர்]] |
||
}} |
}} |
||
'''ஆபாவாணன்''' (''Aabavanan'') தமிழ்த் |
'''ஆபாவாணன்''' (''Aabavanan'') தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார். கதையாசிரியர், வசன எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்களில் இயங்கினார். [[குமாரபாளையம்|குமாரபாளையத்திற்கு]] அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி என்பவர்களாவர். இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துகளை எடுத்து ஆபாவாணன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார். |
||
== திரை வாழ்க்கை == |
== திரை வாழ்க்கை == |
||
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]. இதுவே [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமுமாகும். [[உழவன் மகன் (திரைப்படம்)|உழவன் மகன்]], [[செந்தூரப்பூவே]], [[தாய்நாடு (1989 திரைப்படம்)|தாய் நாடு]], [[இணைந்த கைகள்]], காவியத் தலைவன், [[முற்றுகை (திரைப்படம்)|முற்றுகை]], [[கருப்பு ரோஜா]] முதலான |
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]. இதுவே [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமுமாகும். [[உழவன் மகன் (திரைப்படம்)|உழவன் மகன்]], [[செந்தூரப்பூவே]], [[தாய்நாடு (1989 திரைப்படம்)|தாய் நாடு]], [[இணைந்த கைகள்]], காவியத் தலைவன், [[முற்றுகை (திரைப்படம்)|முற்றுகை]], [[கருப்பு ரோஜா]] முதலான படங்களைத் தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்தார். |
||
== திரைப்பட விபரம் == |
== திரைப்பட விபரம் == |
||
=== பங்காற்றிய திரைப்படங்கள் === |
=== பங்காற்றிய திரைப்படங்கள் === |
||
*[[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)]]<ref name="Filmography of oomai vizhigal">{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oomai%20vizhigal|title=Filmography of oomai vizhigal|accessdate=2011-11-28|publisher=cinesouth.com|archive-url=https://archive.today/20121209070804/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=oomai%20vizhigal|archive-date=9 December 2012}}</ref><ref>{{cite web |author=Kumar |first=S. R. Ashok |date=2003-03-19 |title='Set' to make waves ? |url=http://www.hindu.com/thehindu/mp/2003/03/19/stories/2003031900290400.htm |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20040530123910/http://www.hindu.com/thehindu/mp/2003/03/19/stories/2003031900290400.htm |archive-date=2004-05-30 |accessdate=2012-01-13 |work=[[தி இந்து]]}}</ref> |
|||
*[[உழவன் மகன் (திரைப்படம்)]] |
|||
*[[செந்தூரப்பூவே]] |
|||
*[[இணைந்த கைகள்]]<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=inaindha%20kaigal|archive-url=https://web.archive.org/web/20100420110858/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=inaindha%20kaigal|url-status=dead|archive-date=20 April 2010|title=Filmography of inaindha kaigal|accessdate=2012-01-19|publisher=cinesouth.com}}</ref> |
|||
*[[அண்ணன் என்னடா தம்பி என்னடா]] |
|||
*[[காவியத் தலைவன் (1992 திரைப்படம்)]] |
|||
*[[முற்றுகை (திரைப்படம்)]] |
|||
*[[கருப்பு ரோஜா]]<ref>{{cite web|url=http://www.hindu.com/2007/02/11/stories/2007021117540200.htm|archive-url=https://web.archive.org/web/20070213060700/http://www.hindu.com/2007/02/11/stories/2007021117540200.htm|url-status=dead|archive-date=13 February 2007|title=From piano to oboe, he has played it all|author=|work=[[தி இந்து]]|date=2007-02-11|accessdate=26 May 2016}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/specials/specials/tamilcinema-75.shtml|archive-url=https://web.archive.org/web/20060215181033/http://www.cinesouth.com/specials/specials/tamilcinema-75.shtml|url-status=dead|archive-date=15 February 2006|title=டோடோவின் ரஃப் நோட்டு|accessdate=26 May 2016}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/50dd8471a23a5649/c6ec67a72b74fb2f|title=Google Groups|publisher=|accessdate=26 May 2016}}</ref><ref>{{cite web|url=http://www.dinakaran.com/cinema/english/awards/1996awards.htm |title=Mahadevan\HTMLS\1996 cinema awards |accessdate=2009-08-11 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/19990203152338/http://www.dinakaran.com/cinema/english/awards/1996awards.htm |archivedate=1999-02-03 }}</ref> |
|||
=== இதர பணிகள் === |
=== இதர பணிகள் === |
||
'''கங்கா-யமுனா-சரஸ்வதி''' என்ற |
'''கங்கா-யமுனா-சரஸ்வதி''' என்ற நெடுந்தொடரைத் தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது. |
||
== துணுக்குகள் == |
== துணுக்குகள் == |
||
இராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குநர் துறையிலும் பயின்றார்கள். |
|||
'''ஊமை விழிகள்''' <ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Oomai_Vizhigal/2078|title=Find Tamil Movie Oomai Vizhigal|accessdate=2011-11-28|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20120102154513/http://www.jointscene.com/movies/Kollywood/Oomai_Vizhigal/2078|archive-date=2 January 2012|url-status=dead |
'''ஊமை விழிகள்''' <ref name="Filmography of oomai vizhigal"/><ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Oomai_Vizhigal/2078|title=Find Tamil Movie Oomai Vizhigal|accessdate=2011-11-28|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20120102154513/http://www.jointscene.com/movies/Kollywood/Oomai_Vizhigal/2078|archive-date=2 January 2012|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2003/03/19/stories/2003031900290400.htm|archive-url=https://web.archive.org/web/20040530123910/http://www.hindu.com/thehindu/mp/2003/03/19/stories/2003031900290400.htm|url-status=dead|archive-date=2004-05-30|title='Set' to make waves ?|author=S. R. Ashok Kumar|date=2003-03-19|work=[[தி இந்து]]|accessdate=2012-01-13}}</ref><ref>{{cite web |url=http://www.raaga.com/channels/tamil/movie/T0000243.html|title=Oomai Vizhigal Songs|accessdate=2011-11-28|website=[[Raaga.com]]}}</ref> படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால்" , "குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு" ஆகிய பாடல்களையும் '''தம்பி அர்ஜூனா''' படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் '''இரண்டு பேர்''' படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற பாடலை எழுதி பாடியுள்ளார். |
||
தமிழ்த் திரையுலகிற்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== |
== வெளி இணைப்புகள் == |
||
*[http://radiospathy.blogspot.com/2012/06/blog-post.html ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ஆபாவாணன் பேட்டி] |
*[http://radiospathy.blogspot.com/2012/06/blog-post.html ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ஆபாவாணன் பேட்டி] |
||
*[http://nareshin.wordpress.com/2011/08/16/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/ நரேசு வலைப்பதிவு] |
*[http://nareshin.wordpress.com/2011/08/16/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/ நரேசு வலைப்பதிவு] |
||
| வரிசை 44: | வரிசை 53: | ||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட |
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
|||
14:12, 25 மே 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆபாவாணன் Aabavanan | |
|---|---|
| பிறப்பு | குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, |
| பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
| அறியப்படுவது | ஊமை விழிகள், செந்தூரப்பூவே |
ஆபாவாணன் (Aabavanan) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார். கதையாசிரியர், வசன எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்களில் இயங்கினார். குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி என்பவர்களாவர். இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துகளை எடுத்து ஆபாவாணன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
திரை வாழ்க்கை
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமுமாகும். உழவன் மகன், செந்தூரப்பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களைத் தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
திரைப்பட விபரம்
பங்காற்றிய திரைப்படங்கள்
- ஊமை விழிகள் (1986 திரைப்படம்)[1][2]
- உழவன் மகன் (திரைப்படம்)
- செந்தூரப்பூவே
- இணைந்த கைகள்[3]
- அண்ணன் என்னடா தம்பி என்னடா
- காவியத் தலைவன் (1992 திரைப்படம்)
- முற்றுகை (திரைப்படம்)
- கருப்பு ரோஜா[4][5][6][7]
இதர பணிகள்
கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற நெடுந்தொடரைத் தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது.
துணுக்குகள்
இராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குநர் துறையிலும் பயின்றார்கள்.
ஊமை விழிகள் [1][8][9][10] படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால்" , "குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு" ஆகிய பாடல்களையும் தம்பி அர்ஜூனா படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் இரண்டு பேர் படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.
தமிழ்த் திரையுலகிற்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Filmography of oomai vizhigal". cinesouth.com. Archived from the original on 9 December 2012. Retrieved 2011-11-28.
- ↑ Kumar, S. R. Ashok (2003-03-19). "'Set' to make waves ?". தி இந்து. Archived from the original on 2004-05-30. Retrieved 2012-01-13.
- ↑ "Filmography of inaindha kaigal". cinesouth.com. Archived from the original on 20 April 2010. Retrieved 2012-01-19.
- ↑ "From piano to oboe, he has played it all". தி இந்து. 2007-02-11. Archived from the original on 13 February 2007. Retrieved 26 May 2016.
- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு". Archived from the original on 15 February 2006. Retrieved 26 May 2016.
- ↑ "Google Groups". Retrieved 26 May 2016.
- ↑ "Mahadevan\HTMLS\1996 cinema awards". Archived from the original on 1999-02-03. Retrieved 2009-08-11.
- ↑ "Find Tamil Movie Oomai Vizhigal". jointscene.com. Archived from the original on 2 January 2012. Retrieved 2011-11-28.
- ↑ S. R. Ashok Kumar (2003-03-19). "'Set' to make waves ?". தி இந்து. Archived from the original on 2004-05-30. Retrieved 2012-01-13.
- ↑ "Oomai Vizhigal Songs". Raaga.com. Retrieved 2011-11-28.