என். இராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு |fetchwikidata=ALL | dateformat = dmy | noicon=on }} '''என்.ராஜம்''' (N. Rajam) (பிறப்பு: 1938) இவர் இந்துஸ்தானிய பாரம்பரிய இசையை நிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 1:
'''என்.ராஜம்''' (N. Rajam) (பிறப்பு: 1938) இவர் [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானிய பாரம்பரிய இசையை]] நிகழ்த்தும் [[இந்தியா|இந்திய]] [[வயலின்]] கலைஞராவார். [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில்]] இசை பேராசிரியராக இருந்த இவர், இறுதியில் துறைத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக் கலைகளின் கலை பீடத்தின் தலைவராகவும் ஆனார்.
| |||