நாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi " '''நாதம்''' என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
||
வரிசை 1:
'''நாதம்''' என்பது [[இசை]]க்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து [[சுருதி]]களும், சுருதிகளிலிருந்து [[ஸ்வரங்கள்|ஸ்வரங்களும்]], ஸ்வரங்களிலிருந்து [[இராகம்|இராகங்களும்]] உற்பத்தியாகின்றன.<ref>{{Cite book |last=Drabkin |first=William |url=https://archive.org/details/newgrovedictiona0017unse/page/227/mode/1up |title=The new Grove dictionary of music and musicians |publisher=Grove |others=Stanley Sadie, John Tyrrell |year=2001 |isbn=1-56159-239-0 |edition=2nd |volume=17 |location=New York |pages=227–228 |language=en |oclc=44391762}}</ref><ref>{{Cite book |last=Nattiez |first=Jean-Jacques |url=https://www.worldcat.org/oclc/21524730 |title=Music and discourse : toward a semiology of music |date=1990 |publisher=Princeton University Press |isbn=0-691-09136-6 |location=Princeton, N.J. |oclc=21524730}}</ref><ref>Both cited in Nattiez, Jean-Jacques (1990). ''Music and Discourse: Toward a Semiology of Music'' (''Musicologie générale et sémiologue'', 1987). Translated by Carolyn Abbate. Princeton, NJ: Princeton University Press. {{ISBN|0691091366}}/{{ISBN|0691027145}}.</ref>▼
▲'''நாதம்''' என்பது [[இசை]]க்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து [[சுருதி]]களும், சுருதிகளிலிருந்து [[ஸ்வரங்கள்|ஸ்வரங்களும்]], ஸ்வரங்களிலிருந்து [[இராகம்|இராகங்களும்]] உற்பத்தியாகின்றன.
== நாதத்தின் வகைகள் ==
வரி 26 ⟶ 25:
=== அனாகத நாதம் ===
மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், [[சித்தர்கள்|சித்தர்களாலும்]] மட்டும் அறியக்கூடியது. [[தியாகராஜ சுவாமிகள்]] ஒரு சிறந்த நாத யோகியாக கருதப்படுகிறார். அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:கருநாடக இசை]]
| |||