மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" '''மாதவி''', தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox character

| image = Silappatikaram (11).jpg
'''மாதவி''', தமிழில் [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்தில்]] நாட்டியம் ஆடிவந்தார்.
| caption = கோவலனுடன் மாதவி
| children = மணிமேகலை
| occupation = நடனக் கலைஞர்
}}
'''மாதவி''', தமிழில் [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்தில்]] நாட்டியம் ஆடிவந்தார்.<ref>{{cite web|url=http://tamilnadu.com/arts/literature-silappathikaram.html |title=Silappathikaram Tamil Literature |publisher=Tamilnadu.com |date=22 January 2013 |url-status=dead |archiveurl=https://archive.today/20130411214545/http://tamilnadu.com/arts/literature-silappathikaram.html |archivedate=11 April 2013 }}</ref><ref>{{Cite book |last=Geetha |first=C. V. |url=https://books.google.com/books?id=IoV-M1DkVF0C&q=madhavi+Silapathikaram |title=Female Characters in Janakiraman's Novels |date=1985 |publisher=Pooram Publications |language=en}}</ref><ref>{{Cite book |last=Thompson |first=James |url=https://books.google.com/books?id=uqWbJljtmUIC&dq=madhavi+Silapathikaram&pg=PA158 |title=Digging Up Stories: Applied Theatre, Performance and War |date=2005 |publisher=Manchester University Press |isbn=978-0-7190-7315-1 |language=en}}</ref>


==கதை==
==கதை==
வரிசை 9: வரிசை 14:
[[பகுப்பு:சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:மணிமேகலை கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:மணிமேகலை கதைமாந்தர்கள்]]

==மேற்கோள்கள்==
{{reflist}}


{{சிலப்பதிகாரம்}}
{{சிலப்பதிகாரம்}}

06:54, 30 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

மாதவி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கோவலனுடன் மாதவி
தகவல்
தொழில்நடனக் கலைஞர்
பிள்ளைகள்மணிமேகலை

மாதவி, தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நாட்டியம் ஆடிவந்தார்.[1][2][3]

கதை

கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. அவளிடம் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் கூடி வாழ்ந்து வந்தான். கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகள் பிறந்தாள். சிறிது காலத்தில் கோவலனின் செல்வம் அனைத்தும் கரைந்து போனபின், மனம்திருந்திய அவன் மீண்டும் கண்ணகியிடம் சென்றான்.

கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

மேற்கோள்கள்

  1. "Silappathikaram Tamil Literature". Tamilnadu.com. 22 January 2013. Archived from the original on 11 April 2013.
  2. Geetha, C. V. (1985). Female Characters in Janakiraman's Novels (in ஆங்கிலம்). Pooram Publications.
  3. Thompson, James (2005). Digging Up Stories: Applied Theatre, Performance and War (in ஆங்கிலம்). Manchester University Press. ISBN 978-0-7190-7315-1.
"https://tamilar.wiki/w/index.php?title=மாதவி&oldid=464170" இலிருந்து மீள்விக்கப்பட்டது