கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''கவிதை''' (''Poiesis'') என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>AntonBot சி →வரலாறு: clean up, replaced: பைபிள் → விவிலியம் |
||
வரிசை 14:
பழைமையான எஞ்சிய காவிய கவிதை மரபானது, கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியர் மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) க்யூனிபார்ம் என்கிற சுமேரிய எழுத்துக்களால் களிமண் கட்டிகளில் எழுதிய [[கில்கமேஷ் காப்பியத்திலிருந்து]] தொடங்குகிறது. பின்னர், [[பாப்பிரஸ்]] என்னும் காய்ந்த மூங்கில்களில் எழுதிவைத்தனர். கி.மு.2000-த்தில் எழுதிவைக்கப்பட்ட எழுத்துக்கள் அரச குடும்பத்தில் ஓர் ஆண்டில் நிகழ்ந்த திருமணம் சார்ந்த சடங்குகளை விவரிப்பதாகக் காணப்படுகிறது. மேலும், [[இனான்னா]] (Inanna) என்கிற தேவதையுடனான இனவிருத்தி மற்றும் செழிப்புக்கான கவிதை உலகின் பழமையான காதல் கவிதையாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு: எகிப்திய ஸிநுஹே (The story of Sinuhe) காப்பியம் கவிதை (கி.மு.1800).
[[இலியட்]] (Iliad) மற்றும் [[ஒடிஸி]] (Odyssey) போன்ற கிரேக்க காவியங்கள், [[கேத்திக் அவஸ்டா]] (Gathic Avesta) மற்றும் [[யாஸ்னா]] (Yasna) என்னும் அவெஸ்தான் நூல்கள், வெர்ஜிலின் [[எனேயிட்]] (Aeneid) உள்ளிட்ட ரோமன்நாட்டுக் காவியங்கள் மற்றும் [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]] ஆகிய இந்திய காவியங்கள் ஆகியவை பழங்காலத்தில் தோன்றிய காப்பியங்களாவன. வரலாற்றுக்கு முந்தைய பண்டைய சமூகங்களில் எளிதாக நினைவில் நிறுத்திக்கொள்ளவும், வாய்மொழியாகப் பரவச் செய்யவும் உதவிடும் கருவியாகக் காப்பியம் திகழ்ந்ததை ஒடிஸி, கத்தாஸ் மற்றும் இந்திய வேதங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
[[File:Kǒngzǐ Shīlùn Manuscript from Shanghai Museum 1.jpg|thumb|left|150px|upright|பண்டைய சீனக் கவிதைகள்]]
நாட்டுப்புற பாடல்கள் வடிவங்களிலும் கவிதை வளர தொடங்கியது. ஷீஜிங் (Shijing) the ''Kǒngzǐ Shīlùn'' (孔子詩論), வாய்மொழிப் பாடல்கள்'' [[Shijing]]'' (''செவ்வியல் கவிதைகள்'')]] என்கிற பண்டைக்கால சீனக் கவிதைத் தொகுப்புகளின் தொடக்க வரிகளில் இவற்றைக் காணமுடியும்.
வரிசை 29:
[[File:John Keats by William Hilton.jpg|right|150px|thumb|John Keats by William Hilton]]
கி.பி.1837-1901 வரை [[விக்டோரியா காலமாகக்]] குறிப்பிடப்படுகிறது. [[ஆக்ஸ்போர்டு இயக்கம்]] மற்றும் [[குடியாட்சி இயக்கம்]] தோன்றிப் பரவிய காலமிது. பிரிட்டன் பேரரசாக ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் விரிந்து பரவியதும் டார்வினுடைய [[கூர்தலறக் கோட்பாடு]],
[[File:Subramanya Bharathi.jpg|left|150px|thumb|மகாகவி சுப்பிரமணிய பாரதி]]
[[File:Bharathidasan (cropped).jpg|right|150px|thumb|பாரதிதாசன்]]
| |||