தாமரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{Taxobox | color = lightgreen | name= தாமரை | image = Nelumno nucifera open flower - botanic garden adelaide2.jpg | image_width = 250px | image_caption= தாமரை பூவும் இலைகளும் | regnum = தாவரம் | divisio = பூக்கும் தாவரம் | classis = மக்னோலியோப்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 15:
| binomial_authority = {{tooltip|கார்ட்னர்|சோசப் கார்ட்னர்}}
}}
'''தாமரை''' (''lotus''), ஒரு நீர்வாழ் [[பல்லாண்டுத் தாவரம்]]. இதன் [[அறிவியல் பெயர்]] ''நெலும்போ நூசிபேரா'' (''Nelumbo nucifera'') என்பதாகும்.
தாமரை [[செடி]]கள் மெதுவாக நகரும் [[ஆறு]]கள் மற்றும் வெள்ள [[சமவெளி]] பகுதிகளில் வளர ஏற்றது. தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான [[விதை]]களை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.
வரிசை 32:
===பூ===
தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். மலர்கள் பொதுவாக இலைகளுக்கு மேல் தடிமனான தண்டுகளில் காணப்படும். பூக்கள் பெரும்பாலும் ஒரு அடி வரை அகலம் கொண்டவையாக வளரும்.<ref name="RHS">{{cite web |title=Nelumbo nucifera {{!}} sacred lotus |url=https://www.rhs.org.uk/Plants/11438/Nelumbo-nucifera/Details |publisher=Royal Horticultural Society|access-date=11 June 2019 |date=1999}}</ref> இந்த பூக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களைக் கொண்டிருக்கலாம்.<ref>{{cite book |last=Cook |first=Christopher D. K. |date=1974 |title=Water Plants of the World |location=The Hague, Netherlands |publisher=W. Junk Publisher |page=332 }}</ref><ref>{{cite book |last=Hurley |first=Captain Frank |date=1924 |title=Pearls and Savages |url=https://archive.org/details/PearlsAndSavages |location=New York |publisher=G.P. Putnam's Sons |page=[https://archive.org/details/PearlsAndSavages/page/n408 385] plus photo and caption p. 368 }}</ref> சில விலங்குகளைப் போலவே, தாமரை செடி தனது பூக்களின் [[வெப்பநிலை]]யைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.<ref>{{Cite news |author=Yoon, Carol Kaesuk |url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9E04E4D7113CF932A35753C1A960958260 |title=Heat of Lotus Attracts Insects And Scientists |date=1996-10-01 |access-date=2012-11-14 |newspaper=The New York Times }}</ref>
=== விதை ===
[[File:Nelumbo Nucifera fruit - botanic garden Adelaide.jpg|thumb|உலர்ந்த விதை கோப்பை]]
ஒரு தாமரை மலரிலிருந்து உருவாகும் பழத்தில் 10 முதல் 30 விதைகள் உள்ளது. ஒவ்வொரு விதையும் 1-2.5 செ.மீ அகலமும் 1-1.5 செ.மீ நீளமும் கொண்டு பழுப்பு நிற பூச்சுடன் முட்டை வடிவில் இருக்கும்.<ref>{{cite book |last=Ong |first=H.C. |editor-last1=Flach |editor-first1=M. |editor-last2=Rumawas |editor-first2=F. |year=1996 |chapter=Nelumbo nucifera Gaertner |title=Plant Resources of South-East Asia |location=Leiden, Netherlands |publisher=Backhuys Publishers |pages=131–133 |isbn=90-73348-51-X}}</ref> தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான [[விதை]]களை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.<ref>{{cite journal |doi=10.3732/ajb.89.2.236 |title=Long-living lotus: Germination and soil -irradiation of centuries-old fruits, and cultivation, growth, and phenotypic abnormalities of offspring |year=2002 |last1=Shen-Miller |first1=J. |last2=Schopf |first2=J. W. |last3=Harbottle |first3=G. |last4=Cao |first4=R.-j. |last5=Ouyang |first5=S. |last6=Zhou |first6=K.-s. |last7=Southon |first7=J. R. |last8=Liu |first8=G.-h. |journal=American Journal of Botany |volume=89 |issue=2 |pages=236–47 |pmid=21669732}}</ref>
== சாகுபடி ==
வரிசை 45:
தாமரைக்கு [[ஊட்டச்சத்து]] வளம் மற்றும் [[களிமண்]] தேவைப்படுகிறது.<ref name=":8" /> கோடை காலத்தின் தொடக்கத்தில், குறைந்தபட்சம் ஒரு கண்ணைக் கொண்ட வேர்த்தண்டுக்கிழங்கின் ஒரு சிறிய பகுதி குளங்களில் நடப்படுகிறது.<ref>{{Cite journal |last1=Tian |first1=Daike |last2=Tilt |first2=Ken M. |last3=Sibley |first3=Jeff L. |last4=Woods |first4=Floyd M. |last5=Dane |first5=Fenny |date=2009-06-01 |title=Response of Lotus (''Nelumbo nucifera'' Gaertn.) to Planting Time and Disbudding |journal=HortScience |volume=44 |issue=3 |pages=656–659 |doi=10.21273/HORTSCI.44.3.656 |doi-access=free}}</ref><ref>{{Cite book |title=Flowering plants, dicotyledons: magnoliid, hamamelid, and caryophyllid families |others=Kubitzki, Klaus, 1933-, Rohwer, J. G. (Jens G.), 1958–, Bittrich, V. (Volker), 1954– |isbn=978-3-642-08141-5 |location=Berlin |oclc=861705944 |last1=Kubitzki |first1=Klaus |last2=Rohwer |first2=Jens G. |last3=Bittrich |first3=Volker |date=2011-01-28}}</ref><ref>{{Cite book |title=Edible Medicinal and Non-Medicinal Plants |last=Lim |first=T. K. |date=2016 |publisher=Springer, Cham |isbn=978-3-319-26061-7 |pages=55–109 |doi=10.1007/978-3-319-26062-4_5 |chapter=Nelumbo nucifera}}</ref><ref name=":10">{{Cite journal |last1=La-ongsri |first1=Woranuch |last2=Trisonthi |first2=Chusie |last3=Balslev |first3=Henrik |date=2009-08-01 |title=Management and use of ''Nelumbo nucifera'' Gaertn. in Thai wetlands |journal=Wetlands Ecology and Management |volume=17 |issue=4 |pages=279–289 |doi=10.1007/s11273-008-9106-6 |bibcode=2009WetEM..17..279L |s2cid=25530088 |issn=0923-4861}}</ref> ஆரம்ப வளர்ச்சியை ஆதரிக்க, நீர் மட்டம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது நல்லது. தாவரங்கள் வளரும் போது நீர்மட்டம் அதிகரிக்கப்படலாம்.<ref name=":12">{{Cite book |title=Root crops|last=Kay |first=Daisy E. |year=1987 |publisher=Tropical Development and Research Institute |isbn=978-0-85954-200-5 |edition=2nd |location=London |oclc=19298279}}</ref>
நடவு செய்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு இவை அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வது கைமுறை உழைப்பால் செய்யப்படுகிறது. ஆழமற்ற நீரில் தண்ணீரிலிருந்து இவை வெளியே இழுக்கப்படுகிறது.<ref name=":10" /> கோடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், குளிர் காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் பூக்களை பறிக்கலாம். நடவு செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பூக்களின் உற்பத்தி அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.<ref name=":10" /> விதைகள் மற்றும் விதை காய்கள் நடவு செய்த நான்கு முதல் எட்டு மாதங்களில் அறுவடை செய்யலாம். இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சூரியனில் உலர்த்திய பிறகு, அவை காய்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன.<ref name=":
{{nutritionalvalue
வரிசை 102:
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயத்தில் தாவரங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]]
| |||