வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{about|||வாழை (பக்கவழி நெறிப்படுத்துதல்)}} {{Taxobox | name = வாழை | image =Banana trees in home.jpg | image_caption = வாழைக்குலையுடன் வாழை மரம் | regnum = நிலைத்திணை | divisio = | classis = | ordo = | familia = Musaceae | genus =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →ஆதாரங்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 173:
* வாழை மறு- இறத்தல் நுண்மம் (Banana die-back virus), நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.<ref>Hughes, J.d’A., Speijer, P.R., Olatunde, O., 1998. Banana die-back virus: a new virus infecting banana in Nigeria. Plant Dis. 82, 129.</ref>
மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் [[பிழை-ஒற்று]]களை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுபட்ட
=== அறுவடை ===
வரிசை 233:
* [[பச்சை வாழைப்பழம்]] (பச்சை நிறத்தில் இருக்கும்)
* [[பெங்களூர் பச்சை வாழைப்பழம்]] (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)
* [[மொந்தன் வாழைப்பழம்]] அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள். விஷ்ணு பகவானுக்கு மற்றொரு பெயர் முகுந்தன்.அதுவே மருவி மொந்தன் என்றாகி அந்தப் பெயரில் மொந்தன் பழம்.
* [[பூவன் வாழைப்பழம்]] எப்போதும் பூவின்மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கும் பிரம்ம தேவன் பூவன் எனப்படுகிறார். எனவே அவர் பெயரில் பூவன் வழைப்பழம்.
* [[கப்பல் வாழைப்பழம்]] இதுவே ரசுதாளி வாழைப் பழம்.
* [[கதலி வாழைப்பழம்]] இது வாழைப்பழத்திற்கு வடமொழி பொதுப் பெயர்.
* [[ஏலரிசி வாழைப்பழம்]] அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
வரிசை 377:
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]]
| |||