அம்மூவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''அம்மூவனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. ==பாடல் தொடுப்பு== # அகநானூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 1:
'''அம்மூவனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.
==பாடல் தொடுப்பு==▼
=====பெயர்க் காரணம்=====
'மூவன்! என்னும் இயற்பெயரை உடையவர் எனவும், சிறப்புக் கருதி 'அம்' என்னும் அடைசேர்த்து வழங்கப் பெற்றவர் எனக் கருதப்படுகிறார். சேரன், பாண்டியன், மலையமான் போன்றோரால் ஆதரிக்கப்பெற்றவர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவற்றை வியந்து பாடியுள்ளார்.<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-2.pdf/425 நற்றிணை 2, பாரி நிலையம், முதற்பதிப்பு : 1980, சென்னை 1 பக்க எண் 419]</ref>
▲=====பாடல் தொடுப்பு=====
# அகநானூறு ([[அகநானூறு 10|10]], [[அகநானூறு 35|35]], [[அகநானூறு 140|140]], [[அகநானூறு 280|280]], [[அகநானூறு 370|370]], [[அகநானூறு 390|390]]) - 6 பாடல்
# ஐங்குறு நூறு (இரண்டாம் நூறு - நெய்தல் திணை) - 100 பாடல்
வரி 7 ⟶ 11:
இவற்றில் [[குறுந்தொகை]] 127 [[குறிஞ்சித்திணை]]. [[நற்றிணை]] 397 [[பாலைத்திணை]]. ஏனைய 125 பாடல்களும் [[நெய்தல் திணை]].
=====குறுந்தொகைப் பாடல் தொடுப்பு=====
ஐங்குறு நூறு - நெய்தல் திணை
# ஐங்குறு நூறு 101-110-தாய்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 101-110)
| |||