தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Yarohj
Img update per ref
 
வரிசை 1:
{{About|தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை||தமிழ்நாடு}}
{{Infobox former country
| conventional_long_name = தமிழகம்
| common_name = தமிழகம்
| common_languages = [[பழந்தமிழ்]]
| continent = ஆசியா
| year_endyear_start = [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3ஆம்4ஆம் நூற்றாண்டு
| country = இந்தியா
| year_startyear_end = [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4ஆம்3ஆம் நூற்றாண்டு
| image_map = South India in Sangam Period Tamilakam.jpg
| year_end = [[பொது ஊழி|பொ.ஊ.]] 3ஆம் நூற்றாண்டு
| image_map_caption = சங்க காலத்தில் தமிழகம்
| image_map = South India in Sangam Period.jpg
| today = {{IND}}
| image_map_caption = சங்க காலத்தில் தமிழகம்
| today = {{IND}}
}}
'''தமிழகம்''' (Tamilakam''Thamizhagam'') என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]], [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]], [[இலட்சத்தீவுகள்]] மற்றும்ஆகியவற்றையும், [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கருநாடகம்|கர்நாடகத்தின்]] ஆகியவற்றின் தெற்குப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியாக இருந்தது.<ref name="Iyengar" /> பாரம்பரியத் தரவுகளில் [[தொல்காப்பியம்]] உள்ளிட்டவை இந்தப் பகுதிகளை ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகக் குறிப்பிடுகின்றன. இங்கு தமிழ் மொழியே இயல்பு மொழியாக இருந்தது{{refn|group=note|Thapar mentions the existence of a common language of the Dravidian group: "Ashoka in his inscription refers to the peoples of South India as the Cholas, Cheras, Pandyas and Satiyaputras - the crucible of the culture of Tamilakam - called thus from the predominant language of the Dravidian group at the time, Tamil".{{sfn|Thapar|2004|p=229}}}} மேலும் அதன் அனைத்து குடிமக்களின் கலாச்சாரத்தையும் ஊடுருவியதாக இருந்தது.{{refn|group=note|See, for example, Kanakasabhai.{{sfn|Kanakasabhai|1904|p=10}}}} ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.<ref>{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/?id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}</ref><ref>{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref> பண்டைய தமிழ் நாடு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருதது. அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் [[சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] மற்றும் [[பல்லவர்]]. சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு தமிழகத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது.{{sfn|Singh|2009|p=384}} [[இலங்கை]] ([[இலங்கைத் தமிழர்]]) மற்றும் [[மாலைத்தீவுகள்]] ([[கிரவரு மக்கள்]]) ஆகியவற்றிலும் பண்டைய தமிழர் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சமகால இந்தியாவில், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பேச்சாளர்கள் பெரும்பாலும் தமிழகம் என்ற பெயரைத் தமிழ்நாட்டை மட்டுமே குறிக்க பயன்படுத்துகின்றனர்.
வரி 19 ⟶ 18:
 
== அளவு ==
"தமிழகம்" என்ற சொல் தமிழர் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான சொல்லாகத் தோன்றுகிறது. [[புறநானூறு]] 168.18 மற்றும் [[பதிற்றுப்பத்து]] பதிகம் 2.5 {{sfn|Zvelebil|1992|p=xi}}<ref>{{cite book |author1=Peter Schalk |author2=A. Veluppillai |author3=Irāmaccantiran̲ Nākacāmi |title=Buddhism among Tamils in pre-colonial Tamilakam and Īlam |url=https://books.google.com/books?id=Q2QEAAAAYAAJ |year=2002 |publisher=Almqvist & Wiksell |isbn=978-91-554-5357-2 |page=56}}</ref> ஆகியவற்றில் குறிப்பிடுவது பழைய சான்றுகளில் அடங்கும். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] மிகவும் பழமையான சிறப்புப்பாயிரத்தில் தமிழ்கூறு நல்லுலகம் ("தமிழ் பேசப்படும் [இங்கு] அழகான உலகம்") மற்றும் செந்தமிழ் ... நிலம் ஆகிய சொற்கள் குறிப்பிடுகிறது. "). இருப்பினும், இந்த பாயிரத்தின், காலம் சரியாக தெரியவில்லை. இது நிச்சயமாக தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.{{sfn|Zvelebil|1992|p=x}} தொல்காப்பிய பாயிரத்தின்படி, "தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நல் நிலம் வட [[வேங்கடம்|வேங்கட]] மலைக்கும் தென் [[கன்னியாகுமரி|குமரிக்கும்]] நடுவே உள்ளது.<ref name="Shu_1989">{{cite book |author=Shu Hikosaka |title=Buddhism in Tamilnadu: A New Perspective |url=https://books.google.com/books?id=XmQEAAAAYAAJ |year=1989 |publisher=Institute of Asian Studies |page=3 }}</ref>
 
[[சிலப்பதிகாரம்]] ([[பொது ஊழி|பொ.ஊ.]] 2ஆம் நூற்றாண்டு) தமிழகத்தை பின்வருமாறு வரையறுக்கிறது:<ref>{{cite book |author=Kanakalatha Mukund |title=The World of the Tamil Merchant: Pioneers of International Trade |url=https://books.google.com/books?id=Bha2eLqMPWcC&pg=PT27 |year=2015 |publisher=Penguin Books |isbn=978-81-8475-612-8 |page=27 }}</ref>
வரி 27 ⟶ 26:
இந்த பண்டைய நூல்கள் தமிழகத்தின் கிழக்கு, மேற்கு எல்லைகளை தெளிவாக வரையறுக்கவில்லை என்றாலும், இந்த எல்லைகள் கடல்களே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.<ref>{{cite book |author=P. C. Alexander |title=Buddhism in Kerala |url=https://archive.org/details/in.gov.ignca.2175 |year=1949 |publisher=Annamalai University |page=[https://archive.org/details/in.gov.ignca.2175/page/n98 2] }}</ref> பண்டைய தமிழகம் இன்றைய கேரளத்தை உள்ளடக்கியது.<ref name="Shu_1989"/> இருப்பினும், அது [[இலங்கை]]யின் [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கில்]] உள்ள இன்றைய தமிழர்கள் வாழும் பகுதியை விலக்கியது.<ref>{{cite book |author=K. P. K. Pillay |title=South India and Ceylon |url=https://books.google.com/books?id=ukHRAAAAMAAJ |year=1963 |publisher=University of Madras |page=40 }}</ref>
 
<h1>== உட்பிரிவுகள் </h1>==
=== அரசாட்சி ===
 
== அரசாட்சி ==
{{Main|தமிழக வரலாறு}}
தோராயமாக [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 600 முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 300 வரையிலான காலகட்டத்தில், [[சோழர்]], [[பாண்டியர்]], [[சேரர்]] ஆகிய மூன்று தமிழ் மரபுகளால் தமிழாக்கம் ஆளப்பட்டது. [[வேளிர் (தமிழகம்)|வேளிர்]] (சத்யபுத்திரர்) என்ற சில சுதந்திரத் தலைவர்களும் இருந்தனர். மௌரியப் பேரரசின் காலத்திய [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் தமிழ் இராச்சியங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வரி 37 ⟶ 35:
[[வேளிர் (தமிழகம்)|வேளிர்]] தென்னிந்தியாவின் ஆரம்ப வரலாற்று காலத்தில் தமிழகத்தில் இருந்த சிறரசர்கள் மற்றும் பிரபுத்துவ தலைவர்களாவர்.<ref name="Meluhha and Agastya">{{cite web |url=http://www.harappa.com/arrow/meluhha_and_agastya_2009.pdf |title=Meluhha and Agastya : Alpha and Omega of the Indus Script |first=Iravatham |last=Mahadevan |year=2009 |location=Chennai, India |page=16 |quote=The Ventar - Velir - Vellalar groups constituted the ruling and land-owning classes in the Tamil country since the beginning of recorded history |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20110607212814/http://www.harappa.com/arrow/meluhha_and_agastya_2009.pdf |archive-date=7 June 2011}}</ref><ref name="Fairservis">{{cite book| last = Fairservis| first = Walter Ashlin| title = The Harappan civilization and its writing. A model for the decipherment of the Indus Script| orig-year = 1921| year = 1992| publisher = Oxford & IBH| isbn = 978-81-204-0491-5| pages = 52–53 }}</ref>
 
=== தமிழக நாடுகள் ===
[[File:Mozhipeyar_regions.png|thumb|தமிழகத்தின் 12 மொழிப்பெயர் தேயங்கள்]]
தமிழகம் என்பது பெருநாடு என்று அரசியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.<ref name="Iyengar">{{Cite book|title = History of the Tamils from the Earliest Times to 600 A.D.|url = https://books.google.com/books?id=ERq-OCn2cloC&q=aruva+nadu&pg=PA151|publisher = Asian Educational Services|date = 1 January 1929|isbn = 9788120601451|first = P. T. Srinivasa|last = Iyengar}}</ref> தமிழகதில் [[சேர நாடு]],<ref>{{cite book|last=Ponnumuthan|first=Sylvister|title=The Spirituality of Basic Ecclesial Communities in the Socio-Religious Context of Trivandrum/Kerala, India|year=1996|publisher=Gregorian&Biblical BookShop}}</ref><ref>{{cite book|last=S. Soundararajan|title=Ancient Tamil country: its social and economic structure|year=1991|publisher=Navrang|pages=30}}</ref><ref>{{cite book|author1=K. Lakshminarasimhan |author2=Muthuswamy Hariharan |author3=Sharada Gopalam |title=Madhura kala: silver jubilee commemoration volume|year=1991|publisher=CBH Publications|pages=141}}</ref> [[சோழ நாடு]], [[பாண்டிய நாடு]] ஆகிய மூன்று முக்கியமான அரசியல் பகுதிகள் இருந்தன.<ref name="Iyengar"/> இந்த மூன்றுடன் மேலும் இரண்டு அரசியல் பகுதிகளான [[அதியமான்|அதியமான் நாடு]] (சத்தியபுத்திரர்) மற்றும் தாமிரபரணி நாடு (தென் பாண்டி) ஆகியவை இருந்தன. அவை பின்னர் சேர ஆட்சியால் உள்வாங்கப்பட்டன. சோழநாட்டின் கீழ் இருந்த [[தொண்டை நாடு]], பின்னர் [[பொது ஊழி|பொ.ஊ.]] 6 ஆம் நூற்றாண்டில் சுதந்திர [[பல்லவர்|பல்லவ நாடாக]] உருவானது.
 
வரி 43 ⟶ 42:
 
{{div col|colwidth=22em}}
*[[தென்பாண்டி நாடு]] (திருநெல்வேலி பகுதி).
*[[பன்றி நாடு]]
*[[குடநாடு]]
வரி 58 ⟶ 57:
{{div col end}}
 
=== தமிழகத்திற்கு வெளியே உள்ள நாடுகள் ===
தமிழ் இலக்கியங்களில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இல்லாத வேறு சில நாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பண்டைய காலத்தில் அந்நாடுகளுடன் இவர்களுடன் வணிகம் செய்தனர்.
 
வரி 90 ⟶ 89:
 
== புவிசார் பண்பாட்டு ஒற்றுமை ==
[[File:Kerala and Tamil Nadu - combined district map.svg.png|thumbnail|பண்டைய தமிழகத்தின் பெரும்பகுதி நவீன இந்திய மாநிலங்களான [[கேரளம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றில் உள்ளது]]
"தமிழகம்" என்ற தேசம் பல இராச்சியங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், பண்டைய இலக்கியங்களில், இப்பகுதியின் மக்கள் ஒற்றைக் கலாச்சார அல்லது இன அடையாளத்தைப் பகிர்ந்து கொண்டனர் அல்லது குறைந்தபட்சம் தங்களை அண்டை நாடுகளிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதினர். [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 5 ஆம் நூற்றாண்டு முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 3 ஆம் நூற்றாண்டு வரையிலான பண்டைய தமிழ் கல்வெட்டுகள், தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தமிழகத்தை வேறுபடுத்துவதற்கான மொழியியல் சான்றாகவும் கருதப்படுகிறன்றன. வடநாட்டு அரசர்களான [[அசோகர்]] மற்றும் [[காரவேலன்]] போன்ற பண்டைய தமிழ் அல்லாத கல்வெட்டுகளும் இப்பகுதியின் தனித்துவமான அடையாளத்தைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, அசோகரின் கல்வெட்டுகள் அவரது நாட்டுக்கு தெற்கு எல்லைக்கு அப்பால் உள்ள சுதந்திர நாடுகளாக தமிழக அரசுகளைக் குறிக்கின்றன, மேலும் கரவேலனின் [[ஹாத்திகும்பா கல்வெட்டு]] "தமிழரசர்கள் கூட்டணியை" முறியடித்ததை குறிக்கிறது.{{sfn|Abraham|2003|p=212}}
 
== பண்பாட்டுத் தாக்கம் ==
{{see also|இலங்கைத் தமிழர்|ஈழப் போர்}}
தென்னிந்தியாவில் ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில்{{sfn|Singh|2009|p=384}} பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் மூன்று தமிழ் இராச்சியங்களின் ஏற்றத்தினால்,{{sfn|Singh|2009|p=384}} தமிழ் பண்பாடு தமிழாக்கத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், இலங்கைக்கு அதிகமான தமிழ் குடியேறிகள் வந்தனர்.{{sfn|Wenzlhuemer|2008|p=19-20}} பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஆனைக்கோட்டை முத்திரை]]யில் [[தமிழ்ப் பிராமி]] இருமொழிக் கல்வெட்டு உள்ளது. பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்தாலும்,{{Sfn|de Silva|2005|p=129}}{{Sfn|Indrapala|2007|p=91}} குறைந்தபட்சம் 10 ஆம் நூற்றாண்டு என உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்துடன் இலங்கையில் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்களைக் காட்டுகிறது.<ref>{{cite journal|last=Subramanian|first=T. S.|title=Reading the past in a more inclusive way:Interview with Dr. Sudharshan Seneviratne|journal=[[Frontline (magazine)|Frontline]]|date=27 January 2006|volume=23|issue=1|url=http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20060127003610200.htm&date=fl2301%2F&prd=fline&|access-date=9 July 2008|archive-date=16 அக்டோபர் 2012|archive-url=https://web.archive.org/web/20121016203957/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20060127003610200.htm&date=fl2301%2F&prd=fline&|url-status=}}</ref>{{sfn|Mahadevan|2002}}{{refn|group=note|An archaeological team led by K.Indrapala of the University of Jaffna excavated a megalithic burial complex at Anaikoddai in Jaffna District, Sri Lanka. In one of the burials, a metal seal was found assigned by the excavators to c. the 3rd century BCE.{{sfn|Mahadevan|2002}}}} தென்னிலங்கையில் உள்ள திஸ்ஸமஹாராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளியிடப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஆரம்பகால தமிழ் எழுத்துக்களில்எழுத்துகளில் எழுதப்பட்ட உள்ளூர் தனிப்பட்ட தமிழ் பெயர்களைக் கொண்டுள்ளன.<ref>Mahadevan, I. "Ancient Tamil coins from Sri Lanka", pp. 152–154</ref> இது பாரம்பரிய காலத்தின் பிற்பகுதியில் இலங்கையின் தெற்கு கடற்கரையோரத்தில் உள்ளூர் தமிழ் வணிகர்கள் இருந்ததும், வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்கு சான்று கூறுகிறது.<ref>Bopearachchi, O. "Ancient Sri Lanka and Tamil Nadu", pp. 546–549</ref> பொ.ஊ.மு. 237 இல், "தென்னிந்தியாவிலிருந்து வந்த இரு வீரர்கள்"{{sfn|Reddy|2003|p=45}} இலங்கையில் முதல் தமிழ் ஆட்சியை நிறுவினர். பொ.ஊ.மு. 145 இல் ஏலாரா, என்னும் சோழ தளபதி{{sfn|Reddy|2003|p=45}} அல்லது [[எல்லாளன்]] என அழைக்கப்படும் இளவரசன் <ref name="mahavamsa">{{cite web|url=http://mahavamsa.org/mahavamsa/original-version/21-five-kings/|title=The Five Kings - Mahasiva, Suratissa, Elara, Asela, Sena, and Guttika|date=8 October 2011 |publisher=mahavamsa.org|access-date=23 September 2014}}</ref> அனுராதபுரத்தில் அரியணையைக் கைப்பற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.{{sfn|Reddy|2003|p=45}} சிங்களவரான [[துட்டகைமுனு]], அவருக்கு எதிராகப் போரைத் தொடங்கி, அவரைத் தோற்கடித்து, அரியணையைக் கைப்பற்றினார்.{{sfn|Reddy|2003|p=45}}{{sfn|Deegalle|2006|p=30}} தமிழ் மன்னர்கள் இலங்கையில் குறைந்தது பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.{{Sfn|Indrapala|2007|p=324}}<ref>{{cite news|last=Mahadevan|first=Iravatham|title=An epigraphic perspective on the antiquity of Tamil|url=http://www.hindu.com/2010/06/24/stories/2010062451701100.htm|archive-url=https://web.archive.org/web/20100701211040/http://www.hindu.com/2010/06/24/stories/2010062451701100.htm|url-status=dead|archive-date=1 July 2010|newspaper=[[தி இந்து]]|date=24 June 2010|author-link=Iravatham Mahadevan|access-date=28 செப்டம்பர் 2022|archivedate=1 ஜூலை 2010|archiveurl=https://web.archive.org/web/20100701211040/http://www.hindu.com/2010/06/24/stories/2010062451701100.htm|deadurl=}}</ref>
 
== சமயம் ==
வரி 116 ⟶ 115:
*[[கேரள வரலாறு]]
 
== குறிப்புகள் ==
{{reflistReflist|group=note}}
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
"https://tamilar.wiki/w/தமிழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது