கவறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கவறு''' என்பது ஒரு சூதாட்டம்.<ref> <poem> பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு ஏதில ராகி இடைவிண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 7: வரிசை 7:
</poem></ref>
</poem></ref>


கவறு என்னும் [[சொல்]] கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். <ref>பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144</ref> [[சூதாட்டம்|சூதாடி]] இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர். <br />
கவறு என்னும் [[சொல்]] கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20160611083747/http://www.catholiccourier.com/news/local-news/states-bishops-oppose-casino-expansion/|title=MM88|publisher=State's bishops oppose casino expansion - Catholic Courier|archive-url=https://mm88.today/|archive-date=2016-06-11|access-date=2017-08-17}}</ref><ref>பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144</ref> [[சூதாட்டம்|சூதாடி]] இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர். <br />
நட்ட கவற்றினால் சூது இன்னா <ref>[[இன்னா நாற்பது]] 26</ref> என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன. <br />
நட்ட கவற்றினால் சூது இன்னா <ref>[[இன்னா நாற்பது]] 26</ref> என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன. <br />
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு [[வாய்ப்புள்|வாய்ப்பு]] என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். <ref>கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243</ref>
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு [[வாய்ப்புள்|வாய்ப்பு]] என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20100616112335/http://torah.org/features/secondlook/gambling.html|title=88clb|publisher=Gambling|archive-url=https://88clbio.com/|archive-date=16 June 2010|access-date=20 July 2010}}</ref><ref>கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243</ref>


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

21:32, 26 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

கவறு என்பது ஒரு சூதாட்டம்.[1]

கவறு என்னும் சொல் கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். [2][3] சூதாடி இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர்.
நட்ட கவற்றினால் சூது இன்னா [4] என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன.
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு வாய்ப்பு என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். [5][6]

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1.  
    பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா
    ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு
    ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
    காதலொடு ஆடார் கவறு. – பழமொழி நானூறு 356

  2. "MM88". State's bishops oppose casino expansion - Catholic Courier. Archived from the original on 2016-06-11. Retrieved 2017-08-17.
  3. பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144
  4. இன்னா நாற்பது 26
  5. "88clb". Gambling. Archived from the original on 16 June 2010. Retrieved 20 July 2010.
  6. கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243
"https://tamilar.wiki/w/index.php?title=கவறு&oldid=319913" இலிருந்து மீள்விக்கப்பட்டது