கலிப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கலிப்பா''' என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
 
வரிசை 7:
==கலிப்பா உறுப்புகள்==
 
பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புகளைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புகள், 1. [[தரவு (யாப்பிலக்கணம்)|தரவு]], (எருத்தம்) 2. [[தாழிசை (பாவகை)|தாழிசை]],(இடைநிலைப்பாட்டு) 3. [[அராகம் (யாப்பிலக்கணம்)|அராகம்]], (வண்ணம், அடுக்கியல், முடுக்கியல்) 4. [[அம்போதரங்கம் (யாப்பிலக்கணம்)|அம்போதரங்கம்]],(எண்) 5. [[தனிச்சொல் (யாப்பிலக்கணம்)|தனிச்சொல்]], 6. [[சுரிதகம் (யாப்பிலக்கணம்)|சுரிதகம்]] (வைப்பு, வாரம்) எனும் ஆறு ஆகும்.
 
இவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.
வரிசை 18:
==கலிப்பா வகைகள் ([[யாப்பருங்கலக் காரிகை|காரிகை]] நெறி)==
 
மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள்உறுப்புகள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,
 
# [[ஒத்தாழிசைக் கலிப்பா]]. அதன் துணைப்பிரிவுகள்:
## [[வெண்ஒத்தாழிசைக் கலிப்பா|நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா]]
## [[ஒத்தாழிசைக் கலிப்பா|அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா]]
# [[கொச்சகக் கலிப்பா]]
## [[ஒத்தாழிசைக் கலிப்பா|வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா]]
# [[வெண் கலிப்பா]]. அதன் துணைப்பிரிவுகள்:
## [[வெண் கலிப்பா]]
## [[கலிவெண்பா]]
# [[கொச்சகக் கலிப்பா]]. அதன் துணைப்பிரிவுகள்:
## [[தரவுக் கொச்சகக் கலிப்பா]]
## [[தரவிணைக் கொச்சகக் கலிப்பா]]
## [[சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா]]
## [[கொச்சகக் கலிப்பா|பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா]]
## [[மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா]]
 
என்பனவாகும். இவற்றுள்இம்முறைமையின்படி .கலிப்பா ஒத்தாழிசைக்பத்து கலிப்பாக்களுக்கு,வகைப்படும்.
 
# [[நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா]]
# [[அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா]]
# [[வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா]]
 
என மூன்று துணைப்பிரிவுகளும், வெண் கலிப்பாவுக்கு
 
# [[வெண் கலிப்பா]]
# [[கலிவெண்பா]]
 
என இரண்டு வகைகளும் உண்டு கொச்சகக் கலிப்பாவுக்கு,
 
# [[தரவுக் கொச்சகக் கலிப்பா]]
# [[தரவிணைக் கொச்சகக் கலிப்பா]]
# [[சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா]]
# [[கொச்சகக் கலிப்பா|பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா]]
# [[மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா]]
 
என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன. இம்முறைமையின்படி கலிப்பா பத்து வகைப்படும்.
 
== வகை - [[யாப்பருங்கலம் | யாப்பருங்கல]] நெறி==
வரி 61 ⟶ 52:
#[[கலித்தாழிசை]]
#[[கலிவிருத்தம்]]
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/கலிப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது