உரிச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''உரிச்சொல்''' என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல்.<ref>உரிமை என்பது உறவால் தோன்றும் உரிமை. கணவன், மனைவி, தாய், தந்தை, மாமன், மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 37:
உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு:
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை,
# அறிவு
வரிசை 72:
# மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
நன்னூல், 454-ஆவது நூற்பா அஃறிணைப் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.
# வட்டம்
# இருகோணம்
வரிசை 80:
# சதுரம் முதலிய பலவகைளும்
# நறுநாற்றம்
# துர்நாற்றம்
# வெண்மை
# செம்மை (சிவப்பு)
வரிசை 91:
# பசுமை
# கைப்பு (கசப்பு)
# புளிப்பு
வரிசை 99:
# இனிப்பு
# வெம்மை (வெப்பம்)
# தண்மை (குளிர்ச்சி)
வரிசை 108:
# சருச்சரை (சொரசொரப்பு)
உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455).
| |||