உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
{{தமிழ் எழுத்துகள்}}
'''க்''' [[File:({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]]}}) என்பது [[தமிழ்|தமிழ் மொழியின்]] [[எழுத்து|எழுத்துக்]]களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] பதினான்காவது எழுத்து. இது [[மொழி]]யின் ஓர் [[ஒலி|ஒலியையும்]], அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ககர மெய்" அல்லது ''ககர ஒற்று'' என்பர். எனினும், பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இக்கன்னா" என வழங்குவர்.
=="க்" இன் வகைப்பாடு==
==ககரம் வருமிடங்கள்==
'''க்''' தனியாகச் சொல்லுக்கு முதலிலோ அல்லது இறுதியிலோ வருவதில்லை. '''க்''' சொல்லில் இடையில் வரும் எனினும், இது ''பக்கம்'', ''அக்காள்'', ''செக்கு'' போன்ற சொற்களில் வருவது போல இன்னொரு ககர உயிர்மெய்யுடன் சேர்ந்தே இடையில் வரும். '''க்''' 12 உயிரெழுத்துக்களுடன்உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உருவாகும் எல்லாக் ககர உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரக்கூடியன. இவை சொல்லுக்கு இறுதியிலும் வருவன. பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் கையாளும்போது மேற்சொன்ன விதிகளைப் பலர் தற்காலத்தில் கைக்கொள்வதில்லை. ''கார்த்திக்'', ''கட்டாக்'', ''ஜோக்'' போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். ''விக்டோரியா'', ''ஆக்சிஜன்'' என்று '''க்''' பிற உயிர் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இடையில் வரும்படி பயன்படுவதையும் தற்காலத்தில் காணலாம்.
==ககர உயிர்மெய்கள்==
'''க்''' தமிழ் எழுத்துக்களில்எழுத்துகளில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் '''க்''' உடன் பிற உயிர்கள் சேரும்போது ககர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ககர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான '''க்''' பெறப்படுகின்றது.
|