அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "thumb|450px|[[Gari Melchers, Mural of Peace, 1896.]] '''அமைதி''' ({{audio|Ta-அமைதி.ogg|ஒலிப்பு}}) என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Gari-Melchers-Peace-Highsmith.jpeg|thumb|450px|[[Gari Melchers]], Mural of Peace, 1896.]]
'''அமைதி'''
[[மகாத்மா காந்தி]]யின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருந்தாலும், சமூக நீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.
| |||