அங்கமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அங்கமாலை''' என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Ternera Reverted 1 edit by HARIKRISHNAN (talk): Remove spam (TwinkleGlobal) |
||
| வரிசை 10: | வரிசை 10: | ||
==இவற்றையும் பார்க்கவும்== |
==இவற்றையும் பார்க்கவும்== |
||
* [[பாட்டியல்]] |
* [[பாட்டியல்]] |
||
* [https://rettanainarayanakavi.blogspot.com/2022/08/blog-post_23.html மணிவண்ணன் திரு அங்கமாலை] |
|||
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]] |
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]] |
||
15:22, 25 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
அங்கமாலை என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண்மகள் என்போரது உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலை முடிவரை, தலை முடியில் இருந்து பாதம் வரை முறை பிறளாது தொடர்வுறப் பாடுவதாகும்.[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் பாடல் 1046
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்