பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"பகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் '''பாகவதம்''' ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
{{multiple image
பகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் '''பாகவதம்''' ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு [[வைணவம்|வைணவ]] சமய இலக்கியம் ஆகும்.
| direction = vertical
| width = 275
| footer = [[பொது ஊழி|பொ.ஊ.]] 16-ம் முதல் 19-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்து ''பாகவத புராணம்'' ஏடுகள், சமஸ்கிருதத்திலும் (மேல்) பெங்காலி (கீழ்)
| image1 = Rajasthan manuscript page of Bhagavata Purana.jpg
| image2 = Bhagavata Purana (Ancient Stories of the Lord) Manuscript LACMA M.88.134.4 (2 of 2).jpg
| align = right
| caption1 = [[சமசுகிருதம்]] பாகவத புராணம் ஏடு
| caption2 = [[பெங்காலி]] பாகவத புராணம் ஏடு
}}
{{இந்து புனிதநூல்கள்}}
'''பாகவத புராணம்''' என்பது [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] ஐந்தாவது [[புராணம்|புராணமாகும்]]. இது [[கடவுள்]] என [[வைணவ சமயம்|வைணவர்கள்]] போற்றும் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] [[கிருட்டிணன்]] [[அவதாரம்]] பற்றிக் கூறுவது. இதனை [[வடமொழி]] நூல்களில் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல் பாங்கினை மட்டுமே [[தமிழ்]] நூல்களில் பின்பற்றியுள்ளது.
 
== வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகைகள் ==
==வியாசர் பாகவதம்==
# [[இதிகாசம்]]
* [[வடமொழி]]ப் புராண பாகவதம் [[வியாசர்]] செய்தது. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
# உப சங்கிதை
* நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
# கௌதம சங்கிதை
* ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் [[திருமால்]]. வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
# சங்கிதை
# [[புராணம்]]
# விஷ்ணு யாமளம்
# விஷ்ணு ரகசியம்
 
இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன.<ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005, பாகம் 1, பக்கம் 235</ref>
==தமிழில் பாகவதம்==
பாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள்.
 
== பாகவதம் ==
தமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.
[[வடமொழி]]யில் [[வியாசர்]] எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
 
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். [[பாகவதம்|அருளாளதாசர் பாகவதம்]] என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை [[மு. அருணாசலம்]] சுருக்கமாகத் தந்துள்ளார். அவை பொருள் நோக்கில் பகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.
;பாகவதம் தமிழில் தோன்றக் காரணம்
:திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடின. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.
 
== தொடக்கம் ==
==செவ்வைச்சூடுவார் பாகவதம்==
* [[கஜேந்திரமோட்சம்]], [[வராக அவதாரம்]], [[கபிலர் (சாங்கியம்)|கபில முனி]],[[நரசிம்மர்| நரசிம்ம அவதாரம்]], [[துருவன்]], [[மச்ச அவதாரம்]], [[கூர்ம அவதாரம்]],<ref>படலம் 7-13</ref>
இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.
* [[உலகம்|உலகங்கள்]], [[தீவு|தீவுகள்]] உண்டான வரலாறு,<ref>படலம் 14</ref>
*இவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்:
* [[பிருத்து|பிருதுச் சக்கரவர்த்தி]], ரிசபராசன், [[வாமனர்|வாமன அவதாரம்]], [[அஜாமிளன்]], [[ருக்மாங்கதன் (புராணம்)|ருக்மாங்கதன்]], [[அம்பரீசன்]], [[பரசுராமர்|பரசுராம அவதாரம்]], [[இராமர்|இராம அவதாரம்]],<ref>படலம் 15-22</ref>
ஸ்ரீபாகவத புராணம், இதிகாச-பாகவதம், விண்டு-பாகவதம் என்பன.
* [[விதர்ப்ப நாடு|விதர்ப்ப நாட்டு]] அரசியான [[ருக்மணி]]யை [[சூரசேனம்|சூரசேன நாட்டு]] அரசனான [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] கடத்தி சென்று [[துவாரகை|துவரகையில்]] திருமணம் செய்தல்,<ref>படலம் 6</ref>
*நூல்
* [[அக்ரூரர்]] மற்றும் [[சியாமந்தக மணி|சியாமந்தக மணியின்]] வரலாறு.<ref>படலம் 48</ref>
இதில் திருமாலின் நான்கு அவதாரங்கள் 4973 பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவை 12 (ஸ்)கந்தங்களாக உள்ளன.
*காலம்
இதன் காலம் 1500-1525.
*பெயரில் பிறழ்வு
வைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. <ref>சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.</ref> [[பாகவத புராணம்|வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில்]] முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து. தமிழப் பல்கலைக்கழகத்தில் மூல ஓலைச்சுவடி உள்ளது.
 
== கண்ணனின் பிள்ளைமை ==
==அருளாளதாசர் பாகவதம்==
* கண்ணன் பிறக்கிறான். அவன் படத்தை ருக்மணி காண்கிறாள். ([[நாரதர்|நாரதரின்]] கூற்று),<ref>படலம் 23</ref>
*ஆசிரியர்
* [[கம்சன்|கம்சனின்]] தங்கையான [[தேவகி (மகாபாரதம்)|தேவகிக்கு]] [[வசுதேவர்|வசுதேவருடன்]] திருமணம். அவர்களின் முதல் ஆறு குழந்தைகளை காம்சனால் கொல்லப்படல். எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதையிடமும், யசோதை பெற்ற பெண் குழந்தையான யோகமாய தேவகியிடமும் வசுதேவரால் இடம் மாறல். யோகமாய என்ற பெண் குழந்தையைக் கம்சன் கொல்லும் போது அக்குழந்தை பறத்தல். கம்சனைக் கொல்லக் கண்ணன் வளர்கிறான் அந்த பெண் குழந்தையான எனல்,<ref>படலம் 24</ref>
இவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார்
* கண்ணன் [[வெண்ணெய்]] திருடுதல், அவன் வாயில் யசோதை இந்த உலகத்தை காணுதல்,<ref>படலம் 29</ref>
* ஊர்
* ததிபாண்டனின் முக்தி,<ref>படலம் 30</ref>
பிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். இங்கு இவர் வரதராச ஐயங்கார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.
* கண்ணன் தானே ஆயிரம் சிறுவனாயும், கன்றுகளாயும் இருந்து [[பிரம்மன்|பிரம்மனுக்கு]] தன் மாயை காட்டுதல்,<ref>படலம் 34</ref>
*நூலின் பெயர்
* கோபியர்களின் ஆடைகளை கண்ணன் கவர்தல் மற்றும் வழங்குதல்.<ref>படலம் 35-42</ref>
இவர் செய்த பாகவதமானது மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை, என்றும் சொல்லப்படுகிறது. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது.
* காலம் 1543
*நூலமைதி
அருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது.
.
 
== கண்ணனின் மனைவியர் ==
==இவற்றையும் காண்க==
* கும்பகனின் பெணான நப்பின்னையை மணக்க ஏழு [[காளை|காளைகளை]] கண்ணன் அடக்கி அவளை மணத்தல்,<ref>படலம் 44</ref>
* [[பாகவதக் கதை]]
* ககுத்மியின் மகளான ரேவதியை [[பலராமன்]] மணத்தல்,<ref>படலம் 64</ref>
* கண்ணனின் குணாதிசயங்களை நாரதர் சொல்லக் கேட்டு ருக்மணி உருகல்,<ref>படலம் 65</ref>
* விதர்ப்பராசன் தன் மகள் ருக்மணியை கண்ணனுக்குத் தர எண்ணுகிறான். அவன் மகன் [[உருக்மி]] அவளைச் [[சிசுபாலன் (மகாபாரதம்)|சிசுபாலனுக்குக்]] கொடுக்க முடிவு செய்து ஓலை அனுப்புகிறான். ருக்மணி கண்ணனுக்கு ஓலை அனுப்புகிறாள் அவளை அவன் மணக்க வேண்டும் என. அவளின் தாயான விதர்ப்பராசி ருக்மணியைக் சுயம்பரதிர்க்கு முன் வணங்கும் [[பார்வதி]] [[கோயில்|கோயிலுக்குக்]] கூட்டிச் சென்று அங்கு வந்த கண்ணனிடம் ஒப்படைக்கிறாள்,<ref>படலம் 66-70</ref>
* உருக்மி ஒரு படையை கொண்டு கண்ணனை தாக்குகிறான் மற்றும் அந்த படையை கண்ணனின் படைகள் கொன்று விடுகின்றனர். பலராமன் உருக்மியின் மார்பில் தாக்கி அவன் தலையை முறிக்கப் போகும் போது ருக்மணி வேண்டுகோளின்படி அவனை மானபங்கப்படுத்தி விட்டுவிட்டுத் துவாரகைக்கு அவர்களுடன் சேர்ந்து மீள்கிறான்,<ref>படலம் 71-78</ref>
* ருக்மணி மற்றும் கண்ணனின் திருமணம்,<ref>படலம் 79</ref>
* [[ஜாம்பவதி|ஜாம்பவதியையும்]], [[சத்தியபாமா|சத்தியபாமாவையும்]] கண்ணன் மணத்தல் - மிகச் சிறந்த சமந்தக மணி ஒன்றை, சத்தராசத்து என்னும் மன்னவன் வைத்திருந்தான். கண்ணன் அதனைத் தனக்குக் கேட்டான். மன்னன் சத்தராசத்து அதை கொடுக்கவில்லை. அவன் தம்பி அதனை அணிந்து கொண்டு [[காடு|காட்டில்]] வேட்டையாடச் சென்றான். [[சிங்கம்]] ஒன்று அவனைக் கொன்று மணியோடு இழுத்துச் சென்றது. [[கரடி|கரடிகளின்]] அரசனான [[சாம்பவான்]] என்பவன் அந்தச் சிங்கத்தைக் கொன்று அந்த மணியைத் தன் மகள் ஜாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் ஜாம்பவதியை மணந்து அந்த மணியைத் தனதாக்கிக்கொண்டான். நிகழ்ந்ததை அறிந்த மன்னன் சத்தராசித்து தன் மகள் சத்தியபாமா என்பவளையும் கண்ணனுக்கு மணம் செய்து வைத்தான்,<ref>படலம் 80-81</ref>
* கண்ணன் தன்னை விரும்ப வேண்டி தவம் செய்த காளிந்தி என்பவளை மணந்தான்,<ref>படலம் 83</ref>
* மித்திரவிந்தை என்பவளின் சுயம்வரத்துக்குச் சென்று அவளைக் கண்ணன் மணந்தான்,<ref>படலம் 84</ref>
* ஏழு காளைகளை அடக்கி நாக்கினசிந்து என்பவளை கண்ணன் மணந்தான்,<ref>படலம் 85</ref>
* பத்திரை என்ற என்பவளை கண்ணன் மணந்தான்,<ref>படலம் 86</ref>
* வில் வளைத்து [[மரம்|மர]] [[மீன்|மீனை]] துளைத்து இலக்கணை என்பவளை கண்ணன் மணந்தான்,<ref>படலம் 87</ref>
* உருக்மியின் திருமணம்,<ref>படலம் 102</ref>
* கண்ணன் ஒரே நேரத்தில் 16,000 கோபிமார்களுடன் கூடி வாழ்ந்திருத்தலை நாரதர் காணுதல்.<ref>படலம் 97-99</ref>
 
== கண்ணனின் அரக்கர்களை வதை செய்தல்கள் ==
* கண்ணன் இந்திர [[வில்|வில்லை]] ஒத்த ஒரு வில்லை எடுத்து ஒடித்தல் மற்றும் சூழ்ந்து வந்த சேனையை கொல்லுதல்,<ref>படலம் 52</ref>
* பூதனை வதை, சகடாசுரன் வதை, குக்குடாகரன் வதை,<ref>படலம் 25-28</ref>
* மருதமரமாக வந்த ஒரு அசுரனின் வதை, பகாசூரன் வதை, அகாசூரன் வதை,<ref>படலம் 31-33</ref>
* தேனுகன் வதை, காளியாகரன் வதை,<ref>படலம் 35-42</ref>
* அரிஷ்டசுரன் வதை, கேசி வதை, வியோமசூரன் வதை,<ref>படலம் 45-47</ref>
* தாருகன் வதை,<ref>படலம் 49</ref>
* கம்சன் கண்ணனுக்கு எதிராக செய்யும் அழிந்து போன கொலை முயற்சிகள், குவலயாம்பீடம் வதை, சாணூரன் வதை, முஷ்திகன் வதை, கம்சன் வதை,<ref>படலம் 53-56</ref>
* கண்ணால் நடந்த கம்சனின் வதையை கேட்டு அவன் மாமனாரகிய [[ஜராசந்தன்]] ஒரு படையொடு வந்து கண்ணனோடு போரிட்டுத் தோற்றோடுதல் மற்றும் அவர் படைகள் கண்ணனின் படைகளால் கொல்லபடுதல்,<ref>படலம் 61</ref>
* முனிவர்க்குத் தீங்கிழைத்த அசுரன் கோமான் சிரகாளனை கண்ணன் கொல்லுதல்,<ref>படலம் 62</ref>
* காளயாவனன் வதை,<ref>படலம் 63</ref>
* [[சத்தியபாமா]]வின் தந்தையைச் சதத்தனுவன் என்பவன் கொன்றான். எனவே சதத்தனுவனைக் கண்ணன் கொன்றான்,<ref>படலம் 82</ref>
* [[நரகாசுரன்|நரகாசுரனின்]] வதை,<ref>படலம் 88</ref>
* பௌண்டரன் வதை, கதரிக்கனன் வதை, துவிந்தன் வதை,<ref>படலம் 93-96</ref>
* அங்கிசமன் திபிகன் வதை,<ref>படலம் 100</ref>
* சிசுபாலன் வதை, சாலுவன் வதை, [[தந்தவக்ரன்]] வதை.<ref>படலம் 106-108</ref>
 
== கண்ணனின் மகனனின் மற்றும் பேரனின் திருமணங்கள் ==
* கண்ணனின் மகனான [[சாம்பன்|சாம்பனின்]] திருமணங்கள்:
** [[பலராமன்|பலராமனுக்கு]] அஞ்சி, [[துரியோதனன்]] தன் மகள் இலக்கணை என்பவளை, கண்ணன் மகன் சாம்பனுக்கு மணம் செய்து கொடுத்தல்,<ref>படலம் 103</ref>
** வானகன் என்பவனோடு போரிட்டு அவன் மகள் உடாங்கனை என்பவளைத் தன் மகன் சாம்பனுக்கு மணம் முடித்துவைத்தல்,<ref>படலம் 104</ref>
* கண்ணனின் பேரனான [[அனிருத்தன்|அனிருத்தனின்]] திருமணம்: [[அனிருத்தன்|அனிருத்தனை]] மாயவித்தனமாக கடத்தி வைத்த [[பாணாசூரன்|பானாசூரனின்]] மகளான உஷஸுடன் திருமணம் செய்வித்தல் மற்றும் பனாசசூரனை [[முருகன்]] கொன்றார்.
 
== பாண்டவர்களின் கதை ==
* [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] நேர்ந்த இன்னல்களை [[அக்ரூரர்|அக்ரூரன்]] சொல்லக் கண்ணன் கேட்டல்,<ref>படலம் 60</ref>
* [[தருமன்]] [[இராசசூய வேள்வி]] செய்தான். அப்போது தன்னை எதிர்த்த சிசுபாலன<nowiki/>ை கண்ணன் வதைத்தல்,<ref>படலம் 105</ref>
* [[சூதாட்டம்|சூதாட்டத்தில்]] கௌரவர்களிடம் தோற்ற பாண்டவர்களின் மனைவியான [[திரௌபதி]]க்கு வஸ்திரம் வளர அருள் பாலித்தல்,
* பாண்டவர்களின் வனவாசம்,<ref>படலம் 109</ref>
* தருமனுக்கு [[வியாசர்]] குரு குலத்தின் வரலாறு சொல்லுதல்,<ref>படலம் 110</ref>
* [[தட்சனின் வேள்வி|தட்சனின் வேள்வியை]] [[சிவன்]] மற்றும் [[பார்வதி]] அவர்களின் [[பூத கணங்கள்|பூத கணங்களோடு]] சேர்ந்து அழித்த கதையை வியாசர் கூறுதல்,<ref>படலம் 111</ref>
* [[அருச்சுனன்]] சிவனை நோக்கித் தவம் செய்து [[பாசுபத அஸ்திரம்]] பெறுதல், [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசியிடம்]] இருந்து அவளை தன் முன்னோர் என்பதால் மணக்காததால் ஒரு பெண்ணாக ஒரு ஆண்டிற்கு மாறி விட சாபம் பெறுதல்,<ref>படலம் 112</ref>
* [[வீமன்]] மந்தார மலரை பெற்று திரௌபதிக்காக வருதல்,<ref>படலம் 113</ref>
* சிறையிடப்பட்ட துரியோதரனை நாகங்கள் விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சு ஏரியின் வரலாறு,<ref>படலம் 114</ref>
* விராடநகரம் வாசம், வீமனால் திரௌபதியை காக்க [[கீசகன்|கீசகனை]] வதை செய்யுதல்,<ref>படலம் 115</ref>
* கண்ணன் துரியோதனனுக்கு போர் வேண்டாம் என தூது விடுதல்,<ref>படலம் 116</ref>
* [[குருச்சேத்திரப் போர்]],<ref>படலம் 117</ref>
* பலராமனின் தீர்த்த யாத்திரை,<ref>படலம் 118</ref>
* வீமனால் துரியோதனன் மற்றும் மிச்சம் கௌரவர்களின் வதை.<ref>படலம் 119</ref>
 
== கண்ணனின் அருள் ==
* வனத்தில் இருந்த வேதியர் மனைவியருக்கு கண்ணன் அருள் செய்தல்,<ref>படலம் 35-42</ref>
* கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கல், [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரனின்]] மழையிலிருந்து மக்களை காத்தல், கண்ணன் குழல் ஊதுதல்,<ref>படலம் 35-42</ref>
* அம்பிகா வனத்தில் நந்தனை [[நாக வழிபாடு|நாகம்]] ஒரு பற்றி விழுங்க, கண்ணனின் திருவடி பட்ட மாத்திரத்தில் அந்த நாகம் ஒரு வித்தியாதரனாக ஆகி ஒரு விமானத்தில் [[சொர்க்கம்|சொர்க்கதுக்கு]] செல்லல்,<ref>படலம் 43</ref>
* சுதாமகாவுக்கு கண்ணன் அருளுதல்,<ref>படலம் 50</ref>
* திரீவக்கிரி என்ற கூனிக்கு கண்ணன் அருளுதல்,<ref>படலம் 51</ref>
* உக்கிரசேணனின் முடிசூடுதல், இறந்துபோன முனிவரின் பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று, அவனின் தந்தை சாந்தீப முனிவருக்குக் குரு தட்சணையாகக் கொடுத்தல்,<ref>படலம் 57-58</ref>
* கண்ணன் [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுராவில்]] இருக்கும்போது இடங்கன் [[ஆயர்பாடி]] சென்று கண்ணன் பழகிய ஆனிரைகளைப் பேணுதல்.<ref>படலம் 59</ref>
 
== பொது கதைகள் ==
* பெலம்பன் கதை,<ref>படலம் 35-42</ref>
* உத்தரையின் வயிற்றில் அபிமன்யுவால் பரிச்சித்து பிறத்தல்,<ref>படலம் 120</ref>
* மிதிலை மன்னனுக்கு கண்ணன் அருள் பாலித்தது,<ref>படலம் 121</ref>
* குசேலர் கண்ணனிடம் அருள் பெற்றது,<ref>படலம் 122</ref>
* தசாவதார நடிப்பு, அந்தணன் புதல்வனை மீட்டது,<ref>படலம் 123</ref>
* உத்தவனுக்கு கண்ணனின் வழங்கும் உபதேசங்கள், அதில் யாதவர்கள் கன்வரிடம் அழியும் படி சாபம் பெறுதல், உத்தவன் கேட்கும் வின்னாக்களுக்குக் கண்ணன் பதில் சொல்லுதல்,<ref>படலம் 124</ref>
* உத்தவருக்கு [[உத்தவ கீதை|உத்தவ கீதையை]] கண்ணன் உபதேசித்தல்,
* துவாரகையில் இருந்தோர் சண்டையில் இறந்து உடனேயே முக்தி அடைதல்,<ref>படலம் 125</ref>
* [[மார்க்கண்டேயர்|மார்க்கண்டேயரின்]] வரலாறு, விருகாசுரன் வதை,<ref>படலம் 126-128</ref>
* பரீச்சித்து [[தட்சகன்]] அவரை கடித்து விஷம் வைத்து கொன்றதால் மோக்ஷம் அடைதல், சனமேயன் தன் தந்தைக்குக் இறுதி கடன் ஆற்றி மற்றும் அனைத்து தீய நாகங்களையும் ஒரு வேள்வியில் எரித்து கொன்று, [[சுகர்|சுகரிடம்]] பாகவதம் கேட்டு முக்தி அடைதல்,<ref>படலம் 129-130</ref>
* [[பவழமல்லி|பாரிசாத]] [[மலர்|மலரைப்]] பெற்றுச் சத்தியபாமைக்குக் கண்ணன் கொடுத்தல்,<ref>படலம் 89</ref>
* சுபத்திரையை அருச்சுணனுக்கு கண்ணன் மணம் செய்வித்தல்,<ref>படலம் 90</ref>
* வசுதேவர் வேள்வி செய்தல்,<ref>படலம் 91</ref>
* கண்டகருணன் முத்தி,<ref>படலம் 92</ref>
* கண்ணனின் [[கயிலை மலை|கயிலை]] யாத்திரை,<ref>படலம் 97-99</ref>
* [[பிரத்திம்யும்மனன்|பிரத்திம்யும்மனனின்]] பிறப்பு, சம்புராசன் வதை, [[அனிருத்தன்|அநிருத்தனின்]] பிறப்பு,<ref>படலம் 97-99</ref>
* ஓந்தியாய் இருந்த நிருகராசன் கதை.<ref>படலம் 101</ref>
 
== பிற கதைகள் ==
* [[கல்கி (அவதாரம்)|கல்கியின்]] வரலாறு, [[கலி யுகம்|கலி யுகத்தின்]] [[தருமம்]],<ref>படலம் 131</ref>
* வைணவ தேசங்களுக்குச் சாரமான விஷ்ணு [[பதிகள்]], [[மூர்த்தி|மூர்த்திகள்]], [[தீர்த்தம்|தீர்த்தங்கள்]] ஆகியவற்றைக் கூறி [[வியாசர்]] பாகவதம் நூலை முடிக்கிறார்.
 
== இதனையும் காண்க ==
* [[பாகவதம் (வடமொழி நூல்கள்)]]
* [[பாகவதர்]]
 
== கருவி நூல் ==
==மேற்கோள் நூல்கள்==
:* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005
 
== அடிக்குறிப்புக்கள் ==
{{Reflist|5}}
 
{{வார்ப்புரு:புராணங்கள்}}
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:பாகவத புராணம்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:நூல்கள்]]
[[பகுப்பு:16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:பதினெண் புராணங்கள்]]
[[பகுப்பு:மகாபாரதம் தொடர்பான நூல்கள்]]
"https://tamilar.wiki/w/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது